இந்த வீட்டின் உரிமையாளர் 2 145

யோசிக்கும் போது தான் ஞாபகம் வந்தது சிம் மாற்றி இருப்பது. அது நினைவுக்கு வந்ததும் நவீன் ஞாபகம் வர ஒரு சபலம் நான் இப்போ தனியா தானே இருக்கிறேன் நவீன் நம்பர் போட்டு பார்த்தா என்னவென்று. உடனே ரோஷன் சொன்ன போலீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் நிழலாட வேண்டவே வேண்டாம் கண்டிப்பா நவீனொ இல்லை எங்க வீட்டில் உள்ளவர்களோ நான் ஏதோ ஒரு தோழி வீட்டு போய் இருப்பதாக தான் நினைத்து தேடி கொண்டிருப்பார்கள் நான் இப்படி நவீனோட நண்பனுடன் தனியா ஒரு வீட்டில் இருக்கிறேன் என்று தெரிய வந்தால் அவ்வளவுதான் என்று அந்த எண்ணத்தை மறந்தேன். தூக்கமும் வரவில்லை என்ன தான் செய்யலாம்னு தெரியாம படுத்து கிடந்தேன். நேரம் ஆக ஆக அறையின் குளிர்ச்சி அதிகாமாகி கொண்டே போனது ஒரு தருணம் லேசான நடுக்கம் கூட இருந்தது உடம்பில். படுக்கையில் இருந்த கம்பிளியை எடுத்து போர்த்தி கொண்டேன். கம்பிளியை எடுக்கும் போது தரையில் சுவர் ஓரம் ஏதோ ஒன்று ஊறுவது போல தோன்ற உட்கார்ந்தப்படியெ அதை கவனித்தேன். உன்னிப்பாக கவனிக்கும் போது அது குட்டி பாம்பு போல தோன்றியது. அது பாம்பு என்று ஊர்ஜிதம் ஆகாமலே உடல் ஜில்லிட்டது. சத்தம் போடுவதா இல்லை மெதுவாக கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு ஓடி விடலாமா என்று குழப்பத்தில் இருக்க சுவர் ஓரம் ஊறி கொண்டிருந்த அது மெதுவாக கட்டில் பக்கம் தனது பயணத்தை துவங்க அதுக்கு மேல் தைரியமோ தெம்போ இல்லாமல் ரோஷன் பாம்பு என்று சத்தம் போட்டு கொண்டே கதவு அருகே ஓடி கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு சென்றேன். அதே சமயம் என் சத்தம் கேட்டு ரோஷன் அவன் அறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்து என்ன ஆச்சு நித்தியா என்று கேட்க நான் பதில் ஏதும் சொல்ல கூட வாய் பேச முடியாமல் அவனை கட்டி பிடித்து சைகையால் என் அறையை காட்டினேன். அவன் என்னை பிடித்து கொண்டே அறை அருகே நடக்க நான் அவனை விட்டு ஹாலில் இருந்த சோபாவின் மீது ஏறி நின்றேன். ரோஷன் சிரித்தப்படி என்னப்பா என ஆச்சு என்று கேட்க நான் அங்கே சின்ன பாம்பு இருக்கு என்றேன் தைரியத்தை வர வழைத்து கொண்டு. அவன் நான் இருந்த அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் கையில் நான் பார்த்த பாம்பை கையில் பிடித்தப்படி வந்தனான். நான் அலறியப்படி ஹே அதை எடுத்து போய் வெளியே போடு என் கிட்டே வராதே என்றேன்.

ரோஷன் என்னை பயமுறுத்தாமல் அதை எடுத்து சென்று பால்கனிக்கு வெளியே வீசி விட்டு வந்தான். ஹே நித்தியா நீ இது வரைக்கும் தண்ணி பாம்பு பார்த்தது இல்லையா அது ரொம்ப ஹார்ம்லெஸ் பாம்பு சரி வெளியே போட்டாச்சு போய் படு என்றான். நான் சோபாவில் இன்னும் நின்றப்படி நான் மாட்டேன் எனக்கு பயமா இருக்கு இங்கேயே இருக்கேன் என்றேன். அவன் என் பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்ததால் என் பட்டக்ஸ்சை தட்டி அசடு இனிமே வராது போய் படு என்று மீண்டும் சொன்னான் நான் சமாதானம் அடையாமல் பரவாயில்லை நான் இங்கே உட்கார்ந்து டிவி பார்க்கிறேன் என்றேன். அவன் சரி நீ உன் அறைக்கு போக வேண்டாம் உனக்கு சரி என்றால் என் அறையில் படுத்துக்கோ என்றான்.