மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

குடு சொல்றேன் !

நானும் அதை அவனிடம் குடுக்க …

அவன் அதை வாங்காமலே என் கையில் வைத்தே ருசி பார்த்துவிட்டு … ம்! ஒன்னு தான் !

என்னது ?

கொஞ்சம் முன்னாடி இங்க டேஸ்ட் பண்ணேன் சொல்லிக்கொண்டே என் இதழ்களை
விரலால் வருடியபடி இப்ப இதுவும் அதே டேஸ்ட்டுன்னு அந்த ஐஸ்கிரீமை மெல்ல
சுவைக்க ….

கதிர் ஒழுங்கா படத்த பாரு ….

நீ படம் பாரு நான் உன்னை பாக்குறேன் !

நான் வந்ததே தப்பு …

ஆனா எனக்கு இது பூர்வ ஜென்ம புண்ணியம் …

இருக்கும் இருக்கும் ….

மல்லி ஒன் மோர் பிளீஸ் …

என்னது ?

இம்முறை அவன் வாயால் பதில் சொல்லாமல் இதழால் பதில் சொல்லி என் இடுப்பில்
அவன் கைகள் மெல்ல வருட …. மெல்ல மெல்ல நான் அவனுக்கு என்னை
கொடுத்துக்கொண்டிருந்தேன் !

சற்று முன் நான் கொண்ட சங்கல்ப்பம் அவன் இதழ் கொடுத்த இன்பத்தில்
சங்கமிக்க தொடங்கியது …

நான் திருமணம் ஆனவள் என் புருஷன் என்னை பலமுறை பலவிதமா
அணுபவிச்சிருக்கார் … நானும் அதில் ஓரளவு சுகம் கண்டேன் ! என்ன போக போக
வேகம் குறைந்து இப்ப அது ஒரு சுரத்தில்லாமல் நடக்குது …. இருந்தாலும்
இவனோட இந்த முத்தமே என்னை மயக்கும்னு நான் நினைக்கவே இல்லை !

என் புருஷன் இவளோ அழகா முத்தம் குடுப்பாரா அது தான் இப்ப என்னை இவனை
நோக்கி இழுக்குது ….

எவளோ நேரமா குடுக்குரான்னே தெரியலை அவன் கைகள் மேலும் முன்னேறி என்
மார்பை கவ்வ ….

மல்லி கண்ட்ரோல் பண்ணுடி என்னல்லாம் பண்றான் பாரு …

நான் என் கைகளை அவன் மார்பில் வைத்து அவனை தள்ள அந்த நேரம் இண்டர்வெல்
விட டக்குன்னு விலகிக்கொண்டேன் !

என்னை பார்த்து புன்னகைத்தபடி என்னருகில் நெருங்கி தாங்க்ஸ் மல்லி !

எதுக்கு ?

உன்னுடைய முத்தத்துக்கு ….

சீ … பொறுக்கி பொறுக்கி …

சரி என்ன வேணும் ?

ஒன்னும் வேணாம் அதான் முன்னாடியே வாங்கிட்டியே !

இந்தா பாப்கார்ன் இருக்கு பாருன்னு அதை எடுக்க…

எனக்கு வேணாம் ….

அட சும்மா எடுத்துக்க டயர்டா இருக்கும்ல …

கதிர் உன்னை …

சும்மா அடி மல்லி … எப்ப பார்த்தாலும் அடிக்க கை ஓங்குற ஆனா அடிக்க
மாட்டேங்குற …

என் மேல அவளோ பாசமா ?

ஆமாம் இவரு குழந்தை இவரு மேல பாசம் வைக்கிறாங்க எல்லாம் என்னை சொல்லணும்
புருஷனுக்கு தெரியாம உன்கூட படத்துக்கு வந்தேன் பாரு என்னை சொல்லணும்

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.