இந்த வீட்டின் உரிமையாளர் 4 70

இப்போதைக்கு இவனை விட்டால் எனக்கு உதவ கூடியவர்கள் யாரும் இல்லை நவீன் குணமாகி வரணும்னா இவன் உதவி அவசியம் தேவை இப்போதைக்கு ரோஷனை தாஜா செய்வதே நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். உடனே கியர் மேல் இருந்த அவன் கை மீது என் கையை வைத்து ரோஷன் என்ன ரொம்ப பிகு பண்ணறே எனக்கு கோபம் வர கூடாதா என் கணவரை அந்த நிலையில் பார்த்த பிறகு. புரிஞ்சுக்கோ இது நாள் வரைக்கும் உன்னை இந்த கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறேனா இன்னைக்கு டாக்டர் நவீன் சமீபத்தில் தான் குடிக்க பழகி இருக்கிறார்னு சொன்னதால்தானே எனக்கு அந்த சந்தேகம் வந்தது. சரி சாரி நான் கேட்டது உன்னை ஹர்ட் செய்து இருந்தா ரொம்ப சாரி என்று சொன்னதும் இந்த ரியாக்ஷன் தான் எதிர்பார்த்து இருந்தது போல கியர் மேலே இருந்த கை என் தோளுக்கு வந்து படிந்து கொண்டது.

அவன் கையின் பாதங்களில் இருந்து வெளிப்படும் வெட்ப்பமே உறுதியாக இருக்கிற எந்த பெண்ணையும் உருக்கி விடும். ஆனால் இந்த முறை என் மனம் வேறு காரணங்களால் இறுகி இருந்ததால் அந்த அளவு தாக்கம் இல்லை. இருந்தாலும் அவன் விரல்களை என் விரல்களால் பிடித்து கொண்டேன். கார் சென்று கொண்டே இருக்க ரோஷன் இன்னும் எவ்வளவு நேரம் டர வல் செய்யணும்னு கேட்டதும் பசிக்குதா நித்து தண்ணி பாட்டில் கூட நிரப்பவில்லை வேணும்னா நம்ம இடம் வரும் வரை வாழைபழம் இருக்கு சாப்பிடறியா என்று கேட்க நான் உண்மையிலேயே பழம் வாங்கி காரில் வச்சு இருக்கிறான் என்று பின் சீட்டில் திரும்பி பார்த்தேன். ஒன்னையும் காணோம். நான் என்ன கிண்டல் பண்ணறியா எந்த இடமோ அங்கே சீக்கிரம் போ என்று சொல்ல ரோஷன் என் தோள் மேலே இருந்த கையை எடுத்து அவன் பாண்ட் ஜிப்பை கழட்ட அவன் சொன்ன பழம் என்னன்னு புரிந்து விட்டது. மீண்டும் ஜிப்பை மேலே தூக்கி விட்டு சாரி எனக்கு இதெல்லாம் வேண்டாம் தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு ஜன்னல் வழியே என் பார்வையை திருப்பினேன்.

காரின் வேகம் குறைவது போல தோன்றியது. சரி ஒரு வேளை ரிலாக்ஸ் செய்ய நிறுத்துகிறான் என்று நினைத்தேன். கார் ஒரு சிறிய பைபாஸ் வழியில் திரும்பி நிற்க நான் நினைத்தது சரிதான் என்று இருக்க ரோஷனின் இரு கைகளும் என் இடுப்பில் விழுந்து அவன் பக்கம் இழுக்க நான் ரோஷன் உனக்கு பித்து தலைக்கு ஏறிடுச்சு நவீன் டிஸ்சார்ஜ் ஆனதும் நீ அதே ரூம் ல சேர்ந்துக்கோ என்றேன். ஆனால் அவன் கை முன்னேறுவது நிற்கவில்லை. இடுப்பின் முன் பகுதிக்கு வந்து என் தொப்புழ் உள்ளே விரலை விட்டு நோண்ட நான் கொஞ்சம் எரிச்சலுடன் ரோஷன் பிகேவ் இது பொது இடம் என்றேன். ரோஷன் உடனே நித்து என்ன சொல்லறே எனக்கும் நவீனுக்கும் மட்டுமே சொந்தம்னு நினைச்சு கிட்டு இருக்கேன் இப்போ வந்து அது பொது இடம்னு சொல்லற காலேஜ்ல நெறைய பசங்க அதுலே கோலி ஆடி இருக்காங்களா என்றதும் நான் கோபமாக அவன் பக்கம் திரும்பி ஸ்டாப் இட் ரோஷன் ஒரு லிமிட் இருக்கு உன் பேச்சு வர வர மட்டமாகிகிட்டே போகுது இத்தோடு அதை விட்டு விடு என்று சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கி ரோட்டில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தேன்.