. கடைசியில் ஒரு வழியாக எல்லா சம்பிராயதங்கள்
முடிந்து, புது மணத்தம்பதிகளை முதலிரவுக்கு அனுப்பும் நேரம் வந்தது.
(குறிப்பு மற்றவர்களுடன் உறவு கொள்ளும் பொழுது அவர்களைப் பற்றி வர்ணனையும் அவர்களைப் பற்றிய செய்தியும் வரும்.)
அவங்க அம்மா வீட்டு மாடி உள்ள ரூமில் முதல் இரவுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்..அவள் தோழிகள் புடை சூழ வர , அவள் அண்ணி கவிதா காதில் கூறினாள், பயபடாதே,முதலில் சிறிது வலிக்கும் அதற்காக பயந்தால் ஒன்னும் நடக்காது,ஒரு 5 நிமிடம் பொறுத்துகொள் என அறிவுரை கூறினாள். கேலி கிண்டல் பண்ண ஒரே களபரம்தான் அறையில் அவள் உள்ளே போக அம்மா ஈஸ்வri எகையில் பால்; செம்புவை குடுத்து அனுப்ப தங்கைகள் பால் இருக்கு, பழம் இருக்கு,பாவையும் ரெடி மாப்பிள்ளை வந்து கூட்டி போங்க என கேலி பண்ண போங்கடி மாப்பிள்ளை ரெம்ப பயபடுகின்றார் என அம்மா எல்லாரையும் விரட்ட பயம் கலந்த வெக்கம் உடன் உள்ளே வந்தாள்.குடும்பத்தினர் முன்கூட்டியே படுக்கை அறையை நன்கு மலர்களால் அலங்கரித்து இருந்தனர் , மல்லிகை ஊதுவத்தி மணம் கும் என இருந்தது.
மேலிருந்து கீழ் வரை அணு அணுவாக ரசித்துப் கொண்டிருந்தேன் பட்டுப்புடவையில் நின்ற தங்கப் பதுமைபோல் கால்களால் தரையில் கோலம் போட்டவாறு நின்று கொண்டிருந்தாள்
விழுங்கி விடுவது போல் துளைத்துப் பார்ப்பதைக் கண்டதால் அச்சமும் நாணமும் இன்னும் அதிகமாயிற்று. நெஞ்சு வேகமாக அடிக்கத் தொடங்கியது. மூச்சு மேலும் கீழும் வாங்க அவள் திரண்டு பருத்த மாங்கனிகள் போன்றிருந்த முன்னழகுகள் ஏறி இறங்குவதை போதையோடு பார்த்துக் கொண்டே அருகில் அடியெடுத்து சென்றேன்.
மான் விழியாள் மருட்சியுடன் என்னை நோக்கிநாள். அருகில் சென்று அவள் தோள்களை மெல்லப் பற்றினேன். ஏ.சி. அறையின் குளுமையிலும் அச்சத்தில் `குப்’ என்று வேர்த்தது. அவளுக்கு . கூச்சம் புரிந்ததால் மெதுவாக தோளை ஒரு கையால் அணைத்தவாறே, மறு கையால் அவள் நெற்றியையும் கன்னங்களையும் துடைத்து பூமேனியில் முதல் தடவை ஒரு ஆண்மகனின் கைபட்டவுடன் மெய் சிலிர்த்தது மஞ்சுku
இரு கைகளாலும் அவளது கன்னங்களை ஏந்தியவாறே மஞ்சு! இங்கு என்னைப் பாரேன்” என்று முகத்தை உயர்த்தினான். அச்சமும் நாணமும் சூழ மஞ்சு கீழே நோக்க சையும் கணவனின் கட்டளையும் மேலே நோக்கச்சொல்ல, பூங்கொடியாள் பட படக்கும் மான்விழிகளை மெல்ல உயர்த்தி தன் தலைவனை நோக்கினாள். கண்களும் கண்களும் கலந்து உறவாட அங்கு பேச்சுக்கு இடமில்லை. அவனது முகம் வெகு அருகில் வர அவனது மூச்சின் உஷ்ணம் அவள் கன்னத்தில் தாக்க மீண்டும் கண்கள் தரையை நாடிசென்றன.
அவள் சற்றும் எதிர்பார்க்காமல் அவனது உதடுகள் அவளது கன்னத்தில் `இச்’ என முத்தம் பதித்தன.அவளது மேனியில் சூடு பரவத் தொடங்கியது. அவளது மென்மையும் பூமேனியின் இளம் சூடும் ஏற்கனவே விழித்துக் கொண்டிருந்த அவனது ஆண்மையை இன்னும் தீண்டி விட்டன. தனதுபொறுமை மொத்தமாக இழந்து, மஞ்சு இறுக்கிக் கட்டிப் பிடித்தான்.
எனது விருப்பம் என்ன வென்று சொல்லட்டுமா? அது போல நடந்து கொள்வாயா” என்று வினவினான் சதீஷ். நாணத்துடன் ஓரக் கண்களால் அவன் முகத்தை ஏறிட்டாள் மஞ்சு. “சரி நான் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். அதுவரை நாம் நமது முதலிரவை முறைப்படியே துவங்குவோம்” என்று அவளை அணைத்தபடி கட்டிலில் அருகில் சென்றபடி “போய் பாலை எடுத்து வா, என்று அன்புக் கட்டளையிட்டான். அவள் மெதுவாக தள்ளாடித் தள்ளாடிச் சென்று பாலை எடுத்து வர விழைந்தாள். மேசையை நோக்கிச் சென்ற அந்தக் கொடியிடையளின் இடையழகும் பின்னழகும் அவனைக் கிறங்க வைத்தது. உருண்டு திரண்ட
பின்னழகுகளை வருடி அணு அணுவாக ரசிக்க வேண்டும் அன்ற சை அவனை ட்கொண்டது. அவளது தளர்ந்த நடையில் சென்று பாலை எடுத்து வருவதற்குள் சதீஷ் ஒரு நிமிடத்தில் சட்டை கழற்றி கொண்டான்.
பாலை எடுப்பதற்கு முன் நிலைக் கண்ணாடியில் தனது அழகைப் பார்த்து சிறிது அலங்காரம் செய்து கொண்டு, பால் டம்ளரை எடுத்த தனது கணவன் இவ்வளவு சீக்கிரம் துணியை மாற்றி அரை மனிதனாக நிற்பது கண்டு பிரமித்தாள். இன்னும் வெட்கத்தில் அவள் முகம் கவிழ்ந்தாலும் அவனது கட்டழகு அவளை ஈர்த்தது. கட்டு மஸ்தான அவன் தோள்களும் அகன்ற மார்பில் புல் போன்ற ரோமங்கள் நிரம்பியிருந்ததையும் கள்ள விழிகளால் கண்டு ரசித்தாள். நாணத்தில் தாழ்ந்த அவளது கண்களில் அவனது வேஷ்டி ஏதோ நீட்டிக் கொண்டு ஆடுவது போல தோன்றியது. நெஞ்சம் திரும்பவும் வேகமாக அடிக்க தள்ளாடித்
தள்ளாடி அடி மேல் அடியெடுத்து அவன் முன் சென்றாள்.
சதீஷ் அவள் கொஞ்வ்சம் சீக்கிரம் வரமாட்டாளா?¡ என்ற ஏக்கம் வாட்டியது. அவன் அருகில் வந்து பால் குவளையை அவன் முன்பு நீட்டினாள். அவள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு, “மஞ்சு, பால் இப்படியா கொடுக்க வேண்டும் என்று உன் அம்மா கூறினார்கள்?” என்று வினவினான்
அவள் பேந்தப் பேந்த முழிப்பதைப்பார்த்து, அவன் சிரித்து, “இங்கு வந்து உட்கார், நான் பால் எப்படி கொடுக்க வேண்டும் என்று விளக்குகிறேன்” என்று அவளைப்பிடித்து கட்டிலில் அமர்த்தினான், மஞ்சு சிலிர்ப்புடன் அவனது மடியில் சாய்ந்தாள். ஏ.சி. அறையின் குளுமையிலும், அவனது மார்பின் இளம் சூடு அவளுக்கு இதமாக இருந்தது. “சரி, இப்பொழுது எனது வாயில் சிறிது பாலைப்புகட்டி விடு” என்று அன்புக் கட்டளையிட்டான். அவளும் டம்ளரில் இருந்த பாலை அவனது வாயில் புகட்டினாள். அவன் ஒரு வாய் பாலை வாயில் உறிஞ்சி எடுத்துக் கொண்டு, அவளது கையில் இருந்த டம்ளரை கட்டிலின் பக்கம் வைத்து விட்டு, மெதுவாக அவளது முகத்தை நோக்கி தன் முகத்தை அணுகத் தொடங்கினான். சாதாரணமாத் தமிழ் திரைப் படங்களில் வரும் முதலிரவுக்காட்சிகளில் மணமகன் பால் குடித்து விட்டு மணப்பெண்ணுக்கு கொடுப்பதைத்தான் மஞ்சு பார்த்திருந்தாள். அதனால்
அவள்
பாதி பாலைக் குடித்து விட்டு பால் டம்ளரைத் தன்னிடத்தில் தருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, தன்னை நோக்கி வரும் தனது கணவனின் முகத்தைப் பார்த்த பொழுது அச்சமும் அதிர்ச்சியும் உண்டாகி விட்டது
கொஞ்சம் பாலை குடித்துவிட்டுஅவனது முகமோ அவளை நோக்கி வருவதைக் கண்டு இன்னும் மனம் அதிகமாக சிறகடித்து பறந்தது. அந்த இன்பமான பயத்தில் அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவனது சூடான மூச்சு அவளது கன்னத்தில் பட்டு அவள் இன்பவேதனையை அதிகமாக்கியது. அவனது வலது கையோ காரில் வைத்தே சொந்தம் கொண்டாடிய அவளது மிருதுவான மார்பகங்கள் மீது பட்டு அவளது தர்மசங்கடத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தன.
