இந்த வீட்டின் உரிமையாளர் 6 63

டாக்ஸி ரோடுக்கு வந்ததும் டிரைவர் சார் என்ன படம் பிடிக்கலையா என்று கேட்க விக்ரம் அப்படி இல்ல மேடம் தூக்கம் வருதுன்னு சொன்னாங்க என்று பதிலளிக்க டிரைவர் தேங்க்ஸ் மேடம் என்றான். நான் அதுக்கு எதுக்கு தேங்க்ஸ் என்றதும் டிரைவர் சொல்லறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் எனக்கு கல்யாணம் நடந்து நாலு நாள் தான் ஆகுது ஆனா டாக்ஸி ஒட்டினாதானே சாப்பாடு என்று சொல்ல நான் உடனே அதுக்காக வேகமா போக வேண்டாம் என்றேன். ஆனால் நான் மனதில் நினைத்து கொண்டது இதெல்லாம் கொஞ்ச நாள் தான் அதற்கு பிறகு உங்களுக்கு வீட்டிற்கு போகவே நினைப்பு வராது பொண்டாட்டி பழசாய் தெரிவாள் என்று. அவன் வழிந்து கொண்டே அதெல்லாம் செய்ய மாட்டேன் மேடம் சாருக்கு தெரியும் உங்களை பார்த்தா கூட சமீபத்தில் திருமணம் ஆனது போல தான் தெரியுது என்று சொல்ல விக்ரம் அவனை கட் செய்ய சரி சரி ரோடு பார்த்து ஓட்டுங்க என்று அவன் பேசுவதை நிறுத்தினான். நான் விக்ரமை பார்த்து சிரித்தேன். டிரைவர் ஒரு விதமாக எங்கள் அன்னியோனத்தை அதிகப்படுத்தி விட்டான்.

நாங்க தங்கி இருந்த ஹோட்டல் வந்ததும் விக்ரம் டாக்ஸி வாடகையை விட நூறு ரூபாய் அதிகம் குடுத்து வீட்டிற்கு போகும் போது எங்கேயாவது கிடைச்சா பூவும் ஸ்வீட்டும் வாங்கி போங்க ஆள் தி பெஸ்ட் என்று சொல்லி விட்டு இறங்க டிரைவர் ஒரு பெரிய சலாம் போட்டு விட்டு கிளம்பினான். அறைக்கு சென்று இருவரும் உடை மாற்றி கொண்ட பிறகு விக்ரம் ஹாலுக்கு போக நான் என்ன விக்ரம் உடம்பு வலின்னு சொன்னே என்று நினைவு படுத்த அவன் பரவாயில்லை நித்தியா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று சொல்ல நான் அப்போ காலையில் உனக்கு கால் அமுத்தி விட்டது கூட உனக்கு பிடிக்கவில்லையா என்று மடக்கினேன். விக்ரம் நான் அவனை டெஸ்ட் பண்ணறேனா இல்ல உண்மையிலேயே தியட்டரில் சொன்னது போல மசாஜ் செய்ய ரெடியா இருக்கேனா என்று புரியாமல் முழிக்க நான் வா விக்ரம் என்று அழைத்தேன்.

விக்ரம் படுக்கையில் படுக்க நான் அவன் அணிந்து இருந்த நைட் டிரஸ் மேலேயே பாத் ரூமில் இருந்து ஒரு பெரிய டவல் கொண்டு வந்து போட்டேன். மெத்தை பெரியது என்பதால் விக்ரம் படுத்திருந்தாலும் நானும் பக்கத்தில் உட்கார இடம் இருந்தது. என்ன விக்ரம் மசாஜ் செய்ய ஆரம்பிக்கட்டுமா என்றேன். அவன் பதிலை தலை ஆட்டி சொல்ல மீண்டும் மசாஜை காலில் இருந்து ஆரம்பித்தேன். காலையில் மசாஜ் செய்யும் போது நான் விக்ரம் வலி போகணுமே என்ற எண்ணமே உயர்ந்து இருந்தது. இப்பொழுதும் அப்படி என்று பொய் சொல்ல விரும்பவில்லை. சினிமா அரங்கில் விக்ரம் அருகாமையில் இருந்து கேட்ட பாணி நான் உடனே சரி என்று ஏத்து கொண்ட மனநிலை எல்லாமே விக்ரம் கால்களை தொடும் போது நெருடல் இல்லை ஆர்வம் தான் மிகுந்து இருந்தது.

இம்முறை பாதங்களில் கவனம் செலுத்தாமல் அவனுடைய கணுக்காலில் இருந்து மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். விக்ரமின் கண்டைகால் மேலே என் கைகள் அழுத்த அது கல்லு போல உறுதியாக இருந்தது. நானும் மசாஜ் செய்தால் நரம்புகள் இலகும் என்று நினைத்து கொஞ்ச நேரம் அவன் கண்டை முதல் கணுக்கால் வரை அழுத்தத்துடன் நீவி விட்டேன். ஆனால் இரும்பு போன்று இருந்த கண்டை இளகுவதாக அறிகுறியே இல்லை.