காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 4 53

அதென்ன மாம்ஸ் உங்களுக்கு மட்டும் அவ்ளோ திமிரு? உங்களுக்குள்ள இருக்குற கேப்புனாலத்தான் நான் ஜெயிச்சேன். இல்லாட்டி ஜெயிச்சிருக்க மாட்டேன். அப்படித்தானே? இப்பயும் நான் ஜெயிச்சேன்னு ஒத்துக்க மனசு வரலை இல்லை? உங்களுக்கே இவ்ளோ திமிரு இருந்தா, எனக்கு எவ்ளோ இருக்கும்?

அப்படியில்லை மதன்…

பின்ன எப்படி? திரும்பத் திரும்ப என்னைச் சீண்டுறிங்க நீங்க? அப்ப என்ன சொல்ல வர்றீங்க? இப்பயும், என்னால, எந்தப் பொண்ணையும் என் வலைக்குள்ள கொண்டு வர முடியாதுன்னு சொல்ல வர்றீங்க அப்டித்தானே? அந்த விஷயத்துல எப்பயும் நீங்கதான் பிஸ்தா, அப்டித்தானே?

அய்யோ, அப்டில்லாம் இல்லை மதன்!

பின்ன எப்படி? என்னைப் பாத்தா கேனையனாட்டம் தெரியுதா? இங்கப் பாருங்க மோகன், இனி நீங்களே சொன்னாலும், நான் இதை விடுறதா இல்லை. என்னோட திறமை என்னான்னு உங்களுக்கு ப்ரூவ் பண்ணப் போறேன். (மாம்ஸ் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்த நான், பெயர் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தேன்)

இல்ல மதன், நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. நீதான் ஜெயிச்சேன்னு ஒத்துக்குறேன். நீ, எனக்கு காசு எதுவும் தர வேணாம். இதோட நிறுத்திக்கலாம்.

இப்பியும், காசு எதுவும் தர வேணாம்னு, ஏதோ எனக்கு உதவி செய்யுற மாதிரிதானே என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. ஆக்சுவலி, நான் தோத்துட்டேன் மதன், நீதான் பெரிய மன்மதன், உன் திறமைக்கு முன்னாடி என் திறமைல்லாம் ஒண்ணுமே இல்லை, அப்டின்னுதான் பேசியிருக்கனும். இல்லை குறைந்த பட்சம், நீ ஜெயிச்சிட்ட மதன்னு சொல்லி நிறுத்தியிருக்கனும். ஆனா, நீங்க இன்னும் வேற மாதிரி பேசிட்டிருக்கீங்க?

அய்யய்யோ… அப்டில்லாம் இல்லை மதன்.

இல்லை மோகன். இது ஒத்து வராது. இன்னமும் உங்களுக்கு நான் சொன்ன மாதிரி சொல்ல மனசு வரலை. இதுக்கு மேல உங்ககிட்ட நான் பேச விரும்பலை. நான் பந்தயத்துல ஜெயிச்சிட்டு, ப்ரூவ் பண்ணிக்கிறேன்.

இல்லை வேணாம் மதன். நீ சொன்னதெல்லாம் ஒத்துக்குறேன். நான் சொல்லுறேன்.

என்னா ஒத்துக்குறேன், சொல்லுறேன்னு பூசி மெழுகிட்டு இருக்கீங்க. தேவையே இல்லை. தவிர, இதோட நான் நிறுத்திக்கனும்னா, நீங்க எனக்கு ஒரு கோடி தரணும். தயாரா?

ஒரு கோடியா? என்ன மதன் மாத்திப் பேசுற? நான் தோத்தா எதுவும் தர தேவையில்லைன்னுதானே சொன்ன?

ஆமா சொன்னேன். ஆனா, அப்ப, குறைந்த பட்சம், ஒரு பொண்ணை உங்க முன்னாடி மடக்குன சந்தோஷம் எனக்கு கிடைச்சிருக்கும். உங்களைத் தோக்கடிச்சேன்னு திருப்தி இருந்திருக்கும். ஆனா, இப்ப, நீங்க என்னமோ விட்டுத் தர்ற மாதிரி பேசுறீங்க. நானும் எந்தப் பொண்ணையும் தொட மாட்டேன். எனக்கு என்ன லாபம் இதுல? இப்பியே இப்டி பேசுற நீங்க, நாளைக்கு, என்னன்னாலும், நீ செய்யலையேன்னு சொன்னாலும் சொல்லுவீங்க!

ஆக்சுவலி, எனக்கு ஒரு கோடில்லாம் பிசாத்து மோகன்… காசா, அது எனக்கு பெரிய விஷயமில்லை. ஆனா, உன்னைத் தோக்கடிச்சதுக்கான, நினைவுப் பரிசா அது இருந்துச்சுன்னா, என் மனசுக்கு திருப்தியா இருக்கும். இல்லாட்டி, இது என்னை உறுத்திகிட்டே இருக்கும்.

3 Comments

  1. Nice Story Keep posting next update can’t wait !

  2. Semma. . Next part

  3. என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…

Comments are closed.