என்ன பண்றது என் காதலனச்சே!! 364

என் தலையை பிடித்து அவள் மடியிலிருந்து தூக்கி என்னை உக்கார வைத்தவள் எழுந்து கீழே சென்றாள். இன்னும் சரியாக ஒரு முடிவுக்கு வராமல் நானும் அவள் பின்னாலே கீழே சென்றேன். மலர் அந்த கரை படிந்த சுடிதாரையே அணிந்து கொண்டு முன்பு போல அப்பாவுக்கு நெருக்கமா உக்காந்து இருந்தா, அவள் பக்கத்தில் அண்ணியின் சேலை, ப்ளவுஸ் இருந்தது.

அண்ணி எதுவும் பேசாமல் அமைதியா அவளோட ரூமுக்குள்ள போனாள். அண்ணியை உற்று பார்த்த அம்மா என்னிடம் என்னடா கிஷோர் அண்ணியை சமாதான படுத்திட்டே போல ன்னு கேக்க. நான் பதில் எதுவும் சொல்லாமல் மலருக்கு பக்கத்தில் இருந்த அண்ணியின் சேலை, ப்ளவுஸ் ஐ எடுத்துட்டு அண்ணன் – அண்ணியின் ரூமுக்கு வெளியே நின்னு “அண்ணி” ன்னு கூப்பிட்டேன்.

அண்ணி வெளியே வந்தாள். “உங்களுக்கு சொந்தமானது எப்போவும் உங்கள்ட்ட மட்டும் தான் அண்ணி இருக்கணும்.. கவலை படாதீங்க..” ன்னு சொல்லி அவள் ஆடைகளை அவளிடம் கொடுத்தேன்.

நான் எதை சொல்றேன் ன்னு புரிஞ்சுக்கிட்ட அண்ணி, மகிழ்ச்சியோட என் கைல இருந்து அவள் துணிகளை வாங்கி கொண்டாள்.. அடுத்து நிகழும் களேபரங்களை பார்க்க அவள் அங்கேயே நின்றாள்.

நான் மறுபடியும் சோபா வில் மலருக்கு அருகில் உக்காந்து மலரை கவனித்தேன். அவளும் அப்பாவும் கைகளை கோர்த்து உடல் உரசிக்கொண்டு பேசிட்டு இருந்தாங்க. அண்ணி சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் என் காதுக்குள்ள ஒளிச்சுட்டே இருக்க

நான் வேகமா எழுந்து மலரோட கைகளை பிடிச்சு “வா கிளம்பலாம்” என்றேன்.

மலர், அப்பா, அம்மா மூவரும் ஆச்சரியமாக ஒன்று போல “என்னடா திடீர்னு கூப்பிடுற என்னாச்சு?” ன்னு கேட்க, அண்ணி மட்டும் மகிழ்ச்சியா ரூமுக்கு வெளிய நின்னு பாத்துட்டு இருந்தாங்க.

நான்: உங்க வீட்டுக்கு போலாம் வா, ன்னு அவளை பிடித்து இரண்டடி இழுத்து சென்றேன்.

மலர் ஒரு விதமான மிரட்சியோட பயந்து போய் என் பின்னாடி வந்தா..

“டேய்!! நில்லுடா என்னடா நினைச்சிட்டு இருக்குற” ன்னு வீடே அதிர மாதிரி அப்பா கத்தினார். சுள்ளுன்னு எனக்குள்ள ஒரு கோவம் வர, திரும்பி அப்பாவுக்கு பக்கத்துல போய் நின்னு அவரை நேருக்கு நேரா முறைச்சு “நான் நினைக்குறது லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது” ன்னு சொல்ல

என்கூடவே சேர்ந்து அண்ணியும் “இது அவனோட வாழ்க்கை நீங்க சும்மா இருங்க மாமா” ன்னு சொல்ல, அப்பா அடுத்து ஒரு வார்த்தை பேசாம சோபா மேல அப்டியே விழுந்தார்.

அம்மா பேயறைந்தது போல எதுவும் பேசாம உக்காந்துட்டு இருந்தாங்க. நான் மலரை பிடித்து இழுத்து என்னோட பைக்கில் உக்கார வச்சு ஒட்டி சென்று அவள் வீட்டின் முன்னாடி நிறுத்தி அவளை இறக்கி விட்டேன்.

அவள் முகத்தை பார்க்கும் தைரியம் இல்லாமல் தலையை குனிஞ்சு பெட்ரோல் டேங்கை பார்த்தவாறே “என்னை மறந்துடு மலர்” ன்னு சொன்னேன். அடுத்து அவளிடம் இருந்து வரும் வார்த்தைகளை கேட்கும் துணிவு இல்லாமல் பைக்கை விரட்டினேன்..

பைக்கை ஓட்டி கொண்டே கண்ணாடியில் பார்க்க, மலர் அழுத கண்களோடு நான் செல்வதையே பார்த்துட்டு இருந்தா. இறுகிய மனதோடு என் கை வண்டியை இன்னும் முறுக்கியது.

4 Comments

  1. Konja perusa podunga

  2. Konjam perusa podunga..

  3. Super story

Comments are closed.