மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

பைக்ல ஏற அது சீறிப்பாய அந்த சிலு சிலு சாரல் காற்றின் குளிரில் அவனை
கட்டிக்கொள்ள ஆசை பொங்க அதை அடக்கிக்கொண்டு அவன் தோளில் கை
வைத்துக்கொண்டேன் …

அப்போது அவன் செல் ரிங் ஆக அவன் பைக் ஓட்டிக்கொண்டே எடுத்து அட்டெண்ட்
பண்ண நான் அதை அவன் காதில் பொருத்திக்கொண்டேன் !

மச்சி சொல்லுடா …

…….

ஒன்னுமில்லை நானும் மல்லிகாவும் வெளில வந்துட்டோம் ! இப்ப நாங்களே வந்துடுறோம் !

ஆமாம் மச்சி டவர் இல்லை இரு ஒரு அரை மணி நேரம் வந்துடுறேன் !!!

….

ஆங் இல்லை கோவை குற்றாலம் !

ஓகே பாய் !

எதுக்கு கதிர் ஷாம்கிட்ட சொன்ன …

எங்க இருக்க உன் போனும் எடுக்கலை மல்லிகா போனும் எடுக்கலைன்னு கேக்குறான்
என்ன சொல்ல சொல்ற ?

இப்ப நம்ம எங்க போனோம்னு கேப்பாரே !

ஏன் அதனால என்ன நாம சும்மா தான் போனோம் !

சரி சரி போ ….

அவன் மீண்டும் வேகமெடுக்க இம்முறை நான் தயக்கமின்றி அவன் தோளை பற்றினேன் !

அவனும் வேகமாக விரட்ட ….
கொஞ்ச நேரத்தில் பைக் ஒரு பெரிய பங்களாவின் வாசலில் நின்றது …

அவன் ஹாரன் அடிக்க ஒரு வாட்ச்மேன் கதவை திறக்க அவன் பைக்கை உள்ளே
செலுத்த நான் அந்த பங்களாவின் அழகையும் பிரம்மாண்டத்தையும் வியந்தபடி
கீழிறங்கினேன் !

ஷாம் வெயில் வந்து ஹலோ பியுட்டீ வெல்கம் வெல்கம்

ஷாம் என்னை பியுட்டின்னு வர்ணித்தது … என் புருஷன் இப்டிலாம் சொன்னதே இல்லை …

நானும் சிரித்தபடி செல்ல ஷாம் அவங்க அப்பாகிட்ட என்னை அறிமுகப்படுத்தி

வைக்க ….

நான் அவருக்கு வணக்கம் சொன்னேன் !

பலதடவை ஆபிஸ் வரதா சொன்னாங்க ஆனா நீங்க வரவே இல்லை சார்னு கொஞ்சம்
உரிமையா சொல்ல …

இல்லம்மா வரணும்னு தான் நினைப்பேன் டைம் கிடைப்பதில்லை !
ஷாம் எங்களை கைகாட்டி உள்ளே வர சொல்ல ….

நான் பாட்டுக்கு முந்திக்கொண்டு ஷாம் சார் என்ன வீட்ல யாருமே இல்லை …

அம்மா எங்க ?

எனக்கு அப்பா மட்டும் தான் அம்மா இல்லை !
ஒ என் கேசா சாரி சார் !
ஓகே ஓகே …. அப்புறம் …
வீட்ட சுத்திக்காடுங்க சார் இவளோ பெரிய வீட்டுக்கு நான் போனதே இல்லை !

அவரும் எங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வீட்டை சுத்தி காட்ட …
எல்லாம் முடிந்து மதியம் விருந்து ஏற்பாடு ஆனது …

என்ன சார் பார்ட்டின்னு சொன்னீங்க யாருமே இல்லை நாங்க மட்டும்தான் இருக்கோம் !
கதிர் எங்க ஆளு பார்ட்டியே உங்களுக்கு தான் …

எனக்கு மட்டுமா ?

இல்லை நாங்களும் கொஞ்சம் சாப்பிடுவோம் !!

ஹா ஹா … உண்மையில் எதற்காக அந்த பார்ட்டின்னு எனக்கு புரியவில்லை …
ஆனால் யோசித்து பார்த்தால் என் எல்லா தவறுக்கும் புள்ளையார் சுழி இந்த
பார்ட்டியில் தான் போடப்பட்டது …. சரி வாங்க சாப்பிடுவோம் !

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.