எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 63
“நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ..!!” – எகத்தாளமாக சொன்னான் அவன். “நீ மருமகளா வர்றதுக்குத்தான்.. இந்த வீடு புண்ணியம் பண்ணிருக்கணும்..!! இதை நான் சொல்லல.. என் அம்மா சொன்னாங்க..!!” – ஒரு குழந்தையின் புன்னகையுடன் சொன்னான் அசோக். “உன் அம்மாவை உனக்கு பிடிக்குமா..??” – மீரா அசோக்கிடம் கேட்டாள். “பிடிக்கு…மாவா..?? ஹ்ஹ.. உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச ஜீவன்.. என் அம்மாதான்..!! உனக்கு..??” – அசோக் திரும்ப கேட்டான். “ம்ம்.. எனக்கும் என் […]