இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

அடுத்த ஒரு வாரம் விக்ரம் எனக்கு ஓர் அளவுக்கு வேலையை கத்து குடுத்தான் அவ்வப்போது சேர்ந்து இருந்தோம் படுக்கையில் என்பது வேறு விஷயம். அந்த பத்து நாளில் உண்மையிலேயே நான் பெங்களூருவையும் ரோஷன் நவீன் எல்லோரையும் மறந்து இருந்தேன். நடுவில் ஒரு நாள் விக்ரம் ஒரு புது நபரை அறிமுகம் செய்து வைத்து அவர் பெங்களூரில் இருந்து வருவதாக சொல்ல எனக்கு ஏன் இவரை எனக்கு அறிமுகம் செய்கிறான் என்று புரியவில்லை. என் கேள்விக்கு விக்ரமே பதில் சொன்னான். அந்த நபர் பெங்களூருவில் வக்கீலாக இருப்பதாகவும் என் விவாகரத்து பற்றி பேச அழைத்து வந்ததாக சொல்ல எனக்கு அதிர்ச்சி நான் எப்போதுமே விக்ரமிடம் என் விவாகரத்து பற்றி பேசவே இல்லை நான் விக்ரமை தனியாக அழைத்து சென்று விக்ரம் எதுக்கு இப்போ இவரை அழைத்து வந்தே நான் எப்போ சொன்னேன் விவாகரத்து கேட்க போறேன்னு என்று கடிந்து கொள்ள அவன் நித்தியா நீ சொல்லவில்லை என்றாலும் நீ சென்னையில் யாருக்கும் தெரியாமல் தங்கி வேலை செய்ய ஒத்துக்கொண்டதே அறிகுறிதானே அது மட்டும் இல்ல நவீன் குணம் ஆகி வந்தாலும் ரோஷன் உன்னை நவீனோடு சேர்ந்து வாழ விடுவானா உன்னை அவன் ஆசைக்கு கட்டுப்பட முயல்வான் நீ மறுத்தால் நவீனிடம் உன்னுடைய கள்ள உறவை பல படங்கு திரித்து சொல்லி பிரிக்க மாட்டானா அதற்கு இப்போ ஒரு நல்ல காரணம் இருக்கும் போதே நவீண்டியம் இருந்து நீ பிரிந்து விடுவது புத்திசாலித்தனம் புரிஞ்சுக்கோ என்றான். எனக்கு விக்ரம் நிதர்சனமாக பேசவது விளங்கியது.

இருந்தாலும் உடனே என் மனம் அவ்வளவு பெரிய முடிவை எடுக்க இடம் குடுக்கவில்லை. விக்ரமிடம் எனக்கு டைம் வேணும் என்று சொல்ல அவன் நித்தியா இன்னைக்கு அவர் அது பத்தி பேச வரவில்லை உன் வீட்டிற்கு பூட்டு மாத்த சொன்னோம் இல்ல அதன் சாவியை எடுத்து வந்து இருக்கிறார் அவருடன் பேசும் போது அவர் தான் இந்த யோசனையை ஆரம்பித்தார் என்று சொல்ல நான் சரி நான் இப்போதைக்கு அவரை பார்க்க விரும்பவில்லை நீ பேசி அனுப்பி விடு என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தேன். விக்ரம் சென்ற பிறகு யோசிக்க ஆரம்பித்தேன். அவன் சொல்லுவது எல்லாமே நடக்க கூடியது தான் அது மட்டும் இல்லை நவீன் எந்த அளவு எனக்கு செய்தானோ அதை போல நானும் என் உடற்பசியை கட்டுப்படுத்தாமல் பிரண்டு விட்டேன். இனியும் மன்னிப்போம் மறப்போம் என்று வீர வசனம் பேசுவதெல்லாம் நடைமுறைக்கு சரியாக வராது.