காலையில் வழக்கம்போல உமா இயந்திரத்துடன் வீட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மணி சரியாக ஆறு இருக்கும் உமா வெளியே வந்து பால்கரன் பால் பாக்கெட் போட்டு போய்விடுவான் வழக்கம் போலவே எப்ப வரும் எப்படி வரும் என்று ஒன்று மட்டும் தெரியவில்லை வருவான் கேட்டது தொங்கி பிளாஸ்டிக் பையில் பால் பாக்கெட் போட்டு விட்டு கிளம்பி போய்விடுவார் யாராவது இருப்பாங்களா இல்லையா என்று யோசிக்க மாட்டான் சரி இந்த பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு எதிரில் வைத்துக்கொண்டு நேராக பாத்ரூம் சென்று குளித்துமுடித்து அவசரமாக ரூமுக்கு சென்றாள். ஏனென்றால் உமா க்கு கொஞ்சம் நாமும் பாரதி எப்ப பார்த்தாலும் குளிக்கும்போது துண்டை மறந்து வைத்திருந்தவர் யாராவது வந்து எடுத்து கொடுத்து, இல்லை வீட்டில் யாருமே இல்லை நா உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் அவளே வெளியே போய் துண்டுுு எடுத்து பா ❤.
❤❤❤❤❤
❤ ஈரத்துடன் பாத்ரூம் இருந்து தன் ரூமுக்கு சென்று அங்கு உள்ள துண்டை எடுத்து தன் தலையை துவட்டிக் கொண்டு புடவை மாற்றிக்கொண்டு அப்பொழுது மணி பார்க்க ஆறரை ஆகி விட்டது ராஜனும் தூங்கிக்கொண்டிருந்தான். மணி ஆயிடுச்சு 8 மணிக்கு என்று கல்முனை உயிராகும் வழங்க எந்திரிங்க எந்திரிங்க என்ற ராஜனுக்கு காதில் தன் மெல்லிய குரலால் அவனை எழுப்பினாள் ராஜன் க எழுந்து தொடங்கி கண்டான் காலையிலேயே குளித்து முடித்து விட்டு விட்டு வேலையை விட்டு வேலை பார்க்கும் பெண் போல அழகாக கொலையை கொண்டிருந்தவள் பார்த்தவுடன் அவனுக்கு ஒரு சந்தோஷம் வந்தது தன் மனைவி இவ்வள அழகாக இருப்பான் என்று கொஞ்சம் தருவோம் ஒன்று உனக்கு.
❤ என்னங்க மணி 7ஆக போடுங்க சீக்கிரம் எந்திரிக்க 8 மணிக்கு வேலைக்கு போன உயிரை வாங்குறீங்க சீக்கிரம் கிளம்புங்க என்று சொன்னவுடன் ராஜனும் அவசரஅவசரமாக கிளம்பினான் ஏனென்றால் இன்று அவன் முதலாளி மீட்டிங் அட்டென்ட் பண்ண வருகிறார் 4 வருடமாக வெளிநாட்டில் இருந்த அவரை இன்று அவர் இங்கே வரேன் என்று சொன்னவுடன். அங்கு கரெக்டாக டைமுக்கு செல்லும்்்்்்்்்்் என்று ராஜனுக்கு உமாவிடம் கூறினார் . ராஜனும் அவசரமாக பாத்ரூம்்் சென்றான்
❤ முதலில் உமா வீட்டைப் பற்றி நாம் முழுதாக பார்ப்போம் முன்பதிவு எனது பார்க்க முடியவில்லை ராஜன் வீடுு ஒரு தனி வீடு வீட்டின்
ரைட் ஒரு வாய்க்கால் போகும் .
வெப்சைட் வீடு எதுவும் இல்லை நாலு வீடு நாள் இடங்கள் காலியாக உள்ளன. அதனை தள்ளி தான் வீடு. வீட்டின் நேர் எதிரில் வயல் விவசாயிிிிிிிி பார்க்குமிடம் போல் இருக்கும். ஆறு மாதங்கள் பச்சைப்பசேல் என்று பார்க்க அழகாக வலிமையாகக இருக்கும். அதனால அக்கம்பக்கம் சண்டை எதுவும் அந்த ஏரியாவயாவில் கிடையாது அந்த ஏரியாவில் கிடையாது.
❤
❤ வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒரு பெரிய ஹால், ஹாலில் இருந்து நேராக கிச்சன்.. மற்றும் கிச்சனுக்குள் ஆளுக்கும் இடையே ஒரு பெரிய பாத்ரூம். பாத்ரூமுக்கு நேர் எதிரில் மாடிப்படி. உமா இருக்கும் வீடு ஒரு டபுள் டோர் வீடாகும். ஆளும் நடுவில் ஒரு ரூம் உண்டு அந்த ரூமில் தான் உமா மட்டும் ராஜன் இருப்பார்கள். மாடி வழியாக மேலே சென்றாள் மேலே ஒரு பெரிய ஆள் இரண்டு ரூம் உண்டு ஒன்று மகன் பிரபுவுக்கும் இன்னொன்று மகள் லதாவுக்கும் இன்னொரு விருந்தாளி யாராவது வந்தால்்்் தங்குவதற்கு
. இதில் பிரபு இருக்கிற ரூம் மட்டும் பால்கனி
மற்றும் அந்த ரூமில் அடைத்து ரூம் கிடையாது அங்கேயும்்்்்்் ஒரு பாத்ரூம வீட்டின்்்்்்்்்்் ஹாலில் தான் அங்கேயும் பாத்ரூம்.இந்த வீட்டில் அட்டாச் பாத்ரூம்்்்்்் என்று ஒன்று கிடையவே கிடையாது யாதுயவேறுற. வீட்டுக் கொல்லைைப்புறம் ஒரு பத்துக்கு ஐந்து இடம் உள்ளனஅழகாக சின்ன கார்டன்்்்்் போர் வைத்தாள் உமா . வீட்டுக்கு தெரியாம பச்சைமிளகாய், எமிச் பழம், வாழைக்கன்று, முருங்கைக்கீரை மரம், மற்றும் மாமரம்் போன்றவை வைத்துள்ளார்
❤
❤ ராஜனும் குளித்து முடித்து விட்டு ரூமுக்கு சென்று உடைகளை மாற்றிக்கொண்டான். உமா காலை உணவு வேலையை ரெடி செய்து உள்ளார். பிறகு ராஜன் ஹாலுக்குள் உள்ள ஒரு டைனிங் டேபிளில் அமர்ந்தான். உமா உன்னை பார்த்தவுடன் ஒரு கப் காபிிிிிிிிி எடுத்து அவனிடம் கொடுத்தாள. மீண்டும் அம்மா சாப்பாடு செய்ய சென்றாள். பிறகு ராஜன்்்்்்்் ஒரு சிப் அடித்துவிட்டு விட்ட. வானில்்்்்்்்்்்் உட்கார்ந்தபடி லதா லதா என்று கூப்பிட்டான் . லதாவும்்்்்்்்்்்்் அங்கிருந்து அப்பா நான் கிளம்பிவிட்டேன் என்று கூறி மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்தாள்்லதா
❤
❤ அப்பா குட் மார்னிங் அம்மா குட் மார்னிங் என்று சொல்லி அப்பா கண்ணத்தில் ஒரு முத்தமிட்டாள் எல்லா பெண்களுக்கும் அப்பாவை மட்டும் ரொம்ப பிடிக்கும். அது என்னமோ தெரியவில்லை உமாவும் நீ எப்ப வீட்டு வேலை பார்க்க வர போகிறார் என்று கேட்டாள் அம்மா நோ மா அத அப்பறம் பாத்துக்கலாம் என்று கூறியவுடன் அவளுக்கு சப்போர்ட்டாக ராஜனும் பேசினார் . இப்ப என்ன வயசு ஆகுது காலேஜ் போற படிக்கிறது பொண்ணு இப்ப என்னத்துக்கு இல்லத்தில் கத்துக்கணும் என்று கேட்டான் இவனுக்கு எவ்வளவு சப்போர்ட் என்று இதிலேயே நமக்கு தெரியும் சரி சரி இந்தாங்க ன்னு சொல்லிட்டு. காலை உணவை டிபன் பாக்ஸில் பேக் பண்ணி அவனிடம் கொடுத்தாள் பிறகு லதா என்னிடம் ஒரு பையை எடுத்துக் கொடுத்தாள்.