இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

இனி படத்தில் நாட்டம் இருக்காதுன்னு முடிவு செய்து விக்ரமை அழைத்தேன், விக்ரம் என் குரல் கேட்டு திரும்புவது போல திரும்பி என்ன நித்தியா படம் பிடிக்கலையா கிளம்பலாமா என்றான். அப்படியெல்லாம் நான் சொல்லாமலே நீயே கற்பனை செய்து கேட்கிறாய் நான் கூப்பிட்டது வேறு விஷயத்திற்காக என்றதும் விக்ரம் சொல்லுப்பா நவீன் நியாபகம் வந்து விட்டதா என்று கேட்க எனக்கு கோபம் தான் வந்தது, விக்ரம் என்னை பேச விடறியா என்று சொல்ல விக்ரம் சாரி ப்ளீஸ் கேளு என்றான், முதலில் அந்த கண்ணாடியை ஏற்றி விடு ஸ்பீக்கர் சத்தத்தில் நான் பேசுவது கேட்காது என்றதும் விக்ரம் அவன் பக்கம் இருந்த கண்ணாடியை உயர்த்தி விட்டு என் பக்கம் இருந்த கண்ணாடிக்கு மாற ஒரு கை என் தொடையில் வைத்து அடுத்த கையால் கண்ணாடியை உயர்த்தி விட்டு சத்தம் குறைந்து விட்டது இப்போ சொல்லு என்றான். என் தொடை மேல் இருந்த அவன் கையை மெதுவாக எடுத்து அவன் பக்கம் வைத்து விட்டு நான் கேட்க வந்தது காலையில் உனக்கு லெக் மசாஜ் குடுத்தேனே அது பற்றி ஒண்ணுமே சொல்லலையே என்றேன்.

விக்ரம் எனக்கு அவ்வளவு திருப்தி இல்ல நித்தியா என்று நிறுத்த எனக்கு கொஞ்சம் ஆர்வம் குறைந்து போனது. ஏன் என்று கேட்க விருப்பம் இல்லாமல் சாரி எனக்கு மசாஜ் செஞ்சு பயிற்சி கிடையாது அதனால் தான் சரியா செய்யலை என்றேன். விக்ரம் உடனே நான் சொன்னேனா சரியில்லைன்னு நான் சொனனது திருப்தி இல்லைன்னு நான் என்ன சொல்லறான்னு புரியாமல் அப்போ என்ன திருப்தி இல்லை என்று கேட்டேன். விக்ரம் சொல்லுவேன் கோவித்து கொள்ள கூடாது. நீ மசாஜ் செஞ்சது காலுக்கு மட்டும்தானே அது கூட இல்லை வெறும் பாதங்களுக்கு மட்டும் தான் அதுவே புல் பாடி செய்து இருந்தே உனக்கு அப்போவே எதாவது பரிசு குடுத்து இருப்பேன் அவ்வளவு சூப்பரா செஞ்சே ஆனா பாடிக்கும் செய்ய முடியுமான்னு கேட்க பயமா இருந்தது அது தான் கேட்கவில்லை. இப்போ கூட கழுத்து வலிக்க தான் செய்யுது பொறுத்து கிட்டு தான் படம் பார்க்கிறேன் என்றான். அப்போ ஒன்னு செய்யலாம் படம் பார்த்தது போதும் அறைக்கு போகலாம் அங்கே உனக்கு கழுத்துக்கு மசாஜ் செஞ்சு விடறேன் என்றேன். விக்ரம் உடனே காரை விட்டு இறங்கி டிரைவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று எங்களுடைய டிரைவரை தேடி கண்டு பிடித்து அழைத்து வந்தான்.