மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

ஆடு கோழி முயல் காடை வகை வகையா செஞ்சிருந்தாங்க ….

ரெட் ஒயின் இருந்தது நான் அதெல்லாம் பழக்கமே இல்லை வேண்டவே வேண்டாம்னு

மறுத்துவிட்டேன் … இருந்தாலும் ஏகப்பட்ட அயிட்டம் கஷ்டப்பட்டு
சாப்பிட்டு முடிச்சேன் !
எல்லாம் முடிந்து அவங்க வீட்டுக்கு பின் பக்கம் இருந்த லானுக்கு போனோம் !

அங்க அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் !
அப்புறம் அடுத்து என்ன பிளான் ? கதிர் கேட்க …

வீட்டுக்கு தான் !

எதுக்கு மல்லிகாஅதுக்குள்ளே போயி என்ன பண்ண போறீங்க ?

வேற என்ன பண்றதாம் ?

ம்! கதிர் கூட மட்டும் அவுட்டிங் போறீங்க …
அவுட்டிங்கா?
ஆமாம் இப்ப தான போயிட்டு வந்தீங்க …

ஹலோ சார் … நான் கொஞ்சம் முன்னாடியே கிளம்பி வந்துட்டேன் நீங்க 11

மணிக்கு தான வரேன்னு சொன்னீங்க பார்ட்டின்னு சொன்ன இடத்துல முன்னாடியே

போனா நல்லாவா இருக்கும் …

அப்டியா அப்டின்னா பார்ட்டி முடிஞ்சதும் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க …

ம்! விடமாட்டீங்க …

மேடம் என்னோட கெஸ் கரெக்ட்டுனா நீங்க வீட்ல உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லாம

வந்துட்டீங்க …

ஆமாம் சார் எனக்கு என் ஹஸ்பெண்ட் அனுப்புவாரான்னு ஒரு டவுட் …. நீங்க

முதல்முதலா கிறுஸ்மஸ்க்கு கூப்பிடுருக்கீங்க அதான் மிஸ் பண்ண வேணாம்னு

ஓகே ஓகே மல்லிகா வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் !

இட்ஸ் மை ப்ளெஷர் சார் !

சோ ஆபிஸ் முடியிற டைமுக்கு போனா போதும்ல …

ம்!

சரி ஒகே இப்ப என்ன பண்ணலாம் ?

நீங்க தான் சொல்லணும் …

சரி அப்டின்னா விளையாடுவோமா ?

என்ன விளையாட்டு ?

பில்லியர்ட்ஸ் !!!

எனக்கு விளையாட தெரியாதே …

வாங்க நான் கத்து தரேன்னு என் பதிலுக்கு கூட காத்திராமல் ஷாம் என்

கைப்பிடித்து கூட்டிப்போக …

கதிர் காஷுவலாக வந்தான் …

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.