இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 143
“யேஏஏஏஏ…” என்றபடி கிஷோரின் அம்மா புவனேஷ்வரி கிஷோரை கட்டி அணைத்து கன்னத்தில் நெற்றியில் மாற்றி மாற்றி முத்தமிட்டு “டேய் நான் உன்னை என்னமோ ன்னு நினைச்சேன் டா.. அவங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்குறதுக்கு எப்படியும் ஒரு வருஷம் ஆக்கிருவ ன்னு நினச்சேன்.. ஆனா கலைய வீட்டுல விட்டுட்டு வர்றேன் ன்னு சொல்லிட்டு போயிட்டு அவங்க அப்பா கிட்ட சம்மதம் வாங்கிட்டு வந்துருக்க.. என் தங்கோம்ம்ம்…… உம்மாஆஆ” கிஷோர்: ஐயோ போதும்மா சின்ன பிள்ளையை கொஞ்சுற மாதிரி […]