காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 4 53

நான் டக்கென்று சொன்னேன். இப்ப எதுக்கு இவ்ளோ கோபப்படுற சீதா? இவரு கிண்டலா சொன்னாலும், அதுவும் ஒரு விதத்துல சரிதான். நானே சொல்றேனே, நீ அச்சு அசலா ஒரு அயிட்டம் மாதிரியே இருக்க!

மதன்? நீங்களும் இவர் கூட சேந்துட்டீங்களா? ஆனாலும், என்னிடம் அவ்வளவு கோபம் காட்டவில்லை அவள்.நான் சொல்றதை புரிஞ்சிக்கோ சீதா! பெரிய பெரிய ஹீரோயின்ஸே, இப்பல்லாம் அயிட்டம் டான்ஸ் ஆடுறாங்க. இதுல என்ன கேவலம்? சொல்லப் போனா, அயிட்டம் டான்ஸ் ஆடுறவிங்கதான், இப்பல்லாம் செம ஸ்ட்ரக்சரா, செக்சியா இருக்காங்க. அப்படின்னா, இதை நீ காம்ப்ளிமெண்ட்டாத்தான் எடுத்துக்கனும்.

அப்படியா?

ஆமா, ஒரு ஆங்கிள்ல சிலுக்கு மாதிரியே இருக்க!

சிலுக்கா? என்று சற்றே ஏளனமாகக் கேட்டாள்!

உனக்குல்லாம் சிலுக்கு பத்தி அவ்வளவா புரியாது. ஒரு ரசிகன்கிட்ட கேளு! சிலுக்கோட கண்ணு, வாய்ஸூ, இது ரெண்டையும், இன்னிக்கு வரைக்கும் அடிச்சிக்க ஆளு இல்ல.

அப்படிங்கறீங்க? என்று யோசித்தாள்.

அப்படியேத்தான்! சிலுக்கு, கஸ்தூரி, மாளவிகா எல்லாருமே கலர் கம்மின்னாலும், அயிட்டம் டான்ஸ்லதான் செம செக்சியா இருப்பாங்க! இவிங்களை விடவா செக்சியா ஹீரோயின்னை காமிச்சிட முடியும்?

அப்ப, நீங்க என்னை கலர் கம்மின்னு சொல்லுறீங்களா?

ஆமா! அதுனால என்ன? கலரா இருக்குறதுதான் அழகுன்னு யாரு சொன்னா? கருப்புதான் செக்சியா இருக்கும். செம கிக்கா இருக்கும். சும்மா வெள்ளை வெளேர்னு, பொம்மை மாதிரி இருக்குறதுக்கு பேரு அழகில்லை. அந்த வகையில நீ கருப்புனாலும், செம செக்சி! நோ டவுட்!

ச்சீ, போங்க மதன், நீங்க ரொம்ப புகழுறீங்க. சரி அதை விடுங்க, போன டிரஸ்ஸிங்கை விட, இந்த டிரஸ்ஸிங்ல எபடி இருக்கேன். இம்ப்ரெஸ் பண்ணிட்டேனா? என்ன கிஃப்ட்?

உண்மையைச் சொல்லட்டுமா?

சொல்லுங்க!

முன்னல்லாம், சாதா அயிட்டம் மாதிரி இருப்பீங்க. ஆனா, இப்ப சூப்பர் அயிட்டமா இருக்கீங்க! உண்மையாலுமே செம அயிட்டம்தான் நீங்க. நீங்க வேணா மாமாவையே கேளுங்களேன்.

3 Comments

  1. Nice Story Keep posting next update can’t wait !

  2. Semma. . Next part

  3. என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…

Comments are closed.