இந்த வீட்டின் உரிமையாளர் 6 64

என்ன ப்ரெஷர் போதுமா என்று கேட்க விக்ரம் இன்னும் அதிகமா குடு என்று திரும்பாமலே சொன்னான். என் கையை நீட்டி அழுத்தம் குடுக்க முடியவில்லை. அதனால் விக்ரம் என் பக்கமா தள்ளி படு என்று சொல்ல அவன் நகரும் போது டவல் சற்று விலக நான் நினைத்தது போலவே அவன் டவலுக்கு கீழே ஒன்றும் அணிந்து இருக்க வில்லை.

அதை பார்த்த பிறகு எனக்கு அவனை தொட கொஞ்சம் யோசனையாக இருந்தது. ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டிருக்க விக்ரம் திரும்பி படுத்து என்ன நித்தியா கை வலிக்குதா பரவாயில்லை பண்ண வேண்டாம் என்று சொல்ல எனக்கு குழப்பம் இன்னும் அதிகமானது இவன் நடிக்கறானா இல்லை உண்மையிலேயே என் மேல் அக்கறையுடன் தான் சொல்லுகிறானா என்று. இதை யோசித்து கொண்டிருக்கும் போது என் பார்வை அவன் முகத்தில் மட்டுமே இருந்தது காரணம் புதியதாக ஒண்ணும் இல்லை அவன் இடுப்புக்கு கீழே நிலைமை என்னனு யூகிக்க முடியுது அதை கண்ணால் பார்த்து ஏன் மனதை மேலும் கெடுத்துக்க வேண்டும் என்பதால் தான். விக்ரம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் கையெல்லாம் வலி இல்லை நீ இப்போ இருக்கிற நிலையில் என்னால் மசாஜ் செய்ய முடியாது என்றேன் வெளிப்படையாக.

விக்ரம் ஏன் நித்தியா என்ன நிலைமை சொல்லறே முதலில் பைஜாமா போட்டிருந்தேன் இப்போ அதை கழட்டி விட்டேன் அவ்வளவு தான் என்று சொல்ல ஒப்பனா பேசறது நல்லது என்பதால் இல்ல விக்ரம் நீ பைஜாமா மட்டும் கழட்டல கூடவே உன் பிரீப் சேர்த்து கழட்டி இருக்கே என்றதும் விக்ரம் கமான் நித்தியா உனக்கு என்ன கண்ணு குருடா நான் பிரீப் போட்டு இருக்கேன் என்று சொல்ல மெதுவாக என் பார்வை அவன் முகத்தில் இருந்து திரும்பி இடுப்பு அருகே மாற அவன் சொன்னது உண்மை தான் அப்போ நான் தான் தேவை இல்லாமல் கற்பனை செய்து கொண்டேனா அல்லது அபப்டி இருக்க கூடாதா என்று ஆசையில் கற்பனை செய்து கொண்டேனா.

நான் விக்ரமை தவறாக நினைத்து விட்டேன் என்ற உணர்வில் அவனிடம் சரி திரும்பி படு என்று சொல்ல அவன் சின்ன குழந்தை போல இல்ல எனக்கு மசாஜ் முன் பக்கம் த ஹான் வேணும் என்று சிணுங்கும் குரலில் சொல்ல நான் சரி படு ஆனா ஒரு கண்டிஷன் நான் மசாஜ் செய்யும் போது உன் கண் மேலே ஒரு துணியை போட்டு மூடி விடுவேன் என்றேன்.