இந்த வீட்டின் உரிமையாளர் 2 145

தேவையான அளவு பணம் சேர்ந்ததும் அப்புறம் கல்யாணம் இது போல ஒரு வீடு அந்த வீட்டிலே படுக்கை அறையை தவிர வேறு அறைகளே இருக்காது என்றான். நான் சரி சரி எல்லா ஆம்பளைங்களும் போல தான் நீங்களும் கனவு காண்கறீர்கள் புது மனைவி கொஞ்சம் பழசானதும் நவீன் போல வேற இடம் வேற பொண்ணுன்னு கிளம்பிடுவீங்க உங்க மனைவி என்னை போல இப்படி அலைய வேண்டியது தான் நானும் பாக்கத்தானே போகிறேன் என்றதும் ரோஷன் நித்தியா உங்களை போல மட்டும் எனக்கு மனைவி அமையட்டும் அவளே வெறுத்து உங்களுக்கு எப்போவுமே செக்ஸ் தான் நினைப்பான்னு கோபப்பாட்டாலும் விட மாட்டேன் என்றான். நான் அவனை பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சு விட்டு ஆல் தி பெஸ்ட் என்றேன்.

பேசி கொண்டிருக்கும் போதே வெளியே இருட்டி விட்டது இன்னும் ரோஷனுடைய கசின் வரவில்லையே என்ற கவலை கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் அதிகமாகியது. இருட்டின பிறகு என்ன இயற்கை இருக்கும் உள்ளே போகலாம் என்று எழுந்தேன். ரோஷன் என் முகத்தில் இருந்த வாட்டத்தை புரிந்து கொண்டு நித்தியா இதெல்லாம் ஒரு சிறிய இடைவெளி தான் நவீன் ரொம்ப நாள் உன்னை விட்டு இருக்க மாட்டான் இருக்கவும் முடியாது கவலை படாதே என்று சொல்ல நான் ஏதோ நீங்க சொல்லறீங்க என்ன நடக்கக் போகுது பார்க்கலாம் இந்த ஷாக் அவருக்கு நல்ல பாடத்தை குடுத்தால் சந்தோஷம் தான் என்று நடந்தேன் உள்ளே சென்றதும் மீண்டும் அவனுடைய கசின் வரவில்லையே என்ற கவலை தான் இருக்க ரோஷன் என்ன எத்தனை மணிக்கு வருவாங்க உங்க கசின் நீங்க சொல்லி இருக்கீங்க தானே நான் வருவதை என்றதும் ரோஷன் நித்தியா நீ டிவி பாரு ஆனா இங்கே சீரியல் எல்லாம் வராது DVD யில் படம் தான் பார்க்க முடியும் இரு போடுகிறேன் என்று சொல்லி கொண்டே டிவியை ஆன் செய்து படத்தை ஓட விட நான் இது தான் முதல் முறையாக இவ்வளவு பெரிய திரை கொண்ட டிவியை பார்ப்பது சினிமா தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் அதுவும் அறை சுற்றிலும் ஸ்பீக்கர் இருக்க நிஜ சினிமா தியேட்டர் போன்றே தோன்றியது. படத்தில் நான் கவனத்தை திருப்பினேன்.

ரோஷன் மொபைலில் யாரிடமோ பேசி கொண்டிருந்தான் அதை நான் கவனிக்கவே இல்லை. சிறிது நேரம் பிறகு என் பக்கத்தில் உட்கார்ந்து நித்தியா உனக்கு ஒரு ஷாக் என்றான். நான் என்ன என்று அவனை பார்க்க சொல்ல வந்ததை சொல்லாமல் ஆமாம் கேட்க நினைத்தேன் உன்னை நான் நீ வா போ என்று கூப்பிடுவது பரவாயில்லையா என்றான். எனக்கே அவன் கேட்டதும் தான் அந்த மாற்றமே தெரிந்தது. நான் ஏன் உங்களுக்கு அது தவறாக தெரியுதா காலேஜ் படிக்கும் போது என் ஆண் நண்பர்கள் இபப்டி தான் ஒருமையில் இன்னும் சொல்ல போனால் வாடி போடின்னு கூட பேசுவார்கள் அது போல தான் என்று நினைத்து கொண்டேன்.