மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

ம்!

ரெண்டு ஆண்டிங்க இங்க வேலை செஞ்சாங்க …

என்ன சார் ? புரியலை !

அதாங்க வயசான கிழம் ரெண்டு லேடிஸ் அப்புறம் அப்பா காலத்து ஆளு ஒருத்தர்

எல்லாரையும் தூக்கிட்டு …

கதிர பாத்தீங்களே அவன் என்னோட குளோஸ் ஃபிரன்ட் ! அதான் அவனை மேனேஜரா

போட்டு புதுசா ரெண்டு பொண்ணுங்க வேணும் அதுவும் அழகா வேணும்னு கேட்டேன் !

நான் சிறிது வெக்கப்பட ….

ஆமாம் மல்லிகா மேடம் இங்க நிறைய பேர் கடன் வாங்க தான் வருவானுங்க ….

பொண்ணுங்க அழகா இருந்தா கோயம்புத்தூர் காரன் நாக்க தொங்க போட்டுகிட்டு

கண்டிஷன் எதுவும் கேட்காமலே கையெழுத்து போட்றுவான் …

எல்லாருமே அப்படியா ?

ஆமாங்க நீங்க அழகா இருக்கீங்கன்னு தான உங்களை உடனே உங்களை என்னோட

சேர்த்துகிட்டேன் ஐ மீன் என்னோட டீம்ல ….

நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தலை குனிந்தேன் ! அவர் என்னை

மல்லிகா மேடம்னு சொன்னது மட்டும் நினைவுக்கு வர ….

இவருக்கு என்னை விட வயசு கூடவா குறைச்சலா ??? சரி இன்னொரு வாட்டி பேர

சொல்லட்டும் பார்ப்போம் !

அடடா இந்த பொண்ணுகளே இப்படித்தான் அழகா இருக்கீங்கன்னு சொன்னா போதும்

உடனே வெட்கம் வந்துடும் !

நான் சிரித்தபடி எழுந்து ஓகே சார் வேற ஒன்னும் இல்லையே !

என்னங்க ரொம்ப அறுக்குரனோ ?

இல்லை சார் சொல்லுங்கன்னு மீண்டும் உக்கார …

ஓகே ஓகே போங்க போயி வேலை பாருங்க நாம அப்புறம் பேசுவோம் !

தாங்க்ஸ் சார் … நான் நடக்கும் அழகை அவன் கண்டிப்பாக

ரசித்திக்கொண்டிருக்கிறான் ! என்ன பண்றது … போடி போ ….

நான் என் சீட்டுக்கு வர … கதிர் ஒரு கஸ்டமருடன் பேசிக்கொண்டிருக்க …

என்ன மேடம் சார் அட்வைஸ் பண்ணாரா ?

இல்லை சும்மா பேசிகிட்டு இருந்தோம் !

என்ன பேசுனீங்க மேடம் !

சார் … வந்து இந்த மாதிரி ஆபிஸ் டெவலப் பண்ணனும்னு சொன்னாரு !

அதுக்கு பேர் தான் மேடம் அட்வைஸ் !

ஒ !

சரி அந்த ஃபைல்ஸ் எடுத்து கொஞ்சமா பாருங்க …. உங்களுக்கும் அப்பத்தான்

வேலை புரியும் !

நானும் அவற்றை பார்க்க ஆரம்பித்து என் வேலையை துவங்கினேன் !!

இப்படித்தாங்க நாங்க ஆரம்பத்துல நல்ல நண்பர்களா பழக ஆரம்பித்து

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.