இந்த வீட்டின் உரிமையாளர் 2 144

நான் நைசாக என் பார்வையை வேறு பக்கம் திருப்ப ரோஷன் புரிந்து கொண்டு சாரி நித்தியா இரவில் இப்படி தூங்கி தான் பழக்கம் நீ கூட இருப்பதை மறந்து விட்டேன். என்று பைஜாமாவை தேடுவது போல அறையை நோட்டம் விட அது நான் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே தரையில் கிடந்தது. ஒன்று நான் எடுத்து அவனிடம் குடுக்கணும் இல்லை அவனே எழுந்து வந்து எடுக்கணும் இன்னும் ஒரு படி மேலே சொல்லனும்னா அது தான் ஜட்டியுடன் பார்த்து விட்டாயே பிறகு எதற்கு மீண்டும் அதை அணிவதுன்னு விட்டு விடனும். நான் எடுத்து குடுப்பதாக இல்லை அதனால் அவன் வரட்டும் என்று ஹாலுக்கு சென்றேன் முதலில். அவன் பின் தொடர்ந்து வந்தான் பைஜாமா போடாமலே என்பது நான் ஹாலில் உட்கார்ந்து ஓரகண்ணால் பார்க்கும் போது தெரிந்த விஷயம்.

ரோஷன் அங்கே இருந்த அலமாரியை திறந்து அடுக்கி இருந்த DVD களில் கண்ணை மூடி ஒன்றை எடுபப்து போன்று ஒன்றை எடுத்து வந்து போட்டு விட்டு டிவியை ரிமோட்டில் ஆன் செய்தான். திரையில் எடுத்தவுடனே எச்சரிக்கை என்று ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துக்கள் தெரிய அதன் கீழே இது வயது பதினெட்டு ஆனவர்கள் மேல் பார்க்கும் படம் என்று இருந்தது. இது பொதுவாக இப்போ பல ஹிந்தி தமிழ் படங்களில் கூட A சர்டிபிகேட் படங்களில் போடுவது உண்டு என்பதால் தொடர்ந்து பார்த்தேன். முதல் காட்சியே அது ஆங்கில படம் என்பது தெரிய நான் அவன் பக்கம் திரும்பி ரோஷன் தமிழ் படம் இருந்தா போடு என்றேன். ரோஷன் நித்தியா இந்த படம் நான் பெங்களூரில் பார்த்து இருக்கேன் ரொம்ப சுவாரசியமாக இருக்கும் எத்தனை முறை தான் அதே தமிழ் படங்களையே பார்த்து கொண்டிருப்பே என்றான். நானும் பார்க்க ஆரம்பித்தேன். உண்மையை சொல்லறேன் நான் காலேஜ் சென்ற பெண் கோவையில் வளர்ந்த பெண் என்று இருந்தாலும் இது வரை செக்ஸ் படங்கள் எப்படி இருக்கும் என்று கூட தெரியாமல் வளர்ந்தவள். பார்த்து கொண்டிருந்த படத்தில் ஒரு நான்கு ஸீன் நகர்ந்ததும் ஆன் பெண்ணின் உடையை மெதுவாக லாவகமாக ஒரு காதல் ரசனையுடன் ஒவ்வென்றாக அகற்ற ஆரம்பிக்க நான் கொஞ்சம் உஷாரானேன். ஆனால் ரோஷன் கவனம் கொஞ்சமும் என் பக்கம் இல்லை படத்தில் தான் இருந்தது. மறுபடியும் மறுபடியும் நான் தான் அவனை தவறாக நினைக்கிறேனோ அவன் எண்ணம் தவறானது இல்லையோ என்று யோசித்தேன்.

படத்தின் காட்சிகள் வேகமாக காமத்தின் எல்லைகளை மீறி கொண்டிருக்க நானும் என்னுளே மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தேன். மீண்டும் என் ஓரக்கண் பார்வை இம்முறை சந்தேகத்துடன் இல்லாமல் ஒரு எதிர்பார்ப்புடன் ரோஷன் பக்கம் சென்றது. என் பார்வை அவன் மேல் பதியும் அதே கணம் அவன் கை அவனுடைய ஜட்டியின் மேல் விழுந்தது. நானும் என் பார்வையை திருப்பாமல் என்ன செய்கிறான் என்று பார்க்க ஆரம்பித்தேன். என்னதான் படத்தில் காட்டினாலும் கண் முன்னே நிஜத்தில் சில விஷயங்கள் நடக்கும் போது அதை பார்ப்பது ஒரு தனி ஆர்வம் இருக்க தான் செய்கிறது.