மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 6 158

ம்! என்ன பண்றது சரி நீ போ … நான் வரேன் உன்னை சைட் அடிக்க ….

ம் …. ஆளப்பாரு …. நான் சிரித்தபடி கட் பண்ணிட்டு ஆபிஸ் போனேன் !

அன்று கதிர் வருவதற்கு முன் ஷாம் வர … என்னருகில் நெருங்கி … குட் மார்னிங் !

குட் மார்னிங் சார் !

அந்த புளூ கலர் ஃபைல் எடுத்துகிட்டு என் கேபினுக்கு வாங்க ….

எதுக்கு சார் அது ?

எனக்கு புளூ கலர்னா ரொம்ப பிடிக்கும் ….

சொல்லிக்கொண்டே என் புளு கலர் பிளவுச பார்க்க ….

ஷாமின் கள்ள சிரிப்பை ரசித்தபடி … நான் அந்த ஃபைலை எடுத்துக்கொண்டு
அவன் கேபினுக்கு செல்ல அவன் கதவருகில் நின்று என்னை கட்டி அனைத்து
முத்தமிட….

ஷாம் பிளீஸ் விடு இது காட்டன் சாரி காலைலே கசக்கிடாத …

வாவ் …. தாங்க்ஸ் மல்லி உன் பிளவுச பார்த்த நான் சாரிய பாக்காம
விட்டுட்டேன் …. மீண்டும் என்னை நெருங்க … நான் அவன் நெஞ்சில் கை
வைத்து தள்ளி …. இந்தா நீ கேட்ட ஃபைல் …

கொடுத்துவிட்டு உடனே வெளியேறிவிட்டேன் !

ஆனாலும் அவன் அணைத்த சுகம் தந்த இன்பம் புன்னகையாக பூக்க சீட்டில் வந்து
அமர கதிரும் வந்துவிட்டான் !

என்ன மல்லி காலைலே உற்சாகமா சிரிக்கிற ?

ம்! என் ஹஸ்பெண்ட் போன் பண்ணாரு !

என்னவாம் ?

ம்! புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் அது எது உனக்கு ?

அது சரி எனக்கு நமக்குள்ள நடக்குறதே போதும்னு கண்ணடிக்க ….

எனக்கு அப்பத்தான் அவன்கூட அடித்த லூட்டிகளே நினைவுக்கு வந்தது ….

மல்லி சூப்பர்டி ரொம்ப அழகா தயாராகிட்ட … ஐயோ நான் என்னதான் பண்றது ???

ஃபிரியா விடு ஃபிரியா விடு பாத்துக்கலாம் …

நான் பாட்டுக்கு வேலைகளை ஆரம்பிக்க …

என் நல்ல நேரம் சில கஸ்டமர்கள் வந்தாங்க ….

அவங்கள அட்டெண்ட் பண்ணி அணுப்ப கதிர் என் இடுப்பையே பார்த்துக்கொண்டிருக்க…

நான் அவன் முகத்தை மறைத்து கை காட்டி நான் வேலை பாக்குறதா என்ன ?

ம் ! பாரு பாரு ….

நீ இப்டி பார்த்துகிட்டே இருந்தா நான் எப்டி பாக்குறது ….

நீ பாக்குறதுக்கு நான் எதுனா காட்டணுமா ?

பொருக்கி பொருக்கின்னு அவனை அடிக்க கையை ஒங்க ….

அந்த நேரம் ஷாம் பெல் அடித்து என்னை கூப்பிட … திடீரென்று ஒரு
சிலிர்ப்பு … என்ன பண்ண போறானோ ….

நான் உள்ளே செல்ல ….

மல்லி இந்த மாசம் ரிட்டர்ன்ஸ் எங்க ?

ஆகா அன்னைக்கே என் பின்னழக அப்படி ரசித்தான் இன்னைக்கு என்ன பண்ண போறானோ ?!?!?!

நீங்க சொன்ன மாதிரி தனி ஃபோல்டர் போடேன் சார் ….

எங்க சொன்ன மாதிரி என் கூட வரலையே ….

நான் அதை சொல்லல …

நான் அதை கேக்கத்தான் கூப்பிட்டேன் !

ஷாம் இது ஆபிஸ் …. கதிர் வேற இருக்கான் ….

அப்டின்னா எதுனா வேலை குடுத்து அனுப்பிடுவோமா ?

ஏய் ஏன் இப்புடி பண்ற நான் போறேன் ….

ஹலோ மேடம் ஃபைல் எடுத்து கொடுத்துட்டு போங்க ….

1 Comment

  1. Next part please

Comments are closed.