என் அக்கா ஒரு ஆல் ரவுண்டர் Part 5 815
கோவையிலிருந்து புறப்பட்டு மதியம் வீடு திரும்பினேன் அப்பாவும் அம்மாவும் அக்கா புதிய வீடு குடி மாற்றி போனதைப் பற்றி விசாரித்தார்கள் புதிய வீட்டின் வசதிகள் பற்றி விசாரித்தார்கள் நானும் வீட்டைப்பற்றி சொன்னேன் கொள்ளையர்கள் பற்றி எந்த விஷயமும் சொல்லவில்லை நான் கோவையிலிருந்து புறப்படும் முன் அக்கா அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கி கொண்டு அனுப்பியிருந்தாள் மாப்ள வீட்டுல இருக்காறா இல்ல கேம்போய்ட்டாரா? என்றார் அப்பா பால் காய்ச்சுன […]