ஹலோ ….
என்ன மல்லி என்ன பண்ற ?
வீட்டுக்கு நடந்து போறேன் !
என்ன அதுக்குள்ள … ஒன்னுமில்லை சு …. டக்குன்னு ஷாம் சொன்னது ஞாபகம் வர ….
எங்க பக்கத்து வீட்டு பாட்டி இறந்துட்டாங்க அதான்
ஒ!
ம்! நீ என்ன பண்ற ?
நான் இப்பத்தான் சாப்பிட்டேன் ! இங்க வேலை முடிஞ்சது ….
ஷாம் அங்க தான் இருக்காரா ?
ம்! ஏன் கேக்குற ?
சும்மா தான் ரெண்டு பேருமே வரலையா அதான் கேட்டேன் !
ம்! நானும் உன்னை பாக்கனும்னு நினைக்கிறேன் ஆனா பாரு இன்னைக்கு வர முடியலை !
எனக்கு கதிரிடம் இதை எப்புடி சொல்றதுன்னே தெரியலை ! இப்போதைக்கு மறைச்சே
வைப்போம் ! பாப்போம் கதிர் பாப்போம் இங்கதான வேலை செய்யிறோம் !
பாக்கும்போது … ம் ….
ம் ….
எதுனா நடக்குமா ?
டேய் ஒழுங்கா வேலைய பாரு அப்புறம் பேசலாம்!
ஓ ரோட்ல நடந்து போறியா ?
ஆமாம் !
சரி சரி பாய் அப்புறம் ஃபிரி ஆனா கால் பண்ணு பாய் உம்மா ….
ம்!
ஐயோ இவனை எப்புடி சமாளிக்கிறது …? என்னடி இது …. மாத்தி மாத்தி
யோசித்தபடி வீட்டுக்கு வந்தேன் !
என் புருஷன் கடைக்கே போகாமல் அங்கேயே இருந்தார் !
என்னங்க நீங்க கடைக்கு போகலையா ?
எங்க இப்பத்தான் அடக்கம் பண்ணாங்க …
நீ என்ன சீக்கிரம் வந்துட்ட ….
ஆமாங்க நானும் காலைல அங்க போகாம கிளம்பி போயிட்டேன் அதான் லீவ் போட்டு
வந்துட்டேன் !
சரி சரி … எனக்கு அந்த பாட்டி சின்ன வயசுலேர்ந்து பழக்கம் !
முன்னாடிலாம் அவங்க வீட்ல தான் விளையாடுவேன் !
அதை நீங்க சொல்லவே இல்லை !
ம்! அதனால என்ன … சரி நீ என்ன அங்க போறியா என்ன ?
நீங்க சொல்லுங்க …
சாய்ந்திரமா போ !
சரிங்கன்னு உள்ளே சென்று ஆடை களைந்தேன் !…
எல்லாத்தையும் அவுத்துட்டு துண்டு கட்ட குனிய அப்பத்தான் கவனிச்சேன் ஷாம்
வைத்து விட்ட பூ !!!
என் புருஷன் பாத்துருப்பாரா ? அவசரமாக அதை கழட்டி குப்பை தொட்டிய திறக்க
டக்குன்னு அதை மாற்றி என் பீரோவுக்குள் வைத்து விட்டேன் !
சிந்திய மலர்களை அள்ளி குப்பைத்தொட்டில போட்டுவிட்டு வெளியில் அவருடன்
சாப்பிட அருகில் அமர …
என் புருஷன்கிட்டேர்ந்து சன்னமான ஒரு வாடை ….
ஆகா தண்ணி போட்டுட்டான் போல…
இதுக்கு தான் இவரு சின்ன வயசு பாட்டின்னு சொல்லி சீன போட்டானான்னு விறு
விறுன்னு சாபிட்டு போயி படுத்தேன் !
அவரும் வந்து அருகில் படுக்க நான் எதுவும் பேசாமல் புரண்டு படுத்துவிட
அவரோ ஒன்னுமே பண்ணாம தூங்கிட்டார் …
நானோ பல பல கனவில் மிதந்தேன் !
நாளை ஒரு வேலை அவங்க கெஸ்ட் ஹவுஸ் கூட்டி போனா என்னை ஒரு ராணி மாதிரி
நடத்துவானோ !!!
புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கமே வரல சரின்னு போயி டிவி பார்த்தேன் !
ஷாம் ஷாம் ஷாம் ….
Next part please