என்ன பண்றது என் காதலனச்சே!! 4 230

“என்ன இது மலரை அந்த ஆளு பக்கத்துல உக்கார வச்சுருக்கேன்.. மலரை இந்த பக்கம் வர சொல்லி இடம் மாறிக்கலாமா? வேணாமா?” அந்த “மாறிக்கலாமா? வேணாமா?” என்ற அந்த கேள்வியை தனக்குள் பத்து முறை கேட்டான்..

கிஷோரின் தலைக்குள், அவன் மூளைக்கு கீழே ஒரு மெல்லிய நரம்பு அதில், எறும்பின் உருவத்தில் லட்சம் மடங்கு சிறியதாக கிஷோரை போலவே அச்சு அசலாக இரு உருவங்கள் எதிரெதிர் பார்த்து நின்று கொண்டிருந்தது.. ஒரு உருவம் வெள்ளை உடையிலும் மற்றொரு உருவம் கருப்பு உடையிலும் இருந்தது..

அந்த இரு உருவங்களும் மேலே கிஷோரின் மூளையை பார்க்க.. கிஷோரின் மூளை பெரிய அண்டம் போல பிரம்மாண்டமாக காட்சி அளிக்க, நரம்புகள் ஒவ்வொன்றும் ஒரு கிராமத்தையே விழுங்கி கொள்ளும் ராட்சத குழாய்கள் போல இருந்தது.. அந்த உருவங்கள் இரண்டும் துகள்களிலும் துகள்கள் போல மிக சிறியதாய் இருந்தது..

ஒரு உருவம் பேச ஆரம்பித்தது.. “டேய் வெள்ளை என்னடா இந்த பக்கம்.. எதுக்கு இங்க வந்த”

வெள்ளை: ஏன் கருப்பு என்மேல எப்போ பாத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுற கொஞ்சம் பாசமா தான் பேசேன்.. கிஷோர் கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு அதான் வந்தேன்..

கருப்பு: கிஷோரை நான் பாத்துக்குறேன் நீ இப்போ கிளம்பு (என்று சொல்ல மேலே கிஷோர் மறுபடியும் அதே கேள்வியை கேட்டான்)

என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்ட வெள்ளை, ஒரு வித பதட்டத்துடன் மேலே கிஷோரின் மூளையை பார்த்து “ஹையோ கிஷோர்.. சீக்கிரம் இடம் மாறு” என்றது..

சட்டென வெள்ளையை கருப்பு தன் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டது.. பின்பு மேலே பார்த்து கிஷோரிடம் “வேண்டாம் சும்மா இரு.. அவனும் பாக்க கும்முன்னு இருக்கான்.. உன் ஆளும் பாக்க கும்முன்னு இருக்கு.. உன் ஆளை ஏதாச்சும் செய்றானான்னு பாப்போம்.. நீ முடிஞ்சா மலரை அவன் மேல கொஞ்சம் தள்ளி விட்டு ஃபர்ஸ்ட் கியரை போட்டு விடு.. அடுத்தடுத்த கியரை அவங்க ரெண்டு போடறாங்களா ன்னு பாப்போம்” என்றது..

கீழே விழுந்த வெள்ளை படுத்தபடியே கருப்பின் காலை பிடித்து மன்றாடியது..

வெள்ளை: ப்ளீஸ் வேண்டாம் கருப்பு.. அப்படி பண்ண சொல்லாத.. மலர் எப்போவும் கிஷோருக்கு தான்..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.