மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

உங்க ஹஸ்பெண்ட் என்ன பண்றாரு ?

அவரு சொந்தமா கெமிக்கல் ஷாப் வச்சிருக்காரு ….

கெமிக்கல் ஷாப்பா ?

ஆமாம் சார் சில கம்பெனிகளுக்கு கெமிக்கல் வாங்கி விக்கிறார் ….

இதுவரைக்கும் இப்படி ஒரு பிசினஸ் கேள்விப்பட்டதில்லை !

நானும் தான் !

ஓஹோ ! நல்ல வரும்படி உண்டா ?

ம்! ஓகே …

சரி அது உங்க பிரச்சன …

இப்ப எட்டு மாசமா வேலைக்கு போகாம இருந்தீங்களா ?

ம்!

ரொம்ப போர் அடிச்சதோ ?

ம்!

ஏன்னா வேலைக்கே போகாம இருந்தவங்கள விட வேலைக்கு போனவங்க சும்மா இருக்க

ரொம்ப கடுப்பாகுமே !

ஆமாம் சார் !

சோ நேரம் போறதுக்காக வந்துருக்கீங்க ???

ம் ….

என்னது அப்டின்னா இங்க டைம் பாஸ் பண்ண தான் வந்தீங்களா ?

இல்லை சார் …. நான் நல்லா வேலை பார்ப்பேன் !

ஓகே நீங்க மட்டும் நல்லா வேலை செஞ்சா போதுமா ?

மீண்டும் நான் அதிர்ச்சியாக ….

எல்லாம் சேர்ந்து வேலை பாக்கணும் !

மறுபடி புரியாமல் நான் முழிக்க ….

இங்க நான் வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது இது எங்களுக்கு ஒரு செண்டிமெண்ட் அவளோதான் !

ஆனா ஒரு சின்ன ஈகோ பிரச்சனை …

என்ன சார் ?

எங்கப்பாவுக்கும் எனக்கும் தான் !

என்ன சார் ?

எதுனா சத்தியம் பண்ணிட்டு வந்தீங்களா உங்க புருஷன்கிட்ட …

என்ன ஏன் சார் ?

இல்லை ரொம்ப ரொம்ப அளந்து பேசுறீங்களே ….

இல்லை சொலுங்க சார் !

ஹும் நான் படிச்சி முடிச்சிட்டு அப்பா பிசினஸ பாத்துகிட்டேன் …

அப்பாவுக்கு பல பிசினஸ் அதுல இது முதல் பிசினஸ் !

ம்!

நான் சும்மா அப்பாவ அந்த காலத்து ஆளுன்னு கிண்டலடிக்க உன்னால முடிஞ்சா

இந்த பிசினஸ் பண்ணி காட்டுன்னு சவால் விட்டுட்டாரு !

ஓஹோ ! அப்புறம் ?

அப்புறம் என்ன … இத ஒரு கை பாத்துடுவோம்னு வந்தேன் !

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.