மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 6 158

இம்முறை நானே வெளியில் வந்தேன் !

என்னப்பா ?

கஸ்டமர்னு அவன் கை காட்ட ….

நான் அவன் மேட்டர கவனிச்சி அனுப்ப …. ஷாம் பெரியசாமிய கூப்பிட்டு டீ
வாங்கிட்டு வர சொல்ல ….

ஷாம் என்னை பார்த்து ரசித்தபடி அவன் கேபினுக்கு வெளில நின்று ….

ஒரு பிளையிங் கிஸ் குடுக்க நான் வெட்கத்தில் குனிய …

இந்த ரொமான்ச நான் என்னான்னு சொல்றது …. சில நிமிடங்கள் நீடித்த அந்த
பார்வை பரிமாற்றங்களை முடித்து வைக்க பெரியசாமி கையில் டீயுடன் வந்தார்
!

எனக்கு உண்மையில் பெரிய ஆச்சர்யம் என்னான்னா ஷாம் ஒரு பணக்கார பையன் அவன்
ஆரம்பத்துலேர்ந்து எங்களோடு சேர்ந்து இந்த சாதாரண டீ தான் குடிக்கிறான் !

அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போனப்ப கிரீன் டீ பிளாக் காபி எல்லாம்
குடுத்தாங்க … ஆனா இங்க சாதாரணமா பழகுறான் !

ஒருவேளை நான் அவனிடம் இப்படி நெருங்க இது தான் காரணமோ ?!?!?!

ம்! நைஸ் மேன் !

வேலை செய்யும் இடத்துல பெண்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இருந்தாலும் இந்த
மாதிரி பெண்ணே வலியன மடிந்து விட்டால் என்ன செய்யும் இந்த சமூகம் ….

என்னன்னவோ எனக்குள்ளே யோசித்தபடி அன்றைய கணக்கை எழுதினேன் !

ஷாம் என்னை மீண்டும் உள்ளே அழைக்க ….

என்ன ஷாம் ? நான் சற்று எரிச்சலாக கேட்க ….

ஒண்ணுமில்ல குட்டி நான் கொஞ்சம் மில் வரைக்கும் போறேன் நாளைக்கு காலைல 9
மணிலேர்ந்து காத்திருப்பேன் !!!

ம்! சரி ….

தேவைப்பட்டா மதியம் லஞ்சோட ஆபிஸ் குளோஸ் பண்ணிட்டு கிளம்பு நான் வரட்டா ?

ம்!

போறதுக்கு முன்னாடி ஒன்னு தரக்கூடாதா ?

ம்!

நான் இல்லை … நீ குடு ….

சீ … நான் என்ன உன் பொண்டாட்டியா நீ வெளில கிளம்பும்போது கிஸ் பண்ண ….

அப்படித்தான் வச்சிக்கன்னு என்னை இழுத்து அணைக்க நானும் அவன் முகத்தில்
நாலு முத்தங்களை பதிக்க …

ம்! இது போதும் நாளைக்கு வரைக்கும் தாங்கும்னு என் உதட்டில் அவன் பங்கை
பதித்துவிட்டு கிளம்பிவிட்டான் !

அன்று முழுதும் குறுகுறுன்னு சிர்த்துக்கொண்டே இருந்தேன் … புதிதாய்
காதல் செய்ய ஆரம்பித்த சந்தோஷத்தை போல மனசு திளைத்தது … கதிர் அன்று
தியேட்டர்ல பார்ட்டில என்னை கிஸ் பண்ணதெல்லாம் முழுசா மறந்து மனம்
முழுக்க ஷாம் தான் இருந்தான் !!!

மணி அப்ப 11.30 தான் ஆகி இருந்தது …. ஒருவழியா ஒரு மணி ஆக லஞ்ச்
சாப்பிடாமலே அந்த பாக்ஸ் எடுத்துக்கொண்டு … பெரியசாமிய ஆபிஸ் லாக் பண்ண
சொல்லிட்டு கிளம்பிட்டேன் !

வழியெல்லாம் ஷாமின் சேட்டைகளை மனதில் ரசித்தபடி நடக்க …

என் போன் ரிங் ஆனது …

எடுத்து பார்த்தால் கால் பண்ணது கதிர் !

ஹலோ ….

என்ன மல்லி என்ன பண்ற ?

வீட்டுக்கு நடந்து போறேன் !

1 Comment

  1. Next part please

Comments are closed.