இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

விக்ரமே காரணத்தை சொன்னான் இதை உனக்கு யார் சொல்லி குடுத்தாங்க என்று கேட்க நான் அது நான் ப்யுடி பார்லர் சென்று வாக்சிங் செய்யும் போது பார்லர் பொண்ணு போடுவா அது தான் தெரியும் என்றேன். விக்ரம் சிரித்தப்படி அந்த டவல் போடும் போது அவ உன் உடையை கழட்டி விட்டதால் தானே டவல் போட்டு மறைக்கிறாள் இங்கே நான் தான் எல்லா உடையும் போட்டிருக்கேனே அதுக்கு மேலே டவல் எதுக்கு என்று நியாயமான கேள்வி கேட்க நான் விட்டு குடுக்காமல் அதெல்லாம் தெரியாது இருக்கட்டும் டவல் மேலேயே நான் மசாஜ் செய்யறேன் என்று பிடிவாதம் பிடித்தேன். விக்ரமும் விட்டு குடுக்காமல் ஐயோ நித்தியா உன் கை ஏற்கனவே குச்சி மாதிரி இருக்கு இதுலே நீ குடுக்கறே அழுத்தம் டவல் தாண்டி பைஜாமா தாண்டி அதுக்கு பிறகு என் கால்கள் மேலே உணரும் போது ஏதோ சின்ன குழந்தை அழுத்துவது போல தான் இருக்கு அதுக்கு தான் சொல்லறேன் என்றான். நான் யோசித்தேன் இவன் சொல்லும் வாதமும் ஒரு விதத்தில் சரி தான் ஆனால் டவல் எடுத்து விட்டால் அடுத்தது எதுக்கு பைஜாமா என்று கேட்க கூடும் பிறகு வம்பு தான் என்ன செய்வது என்று யோசித்தேன்.

மறுபடியும் விக்ரம் உனக்கு மசாஜ் செஞ்சு விடணுமா வேண்டாமா எனக்கு தெரியும் எவ்வளவு அழுத்தம் குடுக்கனும்னு நான் சொல்லறா மாதிரி கேட்டா செய்யறேன் இல்லைனா எனக்கு நஷ்டம் இல்லை உனக்கு தான் உடம்பு வலி அப்படியே இருக்கும் என்றேன். ஆனால் நான் சொன்ன விதம் எனக்கே திருப்தி குடுக்கவில்லை விக்ரம் நான் சொன்னதை சட்டை செய்யாமல் நித்தியா நான் சொல்லறதை புரிஞ்சுக்கோ என் உடம்பு வலி போகணும்னு நீ மசாஜ் செய்ய தேவைக்கு அதிகமா ப்ரெஷர் குடுத்து உன் கை தான் வலிக்கும் அதனாலே தானே சொன்னேன். ஒண்ணு சொல்லட்டுமா இதுவே புரோபஷனல் மசாஜ் பார்லர்ல மசாஜ்னு போனா முதலில் நாமே போட்டிருக்கிற உடையை கழட்ட சொல்லி டவல் மட்டும் கட்டிக்க சொல்லி தான் மசாஜே செய்வார்கள் என்றான். நான் கடைசி முறையாக இல்ல விக்ரம் நான் புரோபஷனல் மசாஜ் செய்யற பொண்ணு இல்ல அதனாலே இபப்டி தான் என்னாலே செய்ய முடியும் என்று பிடிவாதம் பிடித்தேன்.

ஆனால் மனசுக்குள்ளே விக்ரம் ஜெயித்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. இறுதியில் சரி நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் அதுக்குள்ளே நீ உடை மாற்றி ஒழுங்க டவல் போட்டு படுத்திரு என்று எழுந்து சென்றேன். ரெஸ்ட் ரூமில் இருந்து வரும் போது விக்ரம் பக்கவாட்டில் டவல் மட்டும் மூடி இருக்க படுத்திருந்தான் நான் கட்டில் அருகே சென்று சரி திரும்பி படு என்றேன். விக்ரம் இல்ல வேண்டாம் நீ அப்படியே மசாஜ் செய்ய ஆரம்பி என்றான். அவன் சொன்னதன் காரணம் எனக்கு புரிந்தது. கண்டிப்பா பைஜாமா மட்டும் கழட்டாமல் அவன் ஜட்டியையும் கழட்டி இருக்கணும் அது தான் அதை காட்டி கொள்ளாமல் இருக்க பக்கவாட்டில் படுத்திருக்கிறான். நான் அவன் தொடையில் கை வைத்து முதலில் மெதுவாக அழுத்தி விட்டேன்.