கதையின் நாயகன் சதீஷ் வயது 28
நாயகி மஞ்சுளா வயது 26
முதல் கொழுந்தியா அகிலா வயது 25,இரண்டாவது கொழுந்தியா23 சாந்தி வயது 20, மூன்றாவது கொழுந்தியா வசந்தா மணி வயது 18
மற்றும்மஞ்சுவின் அம்மா ஈஸ்வரி என் உறவுஅக்கா பிரியா தங்கை கலைஅரசி அவர்கள் வரும்பொழுது சுவாரசியமாக தெரியும்.
நான் சதீஷ் ஒரு தனியார் நிறுவனத்தின் நல்ல பதவியில் உள்ளேன் கை நிறைய சம்பளம் கொஞ்சம் குடும்பமும் வசதியான குடும்பம். எங்களின் ஐந்து வருட காதல் இன்று கல்யாணத்தில் முடிவடைகிறது வாங்கல் அனைவரும் கல்யாணத்திற்கு
சில உண்மை கொஞ்சம் கற்பனை கலந்த கதை
எங்களின் ஐந்து வருட காதல் பல போராட்டங்களுக்குப் பிறகு என்று திருமணம் ஆக நடைபெறுகிறது. திருமணத்துக்குப் பிறகு என் மனைவி மற்றும் கொழுந்தியாவுடன் நடைபெறும் உறவே இந்த கதை இந்த கதையில் இடையில் வேறு சில கதாபாத்திரங்களும் வந்து போகும்.
எந்திரி டா..இன்னும் கொஞ்ச நேரத்தில கல்யாணத்தை வச்சுகிட்டு எப்படித்தான் உன்னால இப்படித் தூங்க முடியுதோ…??..சீக்கிரமா போய் ரெடியாகு போ…”மாப்ள பொண்ணு waiting என்று அவன் நண்பர்கள் கூற கனவுகளுக்கு இடைவெளி விட்டு எழுந்தான்.
எழுந்து திருமணத்திற்கான ஆயத்த வேலைகளில் என்னை மூழ்கடித்துக் கொண்டான் சதீஷ் புன்னகையோடு பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தான். மணமேடையில்
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ..”என்ற ஐயரின் குரல் கேட்டதுமே…குமரிப் பெண்கள் படை சூழ குனிந்த தலையை நிமிர்த்தாது மணமேடையை நோக்கி மெதுமெதுவாய் பொண்ணு மஞ்சுளா வந்து கொண்டு இருந்தாள். பொண்ணு வரும் அந்தச் சிறிய இடைவெளியில் மனம் மீண்டும் கனவை நீட்டி பார்க்கச் சென்றது…
நினைவுகள் தோன்றி மறைய அதற்குள்ளாகவே மணமேடையை நெருங்கி வந்துவிட்டள்..பொண்ணு அருகே அமர
5 வருட காதல் நிறைவேற காத்துக் கொண்டிருந்தthu
திருமண நேரம் நெருங்க நெருங்க எனக்கு மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது.
அவனது எப்போதும் இல்லாத ஒரு மன உணர்வு குடும்ப பொறுப்பேற்கும் அவன் கண்மூடி மானமுறையில் வேண்டிக் கொண்டால் தாலி கட்டும் நேரம் வந்தது.
நாதஸ்வரம் முழங்க கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று ஐயர் கூற தாலியைக் கட்டி மஞ்சுவை தன் மனைவியாக்கினான் அவளும் ஐந்து வருட காதல் திருமண பந்தமாக மாறியது என்ற சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் மஞ்சு கண்களில்
திருமணம் இனிதே நிறைவுற்றது!!!
திருமணம் முடிந்தவுடன் எல்லாரும் சாப்பிட போக என்னையும் அவரையும் எங்க அறைக்கு கூட்டி போய், இலையில் எல்லா சாப்பாட்டையும் வைத்து, என் அம்மா மலர் மாப்பிள்ளைக்கு நீ மு ஊட்டி விடு,பிறகு அவர் உனக்கு ஊட்டுவார் எனக்கூற , நானும் அவளுக்கு சாப்பாடு எனக்கு சாப்பாடு ஊட்ட எப்போது இது முடியும் என்று காத்திருந்தோம் எப்படியோ நாங்கள் இருவரும் திருமணச் சடங்குகளையும் அதன் பிறகு நடந்த வைபவங்களையும் பொறுத்துக்கொண்டு “எப்பொழுது இரவு வரும், முதலிரவை விமரிசையாகக் கொண்டாடலாம்” என்று தவித்துக் கொண்டிருந்தோம்
