மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

என்னடா இது காலைல கதிர் கைய பிடிச்சேன் இப்ப ஷாம் கைய …. என்

புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுமோ … மறைச்சிடு மல்லி மறைச்சிடு ….!!

மாடியில் இருந்தது அந்த பிரம்மாண்டமான அரை…

ரூமில் நடுவில் பெரிய பில்லியர்ட்ஸ் டேபிள் இருக்க … ஷாம் அதில்

பந்துகளை அடுக்கி ….

கதிர் அதை எப்படி பிடிக்கணும்னு பிடித்து ஒரு பந்தை அடிக்க …

நான் அதை வைத்துஅதே மாதிரி பிடித்து ஒரு பந்தை குறி வைக்க …

அப்படி இல்லை மல்லி …

இப்ப பாருங்கன்னு என் இடுப்பை சுற்றி ஷாம் கைய போட்டு அந்த ஸ்டிக்க

பிடித்து இழுத்து அடிக்க அவர் கை என் இடுப்பில் உரச …

சிலிர்த்துவிட்டேன்!!! ஆனால் அவர்களோ அதை கண்டு கொண்டதாக

காட்டிக்கொள்ளவில்லை ….
கதிர் உடனே மச்சி டீம் வச்சிக்கலாம் !

மூனு பேர்ல எப்புடி டீம் ? நான் அப்பாவியாக கேட்க …

நம்ம ரெண்டு பேரும் டீம் மல்லி … ( மல்லிகா காணாமல் போய் மல்லி ஆகி விட்டேன் )

அவன் எதிரி …

ஆ மல்லிய நீ எப்படி சேத்துக்கலாம் ?

மச்சி மல்லிக்கு ஆடத்தெரியாது நான் சொல்லித்தரேன் ….

ஓகே ஓகே ….

ஹலோ என்ன ரெண்டு பேரும் என்னை ஏலம் போடுறீங்க நீங்க ஆடுங்க நான் பாக்குறேன் !

வேணாம் வேணாம் நீங்க ரெண்டு பேரும் டீமா இருங்க நான் தனியா ஆடுறேன்னு

கதிர் அந்த விவகாரத்தை முடித்து வைக்க ஆரம்பம் ஆனது ஆட்டம் !

டீல் ! மறுபடி ஷாம் என்னை அருகில் நிறுத்தி மீண்டும் என் இடுப்பை சுற்றி

இழுத்து அடிக்க …

அவன் வலது கை என் இடுப்பில் உரச இடது கை அவன் தோளில் உரச … மறுக்கவோ

விலகவோ முடியாத நிலைக்கு ஷாம் என்னை கொண்டுவந்துட்டான் !!!

இருந்தாலும் நான் அவசரமாக எழுந்து விலக அவனோ ரொம்ப சாதரணமாக கதிர்

அடிப்பதை வேடிக்கை பார்க்க…

மறுபடி என்னோட முறை இந்த முறை கண்டிப்பா மறுத்திடனும்னு ஒரு முடிவோட

இருக்க ஷாமோ அவனே அந்த ஷார்ட்டை அடிக்க அழகா பாக்கெட் பண்ணான் !

மச்சி சூப்பரரா ஆனா நான் அடிக்க வேண்டியது ….

இந்தா நீ அடின்னு மறுபடி ஒரு பந்தை அடிக்க அதை கதிர் அடிச்சி பாக்கெட் பண்ண …

ரெண்டு பேரும் சூப்பரா விளையாடுறீங்க …

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.