மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

முக்கியமான டிபரன்ஸ் அதோட ஷேப் ஆனா அதோட ஒற்றுமையே அந்த ஷேப் தான் இல்லையா ?

எப்படி ?

முக்கியமான டிபரன்ஸ் அதோட ஷேப் ஆனா அதோட ஒற்றுமையே அந்த ஷேப் தான் இல்லையா ?

எப்படி ?

ரெண்டுமே கூறா இருக்கும் குவிந்து இருக்கும் சாப்டா இருக்கும் வாசனையா

இருக்கும் ஆனா அது பெருசு இது சிறுசு ….

எனக்கு அவரின் டபுள் மீனிங் புரிய …. இங்க வேலைக்கு சேரலாமா வேணாமா ???

ஆனா தாமரை மத்தில ஒரு பூ இருக்கும் அது மேல பல இதழ்கள் துணி போல மூடி

அந்த கூம்ப பெருசா காட்டும் !

ஆனா மல்லிகை உள்ள அளவ காட்டும் ! கரெக்டா ?

ரெக்ட் சார் !

ஓகே அடுத்த கேள்வி கேட்கவா அனா இதுக்கு நான் ஹெல்ப் பண்ண மாட்டேன் நீங்க

தான் முழுசா சொல்லணும் !

ம்!

ஓகே அதோட ஒற்றுமை என்ன ?

ரெண்டுமே பூ …

ஹா ஹா …. தாமரையோ மல்லிகையோ தண்ணி ஊத்துலன்னா என்னாகும் ?

வாடிடும் !
அதான் பதில் ! சொல்லிட்டு கள்ளத்தனமாக சிரிக்க …

நான் மவுனமாக தலை குனிய …

ஓகே எப்ப ஜாயின் பண்றீங்க ?

நீங்க சொல்லுங்க …

என்ன வேலை எவளோ சம்பளம் எப்ப வரணும் எதுவும் கேக்காம ஒகே சொல்றீங்க ??

பரவாயில்லை நான் அப்புறம் கேட்டுக்குறேன் !

சோ வேலைக்கு போயே ஆகணும் !!!

ஓகே 10000 சம்பளம் ஓகேவா ?

ஓகே சார் ! தாங்க்ஸ் ! ( உண்மையில் நான் அவளோவெல்லாம் எதிர்பார்க்கலை …)

ஓகே நீங்க வெளில கதிர்னு ஒருத்தர் இருப்பாரு அவர பாருங்க அவர் மத்த

டீட்டைல்ஸ் சொலுவாரு !

தேங்க்ஸ் சார் !
ஆள் த பெஸ்ட் …
நான் வெளியேறுவதை அவன் பின்னாலிருந்து ரசிப்பதை போல தோன்ற மனதுக்குள்

அவனை திட்டிக்கொண்டே … நான் நேராக தமிழிடம் விஷயத்தை சொல்ல … போங்க

போயி கேட்டுட்டு வாங்க நான் வெயிட் பண்றேன் !

நானும் அந்த கதிரிடம் சென்று விஷயத்தை சொல்ல அவர் வேலை மற்ற சமாச்சாரம்
எல்லாம் சொல்லி என்னை நாளை முதல் வர சொல்ல ….

நானும் தமிழும் அங்கிருந்து கிளம்பினோம் !

வழியில் ஒரு ஜூஸ் கடையில் வண்டிய நிப்பாட்டி வாங்க ஒரு ஜூஸ் குடிப்போம் !

இல்லை வேண்டாம் !

அட வாங்க அப்புறம் இவளோ தூரம் கூட்டிப்போயிட்டு சும்மா அனுப்புனா
நல்லாருக்காதுன்னு அழைக்க நானும் அவருடன் சென்று ஜூஸ் குடித்துவிட்டு
வீடு வந்தேன் !

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.