எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 11 1

“சொ..சொல்றேன்..!!” அமைதியாக சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் இரும்புக்குழாயை பற்றிக்கொண்டு, தூரத்தில் பறக்கிற விமானத்தை சில வினாடிகள் வெறித்தாள். ஆதங்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சில், அவளுடைய மார்புகள் ரெண்டும் ஏறி ஏறி இறங்கின. அசோக் இப்போது மெல்ல நகர்ந்து அவளை நெருங்கினான். பக்கவாட்டில் திரும்பி, மீராவின் முகத்தை பார்த்தான். அவள் இப்போது மெலிதான குரலில் பேச ஆரம்பித்தாள். “உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 3

முதலில் அவளை சூழ்ந்து கொண்டு மொத்தமாக அன்பை பொழிந்தவர்கள்.. அப்புறம் அவளை கைப்பிடித்து அவரவர் அறைக்கு அழைத்துச் சென்று.. தனித்தனியாக அவளிடம் மனம் விட்டு பேசி.. தங்கள் ப்ரியத்தை காட்டினர்..!! மணிபாரதியின் அறை.. “அப்பா எப்படிமா இருக்காரு..??” சம்பிரதாயமாகவே ஆரம்பித்தார் மணிபாரதி. “ம்ம்.. ந..நல்லா இருக்காரு அங்கிள்..!!” மீராவின் குரலில் இன்னுமே தயக்கம். “அப்பா பேரு சந்தானம்தான.??” “ஆ..ஆமாம்..!!” “அசோக் ஒருதடவைதான் சொன்னான்.. எப்டி ஞாபகம் வச்சிருக்கேன் பாத்தியா..?? அங்கிள்க்கு ஞாபக சக்தி கொஞ்சம் ஜாஸ்தி..!!” “ஓ..!!” […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 14

“சூசயிடா..?? என்ன.. நீ அடுத்து எழுத போற ஸ்க்ரிப்டுக்கு டைட்டிலா..?? என் படத்தை பாக்குறதும்.. இதுவும் ஒண்ணுதான்னு சிம்பாலிக்கா சொல்லப் போறியா..?? ஹாஹாஹாஹா..!!” சொல்லிவிட்டு மீரா சிரிக்க, அசோக் கடுப்பானான். “ஹிஹி.. வெரி ஃபன்னி..!!” என்று பலிப்பு காட்டினான். “பின்ன என்ன..?? சும்மா சூசயிட்னா என்ன அர்த்தம்..??” “ஒரு டாகுமன்ட்ரி பண்ணப் போறோம் மீரா.. ‘Suicide Prevention Awareness’ பத்தி..!!” “ஓ..!! யாரு க்ளையன்ட்..??” “கவர்மண்ட்..!!” “ஹ்ம்ம்.. என்ன திடீர்னு.. அட்வர்டைஸ்மன்ட் விட்டுட்டு டாகுமன்ட்ரில எறங்கிட்ட..??” “அதனால […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 8

சொல்லிவிட்டு அசோக்கை பார்த்து கண்ணடித்தாள். அவனுக்கோ இப்போது உடனடியாய் ஒரு வெட்கம். உதட்டில் அழகான புனனகையுடன், “ஆமாம்.. அடிக்கடி இது ஒன்னை சொல்லிடு.. ‘ச்சோ ச்ச்வீட், ச்சோ ச்ச்வீட்’ன்னு..!!” என்றான். “ஹையோ.. வெக்கத்தை பாரு.. என் ஹனிபனிக்கு..!!” இளிப்புடன் சொன்ன மீரா, படக்கென சேரில் இருந்து எழுந்தாள். ஹஸ்கியான செக்ஸியான குரலில் அவள் பாட்டுக்கு பாட ஆரம்பித்தாள். “யூ’ஆர் மை பம்கின்.. பம்கின்.. ஹெலோ ஹனிபனி..!! ஐ’ம் யுர் டம்ளிங்.. டம்ளிங்.. ஹெலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங்.. […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 8

“குட் அசோக்.. யு ஹவ் டன் ரியல்லி எ க்ரேட் ஜாப்..!!” என்று மனதார பாராட்டினாள். “சரி.. மிச்ச டிக்கெட்லாம் குடு..!!” என்று மீரா கேட்டபோது, அசோக் தரவில்லை. மாறாக பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினான். “இந்தா..!!” “ஹேய்.. பரவால.. விக்க முடியலைன்றதுக்காக நீ பணம் தரவேண்டியது இல்ல.. அடுத்தவங்க வாங்கலன்னா அதுக்கு நீ என்ன பண்ணுவ..??” “இல்ல மீரா.. இன்னைக்கு பூரா அலைஞ்சு திரிஞ்சதுல.. நான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்..!!” “என்ன..??” […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 12

“நீ மட்டும் என்னை பத்தி தெரியாம சின்ஸியரா லவ் பண்றேன்னு சொல்ற.. அதே நான் சொன்னா.. சந்தேகப்படுறல.. போ..!!” “ஹையோ.. ஸாரிம்மா.. ஸாரி.. என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!! இனிமே நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன்.. ஓகே வா..?? ஸாரி.. ஸாரி.. ஸாரி..!!” “ம்ம்.. பரவால விடு..!!” “ஹேய்.. நீ இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு..!! கொஞ்சம் சிரியேன் ப்ளீஸ்..!!” “ப்ச்.. வேணாம்.. நான் சிரிக்கிற மூட்ல இல்ல..!!” “ம்ம்ம்ம்… ஓகே.. அப்போ.. நான் […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 11

மீரா குழப்பமாய் அசோக்கை பார்க்க, அவனோ தனது சட்டை பாக்கெட்டை துழாவி எதையோ தேடினான். பிறகு அந்த காகிதத்தை எடுத்தான். டேபிள் மீது வைத்தான். அதை அப்படியே மீராவின் பக்கமாய் நகர்த்தினான். “எ..என்ன இது..??” அவள் புரியாமல் கேட்டாள். “இதுவா..?? டேகோ பெல்லோட டேக் ஹோம் பில்..!! பரிட்டோ எயிட்டி ஃபைவ் ருபீஸ்.. டயட் கோக் ஒரு தேர்ட்டி த்ரீ.. டேக்ஸோட சேர்த்து.. ஒன் தேர்ட்டி ஃபோர்..!!” அசோக் புன்னகையுடன் சொல்ல, அவள் இவனை கடுப்புடன் முறைத்தாள். […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 9

அசோக்கின் நண்பர்கள் அன்று முழுக்க செம குஷியில் இருந்தார்கள்..!! ‘மாட்டுனான்டா ஒரு மானஸ்தன்’ என்பது மாதிரியான குஷி..!! அன்று முழுதும் அந்த செருப்பு மேட்டரை சொல்லியே, அசோக்குக்கு வெறுப்பு மேல் வெறுப்பு ஏற்றினார்கள்..!! ‘கூந்தல் கருப்பு.. குங்குமம் சிகப்பு..’ பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி.. கடுப்பு மேல் கடுப்பு கூட்டினார்கள்..!! சாலமன் பாட.. “டி-ஷர்ட்டு கருப்பு..!!” “ஆஹா..!!” வேணு ஒத்து ஊதினான். “அவ கையில செருப்பு..!!” “ஓஹோ..!!” “அடங்கிப்போச்சு.. பையன் கொழுப்பு..!!” “ஓஹொஹோஹஹோ.. ஹோஹஹஹொஹோ..!!” “ஹாஹாஹாஹாஹாஹா..!!” கிஷோர் […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 15

அசோக் சைகையாலேயே சொல்ல, சங்கீதா ஓரிரு வினாடிகள் யோசித்தாள். பிறகு காதிலிருந்த ஹெட்போனை கழற்றி அண்ணனிடம் நீட்டினாள். அசோக் அதை வாங்கி தனது காதில் பொருத்திக்கொண்டு, “ஹலோ..!!” என்று சொல்வதற்கும், அடுத்த முனையில் “உன் கால்ல வேணாலும் விழறேன்.. ப்ளீஸ்…!!” என்று கிஷோர் பரிதாபமாக கெஞ்சுவதற்கும் சரியாக இருந்தது. “ஹிஹி.. என்ன மச்சி இது..?? என் கால்ல போய் விழுறேன்ற.. அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்ட நீ..??” அசோக் கிண்டலாக கேட்டான். உடனே “ஓ..!! நீயா..???? […]

எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 2 28

பிறகு நாடகம் முடியும்வரை.. அவ்வாறே இருவரும் இரவு முழுவதும்.. ஊர்மக்கள் சூழ்ந்திருக்க கண்களால் காதலித்துக் கொள்வார்கள்..!! நாடகம் முடிந்தபின்.. அதிகாலை இருளில்.. மேடைக்கு பின்புறமாக.. தனிமையில்.. தயங்கி தயங்கி கைவிரல்கள் கோர்த்துக்கொண்டு.. காதல்மொழி பேசிக்கொள்வார்கள்..!! ஜமீன்தார் தனது சொந்த செலவில் நிறைய நாடகங்களுக்கு ஏற்பாடு செய்ய.. இவர்களது காதலும்.. மேடைக்கு முன்பாகவும், பிறகு பின்பாகவும்.. தங்கு தடை இல்லாமல் வளர்ந்து வந்தது..!! பிறிதொரு நாளில்.. வேலன் வேடத்திற்கும், வேடன் வேடத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில்.. உடை மாற்றுவதற்காக பனைஓலை […]