இந்த வீட்டின் உரிமையாளர் 2 145

அது சரி என்ன ஷாக் என்று மீண்டும் அவன் ஆரம்பித்த இடத்திற்கே வர அவன் ஒண்ணும் இல்ல நித்தியா என் கசின் அவங்க இன் லாஸ் வீட்டிற்கு போய் இருக்காங்க அங்கே அவங்களை தங்க சொல்லி கட்டாய படுத்த வர முடியவில்லை என்று இப்போதான் பேசினாங்க என்றான். எனக்கு உண்மையிலேயே அது ஷாக் தான் ரோஷன் என்ன சொல்லறீங்க அப்போ நாமும் கிளம்பலாம் என்றேன். ரோஷன் ஐயோ இருட்டி விட்டது இந்த மலை பாதையில் இரவில் போவது நல்லது இல்லை எனக்கே என்ன செய்வதுன்னு புரியலை என்றான் முகத்தை வருத்தமாக வைத்து கொண்டு. அவன் முகத்தை பார்க்கும் போது அவன் சொல்லுவது உண்மை என்றே எனக்கு பட்டது. இருந்தாலும் இப்படி தனியாக இரவு முழுக்க அவனுடன் இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழ தான் செய்தது. உடனே அந்த கேள்விக்கு பதிலாக நேற்று கூடத்தான் உன் வீட்டிலே ரோஷன் கூட தனியாதானே இருந்தே என்ன நவீன் அறைக்குள்ளே ஜடமாக படுத்து இருந்தான் அவ்வளவு வித்யாசம் இல்லையே என்று தோன்றியது.

இருந்தாலும் நவீன் கிட்டே பேசினா நல்லா இருக்குமே என்று பட ரோஷனிடம் ரோஷன் நவீன் நம்பர் போட்டு அவன் ஹலோ ஹலோ என்று சொல்லுவதை மட்டும் கேட்கட்டுமா என்றேன். ரோஷன் ஏன் ஹலோ மட்டும் கேட்கணும் நீயும் பேசேன் அவன் கண்டிப்பா இந்நேரம் ஒண்ணு அந்த பெண்ணோடு விளையாடி கொண்டிருப்பான் இல்லைனா நேற்று மாதிரி எதாவது பாரில் உட்கார்ந்து குடிச்சுட்டு இருப்பான் நீ பேசினா பேசுவானு நம்பறியா அது மட்டும் இல்லை ஒரு வேளை அவன் நீ காணவில்லை என்று போலீசில் கம்ப்ளைன்ட் செய்து இருந்தா கண்டிப்பா செய்து இருக்க மாட்டான் அப்படி செய்து இருந்தா இந்த கால் எங்கே இருந்து வருத்துன்னு போலீஸ் கண்டு பிடிக்காதா அப்புறம் என்ன ரெண்டு பேரும் மாட்டிப்போம் என்று சொல்ல எனக்கு அவன் கம்ப்ளைன்ட் என்று சொன்னது பயத்தை தான் உண்டு செய்தது. எனக்கு அழுகையே வந்து விட ரோஷன் என் தலையை அவன் தோளில் சாய்த்து கொண்டு என்ன நித்தியா இது எதுக்காக செய்யறோம் நவீன் திருந்தனும் என்று தானே ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் உன்னால் அவனை பிரிந்து இருக்க முடியாதா என்று சொல்லியப்படி என் தலையை ஆதரவா கோதி விட நான் ஆறுதல் அடையாவிட்டாலும் அவன் அரவணைப்பு அப்போ கொஞ்சம் சுகமாக தான் இருந்தது

இருந்தாலும் நவீன் கிட்டே பேசினா நல்லா இருக்குமே என்று பட ரோஷனிடம் ரோஷன் நவீன் நம்பர் போட்டு அவன் ஹலோ ஹலோ என்று சொல்லுவதை மட்டும் கேட்கட்டுமா என்றேன். ரோஷன் ஏன் ஹலோ மட்டும் கேட்கணும் நீயும் பேசேன் அவன் கண்டிப்பா இந்நேரம் ஒண்ணு அந்த பெண்ணோடு விளையாடி கொண்டிருப்பான் இல்லைனா நேற்று மாதிரி எதாவது பாரில் உட்கார்ந்து குடிச்சுட்டு இருப்பான் நீ பேசினா பேசுவானு நம்பறியா அது மட்டும் இல்லை ஒரு வேளை அவன் நீ காணவில்லை என்று போலீசில் கம்ப்ளைன்ட் செய்து இருந்தா கண்டிப்பா செய்து இருக்க மாட்டான் அப்படி செய்து இருந்தா இந்த கால் எங்கே இருந்து வருத்துன்னு போலீஸ் கண்டு பிடிக்காதா அப்புறம் என்ன ரெண்டு பேரும் மாட்டிப்போம் என்று சொல்ல எனக்கு அவன் கம்ப்ளைன்ட் என்று சொன்னது பயத்தை தான் உண்டு செய்தது. எனக்கு அழுகையே வந்து விட ரோஷன் என் தலையை அவன் தோளில் சாய்த்து கொண்டு என்ன நித்தியா இது எதுக்காக செய்யறோம் நவீன் திருந்தனும் என்று தானே ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் உன்னால் அவனை பிரிந்து இருக்க முடியாதா என்று சொல்லியப்படி என் தலையை ஆதரவா கோதி விட நான் ஆறுதல் அடையாவிட்டாலும் அவன் அரவணைப்பு அப்போ கொஞ்சம் சுகமாக தான் இருந்தது.