மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 6 158

என்ன காட்டப்போற அவர் அலட்சியமாக கேட்க …

மன்த்லி ரிட்டர்ன்ஸ் தான் … நல்லவேளை எதோ சொல்லி சமாளிச்சிட்டேன் !

ம் … நீயும் பிசி ஆகிட்ட …

சரி சொல்லுங்க நான் கிளம்பி போகட்டுமா ?

ம்!

சரி உங்களுக்கு டிபன் வச்சிருக்கேன்…. அப்புறம் லஞ்ச் பாக்ஸ்ல இருக்கு
நீங்க கிளம்பி போயிகிரீங்களா ?

நானும் வெளியில் வர உண்மையில் அங்க ஒரு சொந்தக்கார கும்பலே நின்னது …
ஆனா நான் குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து சென்றுவிட்டேன் !

இப்பவும் நான் ஏன் போறேன் ? மனசு குறுகுறுன்னு அலை பாயுது ஐயோ இன்னைக்கு
என்னல்லாம் நடக்குமோ ?

எனக்கென்னவோ மொத்த கோயம்புத்தூர் மாநகரமே என்னை ரசிப்பதை போல தோன்ற …
அந்த மிடுக்கு மெல்ல மெல்ல என் நடையில் வர நானும் மெல்ல மெல்ல
சிரித்துக்கொண்டும் எனக்குள்ளே பேசிக்கொண்டும் என்னன்னவோ
நினைத்துக்கொண்டும் சென்றேன் !

ஒருவேளை கதிர் ஆபீஸ்லே வச்சி முத்தம் குடுப்பானா கேபின் உள்ள போனதும்
ஷாம் முத்தம் குடுப்பானா ?

இவனுக்கு தெரியாம அவனுக்கு அவனுக்கு தெரியாம இவன் … மொத்தத்துல ரெண்டு
பேரும் என் புருஷனுக்கு தெரியாம …

ம்! கடைசியில் ஆபிஸ்க்கு வந்தே விட்டேன் !!!!

யாரு முதல்ல வருவா கதிர் வருவது இருக்கட்டும் … ஷாம் என்னை பார்த்ததும்
என்ன ரியாக்ஷன் காட்டுவான் !!!

எதிர்பார்ப்போடு காத்திருக்க ….

பத்தே காலுக்கு ஷாம் உள்ளே வர ….

நான் குட்மார்னிங் சார்னு எழுந்திருக்க ….

அவன் காட்டிய ரியாக்ஷன் எனக்குள் வெட்கத்தை தூண்ட நான் தலை குனிந்து
நிற்க … என்னருகில் வந்தவன் …. மல்லி சூப்பர் …

மல்லி இந்த பிங்க் சாரில நீ வாடா மல்லி ஆகிட்ட … எனக்காக தான் போட்டு வந்தியா ?

ம்!

தாங்க்ஸ் மல்லி தாங்க்ஸ் …. ஒரு நிமிஷம் இதோ வரேன் இருன்னு அவசரமாக
வெளில போனாரு !

போனவர் பத்து நிமிஷத்துல எனக்கு போன் போட்டு அந்த செக்கியுரிட்டி
பெரியசாமிய கடைக்கு போயி எதுனா வாங்கிட்டு வர சொல்லேன் !

என்ன ஷாம் எதுக்கு .

இல்லை நான் வரும்போது அவன் இருக்க கூடாது உடனே எதுனா சொல்லி அனுப்பு பிளீஸ் !

என்னவோ பண்ணுங்க … நானும் அவரை கூப்பிட்டு கடைக்கு போயி ஒரு ஃபைல்
வாங்கி வர சொல்லி பத்து ரூவா குடுத்து அனுப்புனேன் !

அந்த பக்கம் அவர் சென்றதும் இந்த பக்கம் ஷாமுக்கு நான் போன் பண்ணி ஷாம்
அவர் போயிட்டாரு ….

ம்! பாத்துகிட்டு தான் இருக்கேன் !

ஓஹோ …. எதுக்கு அனுப்ப சொன்னீங்க ?

ம்! என் மல்லிகாவுக்கு ஒரு கிப்ட் குடுக்கப் போறேன் அதை வேற ஒருத்தன்
பார்த்து இந்தாளு எதுக்கு இவங்களுக்கு இதெல்லாம் வாங்கிட்டு போறான்னு
நினைக்க கூடாதுல்ல அதுக்கு தான் !

ம்! தெரியுதா நீங்க எனக்கு அந்த மாதிரியான கிப்ட் வாங்கி குடுக்க கூடாது …

அதெல்லாம் நீ சொல்ல கூடாது மத்தவங்க வேணா சொல்லலாம் … நீ சொல்ல கூடாது …

டன் ட டைன் …..

கையில் ஒரு மல்லிகை பூ பந்துடன் ஒரு ரெட் ரோசுடன் ஷாம் வந்து நிற்க …

உண்மையில் இழந்துவிட்ட என் இளமை உணர்வை ஷாம் மீட்டு குடுத்ததை போன்ற ஒரு
உணர்வு !!!

நான் வெட்கத்தில் தலை கவிழ ….

என்னருகில் நெருங்கிய ஷாம் … அவர என்ன சொல்லி அனுப்புன ?

ஃபைல் வாங்கிட்டு வர சொன்னேன் !

ஓகே அவர் வந்தோன அந்த ஃபைல எடுத்துகிட்டு உள்ள வா …. அவர் ஒரு
மிடுக்குடன் சொல்ல …

ஓகே சார் நானும் புன்னகையுடன் சொன்னேன் … யாருமே இல்லை எதுக்கு இந்த
நடிப்பு … யாருமே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்துற … அப்பத்தான்
எனக்கு கதிர் நினைப்பே வந்தது …

எங்க போனான் ஏன் இன்னைக்கு வரல … சந்தேகத்துடன் அவனுக்கு போன் பண்ணேன் !

ஹலோ கதிர் இன்னைக்கு என்ன லீவா ஏன் வரல ….

ஷாம் ஒரு வேலை குடுத்துருக்கான் ….

ஆஹா பையன் வேலைய ஆரம்பிச்ச்சிட்டான் போல … என்ன வேலை கதிர் ?

இங்க அவங்க மில்லுல ஆள் எடுக்குறாங்க அதுக்கு சூப்ரவைசர் வேலை பாக்க
வந்துருக்கேன் !

ஒ அந்த சூப்ரவைசர் சுப்புரமணியன் வருகிறார் அதுவா ?

அதே தான் சரி நீ வேலைய பாரு … ஷாம் வந்தானா ?

இவன்கிட்ட என்ன சொல்றது …. இல்லை யாருமே இல்லையா அதான் உனக்கு போன் பண்ணேன் !

ஷாம் இங்க வந்துடுவான் நீ தனியா தான் இருக்கனும் ….

ம்! பாப்போம் பாய் …

நான் கட் பண்ணவும் பெரியசாமி வரவும் சரியா இருக்க ….

நான் அந்த பைல் வாங்கி கொண்டு உள்ளே செல்ல … எனக்குள் ஒரு நடுக்கம் …
உள்ள போனதும் என்ன பண்ணுவானோ …. என்னவோ புதுப்பெண் முதலிரவு அறைக்குள்
போவதை போல அடிமேல் அடி வைத்து வெட்க்கத்துடன் போனேன் !!!

நான் உள்ளே சென்று நிமிர்ந்து பார்க்க சீட்டில் ஷாமை காணவில்லை !

எங்கே என்பது போல சுற்றும் முற்றும் பார்க்க என்னை பின்னாலிருந்து
அனைத்து அப்படியே தூக்கி என்னை சுற்ற ….

ஆஹ் விடு ஷாம் என்ன இது ஆபிஸ்ல …

இது என்னோட ஆபிஸ் இங்க எவன் கேக்க முடியும் ?

ஆபிஸ் உன்னோடது தான் ஆனா நான் உன்னோடது கிடையாது …

1 Comment

  1. Next part please

Comments are closed.