மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

ஒரு சிலருக்கு மட்டும் என்னை அறிமுகப்படுத்த … நான் உண்மையில் கிறங்கிப்போனேன் !

அறிமுகப்படுத்தி வைக்கும்போது அவர் சொன்னது என்னுடைய எதிர்காலமே இவங்க
தான் வெறி பிரில்லியன்ட்னு சொன்னது தான் என்னை மிகவும் மயக்கி விட்டது

அவரின் பல பிசினஸ்ல கட்ட கடைசி பிசினஸ் அதுல ஒரு சாதாரண ஸ்டாப் … என்னை
அவரின் கம்பெனிக்கு எதிர்காலம்னு சொன்னப்ப உண்மையில் மலைத்து விட்டேன்

ஆனா அவருக்கு கம்பெனியா எதிர்காலம் முழுக்க என்னை வச்சிக்க போறார்னு
அப்ப எனக்கு தெரியாம போச்சி …

ஒருவழியாக நான் பெண்கள் பக்கம் ஒதுங்க சும்மா சொல்லக்கூடாது அங்கு பல
இளம் பெண்கள் நின்னாங்க… எல்லாரும் ஷாம் சொன்ன அவரின் அந்த அழகான
ஒர்க்கர்ஸ் !

இதுல யாரிடமும் ஏற்படாத மயக்கம் என்னிடம் மட்டும் வந்ததா ?

உண்மையில் என்னால் நம்ப முடியலை !

சில பெண்கள் என்னிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச …

நானும் என்னை பற்றி சொல்லி சற்றே சகஜமாக அங்க இருந்த சின்ன ஸ்டேஜ்ல ஷாம்
பேச ஆரம்பித்தார் !

ஹாய் ஃபிரண்ட்ஸ் … குட் ஈவ்னிங் …

என்னென்னமோ பேசினார் அதெல்லாம் உங்களுக்கு தேவையா ???

சரியாக 12 மணிக்கு வெடி வெடித்து ரகளையா ஆரம்பிச்சாரு ….

பீர் பாட்டிலில் பீர் பீச்சி அடிக்க சில பெண்கள் ஒயின் குடிக்க சில
பெண்கள் கூல் டிரிங்க்ஸ் குடிக்க நானும் கூல் டிரிங்க்ஸ்
எடுத்துக்கொள்ள

அப்ப கதிர் கையில் கோப்பையுடன் என்னருகில் வந்து என்னை மட்டும் கை
பிடித்து அழைத்துக்கொண்டு செல்ல …

ஹேய் கதிர் எங்க போறோம் ?

இங்க வா …

சொல்லிக்கொண்டே உள்ளே அழைத்து போக அங்க ஷாம் தனியா அமர்ந்திருக்க…

நான் சட்டென்று கதிரின் கையை உருவிக்கொண்டு சற்றே இடைவெளி விட்டு நடந்தேன் !

இப்ப ஷாம் என்ன ஐடியால இருக்கான் … கதிர் என்ன ஐடியால இருக்கான் !?

நான் யோசித்தபடி ஷாமை நெருங்க …

மச்சி மல்லி வந்துட்டாங்க பாரு …

அவனும் என்னை நிமிர்ந்து பார்க்க என்ன மல்லி பார்ட்டி எப்டி இருக்கு
என்ஜாய் பண்றியா ?

ம்! ஏன் தனியா உக்கார்ந்திருக்கீங்க ?

இந்தா உனக்காக … கையில் ஒரு கிளாஸ் நீட்ட …

என்னது இது ?

லைட்டா வோட்கா …

எனக்கு அதெல்லாம் வேணாம்பா …

எல்லாரும் அடிக்கிறாங்க நமக்கு தரலைன்னு தப்பா நினைக்க கூடாதுல்ல …

எப்பா சாமி ஆள விடுங்க நான் போறேன் …

அவனுங்க ரெண்டு பேரும் என்னை கூப்பிட கூப்பிட நான் வேகமாக வந்து பெண்கள்
பக்கமே நின்று கொண்டேன் !!!

கொஞ்ச நேரத்தில் ஷாம் அந்தபக்கம் வந்து அங்கிருந்த பெண்களிடம்
பேசிக்கொண்டே இடை இடையில் என்னை பார்த்துக்கொண்டே பேச ஷாமோட எண்ணம்
என்னான்னு சத்தியமா புரியலை … இதுல புரிய என்னடி இருக்கு …

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.