இந்த வீட்டின் உரிமையாளர் 2 144

ரோஷனின் நெருக்கத்தை அந்த நிமிடம் உடல் விரும்பினாலும் மனம் இன்னும் அதை உறுதி செய்யவில்லை. இருந்தும் நெருங்கி அமர்ந்தப்படி ரோஷன் நான் செய்யறது ரொம்ப தவறான ஒரு விஷயம். எதற்காக நான் உன் உதவியை நாடினேன் என் கணவர் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்து இருக்கிறார் அதனால் குடிக்க பழகி இருக்கிறார் அதை தடுக்கணும் என்று ஆனால் நான் இப்போ உன்னோடு இப்படி இருப்பது விதத்திலும் கிடையாது வேண்டாம் என்று வாய் சொன்னதே தவிர உடம்பு நகர்ந்தபாடில்லை. ரோஷன் நித்தியா சொல்லறே நவீன் தவறு செய்கிறான் என்று அதே தவறை நீயும் செய் என்று நான் சொல்ல வரவில்லை உனக்கே தெரியும் வாரத்தில் நான் உன்னை எந்த விதத்திலாவது தூண்டி இருக்கிறேனா உன் தனிமையை எனக்கு சாதகமாக பயன் படுத்தி இருக்கிறேனா ஏன் இங்கே நாம் ரெண்டு பேரும் தனியாக தானே இருக்கிறோம் வந்ததில் இருந்து நினைத்து இருந்தால் இருப்பது ஒரு அறை என்று சொல்லி உன்னை என்னுடன் படுக்க செய்து இருப்பேன். ஆனால் நீ தான் ஒரு சின்ன தண்ணி பாம்பு பார்த்து பயந்து என் அறைக்கு வந்தாய் நான் உன்னுடன் தவறாக நடக்கவில்லையே ஆனால் பொய் சொல்ல மாட்டேன் நாள் உன்னை பார்த்த போதே இது போல ஒரு பெண் எனக்கு மனைவியாக கூடாதா என்று ஏங்கினேன்.

இப்போ கூட நீ மனசார சொல்லு வேண்டாம் என்னை தொடாதேன்னு நான் விலகி கொள்கிறேன் என்று கையை என் தோள் மேல் இருந்து எடுப்பது போல செய்ய என் உடம்பு அவன் உடம்பின் கதகதப்பில் ஏற்கனவே காய ஆரம்பித்து விட்ட போது அவன் விலகலை விரும்புமா விலகிய அவன் கையை நானே மீண்டும் என் தோள் மீது இழுத்து கொண்டேன். அவன் முகத்தில் வெற்றி களிப்பு பளிச்சென்று வெளிப்பட்டது. அவனுக்கு மட்டும் அது வெற்றி இல்லை எனக்கும் இப்போதைக்கு அவன் தேவை படத்தான் செய்தான். ரோஷன் நித்தியா இன்னுமா குளிருது என்னை பார் என்று அவன் உடலில் ஜட்டியை தவிர மேலே ஒரு ட்ஷிர்ட் மட்டுமே இருப்பதை காட்டி கேட்க நான் நீ ஆம்பளை ஏன் இது கூட இல்லாமல் இருக்க முடியும் அப்படி எல்லாம் ஒரு பெண் இருக்க முடியாது இருக்கவும் மாட்டா என்றேன் உறுதியாக.

நான் சொன்னதை திரித்து சொல்லி ரோஷன் இந்த ட்ஷிர்ட் இருக்க கூடாதா என்று கேட்டு அதையும் கழட்டி விட முதல் முறையாக நவீனுக்கு பிறகு வேறு ஒரு ஆணின் வேற்று மார்பை பார்க்கிறேன். கல்யாணம் ஆனதில் இருந்து பல முறை நவீனிடம் சொல்லி இருக்கிறேன் நீங்க ஜிம்முக்கு போங்க என்று ஆனால் அவர் செய்ததே இல்லை கண்டிப்பா ரோஷன் ஜிம் போவது அவனுடைய உடம்பை பார்க்கும் போது அதுவும் மேல் உடை இல்லாமல் பார்க்கும் போது நன்றாகவே தெரிந்தது. அதை கேட்டும் விட்டேன் அவனிடம் ரோஷன் தினமும் போவியா இல்லை எப்போதாவதா என்றதும் அவன் புரியாமல் எங்கே போவேன் என்றான். ஐயோ ஜிம்முக்கு போவியான்னு கேட்டேன் என்று விளக்க அவன் வீட்டிலே எக்ஸசைஸ் செய்வேன் ஏன் கேட்கிறே என்று கேட்க இல்ல நவீன் கிட்டே சொல்லி இருக்கேன் அவர் போகவே மாட்டார் என்று சொல்லி சமாளித்தேன். ரோஷனுக்கு சொல்லியா குடுக்கணும் நான் ஒரு வார்த்தை பேசினா அவன் அதில் நூறு ஆர்த்தம் கண்டு பிடிப்பான். இந்த பேச்சு வந்ததும் அவன் எப்படி தெரியும் நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்னு என்று கேட்க அது தான் உடம்பை பார்த்தாலே தெரியுதே என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டேன்.