கீழே சென்று என் அத்தை மற்றும் மாமா-வுடன் பேசி கொண்டிருந்தேன்… பேச்சு பல கோணங்களில் பயணித்தது அரசியல், சினிமா தொடங்கி ஊர்கதை வரக்கும் போனது…. அனைத்தையும் பேசிவிட்டு சற்று அமைதியாய் இருந்த போது தான் ஒன்றை கவனித்தேன், அது ப்ரீத்தி-யை காணவில்லை…. அவளை பற்றி கேக்கக்கூடாது என்றிருந்த நான் என்னையும் மீறி அவளை பற்றி கேட்டுவிட்டேன்…..
‘மாமா, ப்ரீத்தி எங்க???’
‘அவளா??? அவ ஏதோ Important Seminor-னு சொல்லி College போயிட்டா டா….’ என்றார்
‘ஏன் என் கிட்ட சொல்லல???’
‘நீ தான் 1 வாரம் ஊர் சுத்தி பாத்துட்டு தான போவேனு சொன்ன அதான்.,….’
‘அப்டியா???…… ம்ம்…..’ என நான் அமைதியானேன்
‘இன்னைக்கு மட்டும் தாண்டா இனி அவ நீ college போகும் போது தான் போவா…. நீ ஒன்னும் Feel பண்ணாத..’ என்றார் என்னை பார்த்து சிரித்தவாறே
‘நான் ஒன்னும் feel பண்ணலியே….!!!’
‘அய்ய… அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டிருக்கே….’ என மீண்டும் சிரித்தார்
‘போங்க மாமா நான் போரேன்….’ என எழுந்தேன்
‘அட சும்மா கலாய்ச்சா, கோவப்படுரீங்களே மாப்ள….’ என என் கைபிடித்து அமர வைத்தார்
‘ம்ம்ம்……..’
நாங்கள் மீண்டும் எங்கள் குடும்ப கதைகளை பற்றி பேசி கொண்டிருக்க, வீட்டின் முன் ஏதோ கார் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டது…. உடனே மாமா எழுந்து வாசல் பக்கம் போனார், நானும் பின்னாலே போக…. அங்கே வீட்டு Gate-ன் முன் Mahindra Thar நின்று கொண்டிருந்தது,…., அதிலிருந்து அத்தான் இரங்கி வந்து என்னை அழைத்தார்….
‘மச்சான்…..’
‘என்ன அத்தான்….’
‘இங்க வாங்க மச்சான்….’
என அவர் என்னை கூப்பிட நானும் சென்றேன், மாமா-வும் என்னுடனே வந்தார்….. இருவரும் அங்கு சென்று பார்க்க அது புதிய Mahindra Thar….இப்போது தான் Delivery எடுத்து கொண்டு வந்தார் அத்தான், அதில் For Register என Sticker ஒட்டியிருந்தது…. உடனே மாமா அததானை பார்த்து கேட்டார்,….
‘என்னப்பா…. திடீர்னு….’ என வண்டியை சுற்றி பார்க்க தொடங்கினார்
‘ஆமாம்ப்பா….. மச்சானுக்கு என்னோட Gift…’ என சொல்ல எனக்கு அதிர்ச்சியாகி போனது
‘மாப்ள பாத்தியா, உன் அத்தானுக்கு உன் மேல பாசத்த….’
‘ஐயோ எனக்கு எதுக்கு இதெல்லாம்….’ என நான் கேக்க
‘ஏன் மாப்ள உனக்கு பிடிக்கலியா???’ என இருவரும் கோறசாய் கேக்க
‘அது ரெண்டாவது விசயம் மாமா….. எனக்கு இவ்ளோ Costly Gift தேவையில்ல….’ என்றேன்
‘ஏன் மாப்ள உனக்கு கார் ஓட்ட தெரியாதா?’ என மாமா என்னை கிண்டல் பண்ண
‘மாமா……’ என்றேன் சற்று கோவத்தை கட்டுபடுத்தி கொண்டு
‘ஏன் மச்சான் உங்களுக்கு பிடிக்கலையா???, உங்களுக்குஇது நல்லா இருக்குமேனு தான் நான் இத Gift பண்ன நெனைச்சேன்…. அதான்….’ என அத்தான் சோகமாக

Next part
Next part please upload soon
Next part please upload soon