மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

நான் சென்று மீண்டும் ஆடை களைந்து புடவைக்கு மாறினேன் !

இந்த மாதிரி விதவிதமா ஆடைகள் எடுப்பதும் அதை அவனுங்களுக்கு போட்டு காட்டி
போடாமலும் காட்டி என்னென்னமோ நடக்கும்னு அப்ப நான் நினைக்கவே இல்லை ….

ஒருவழியா அந்த சுடிதார ஆல்டர் பண்ண குடுக்க அவங்க ஒன் அவர் ஆகும்னு சொல்ல
கதிர் என்னை சாப்பிட அழைத்து போனான் !

மல்லி மணி இப்ப தான் ஒன்னரை ஆகுது … பார்ட்டி நைட்டு 11 மணிக்கு தான் ….

ம்!

அதனால சாப்பிட்டு ஒரு படத்துக்கு போயிட்டு அப்புறம் ஈவ்னிங் போனா போதும் …

படத்துக்கா ?

வேற என்ன பண்றது ?

ஆபீஸ்க்கே போயிடலாம் !

இன்னைக்கு லீவ் விட்டாச்சி மறுபடி நாம அங்க போனா எங்கையோ சுத்திபுட்டு
திரும்ப வரோம்னு எவனாச்சும் நினைக்க மாட்டானா ?

இப்ப நாம உண்மையிலே சுத்த தான் வந்துருக்கோம் கதிர் …

ஹா ஹா சரி அதெல்லாம் எதுக்கு நீ கடைசியா என்ன படம் பார்த்த?

நானா நான் மங்காத்தா பார்த்தேன் …

தல படமா அது வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது இப்ப உடனடியா நாம
படத்துக்கு போயி ஆகனும் வான்னு ரொம்ப ரொம்ப உரிமையோட எனை அழைத்து போனான்
….

கதிர் டிரஸ் ?

அத போகும்போது வாங்கிக்கலாம் !

என்ன படம் கதிர் ?

ராஜபாட்டை பார்ப்போம் …

ம்!

இருவரும் கியூவில் நிற்க அவன் தான் டிக்கெட் எடுத்தான் …

லேடிஸ் இருக்காங்களா ?

ஆமாம் !

டிக்கெட்டை வாங்கி கொண்டு வர …

எதுக்கு லேடிஸ் இருக்காங்களான்னு கேக்குறான் …

உள்ள வந்து பாரு தெரியும் …

எனக்கு ஒன்றும் புரியாமல் அவனோடு செல்ல கடைசி ரோவில் கார்னர் சீட்டில்
உக்கார சொன்னான் !

ஏன் இவளோ லாஸ்ட் …

லேடிஸ ஓரமா விட்டுடா வேற எவனும் பக்கத்துல உக்கார்ந்து தொல்லை பண்ண
மாட்டாங்க அதுக்கு தான் இப்புடி …

எல்லாருக்கும் இப்புடி பண்ண முடியுமா ?

முதல்ல வரவங்களுக்கு மட்டும் அதோட இல்லாம கப்புளா வரவங்க கூட்டமா
இருக்குற நாட்கள்ள வர மாட்டாங்க இல்லையா ?

ம்! ஒரு படம் பாக்குறதுல இவளோ விஷயம் இருக்கு …

எனக்கும் இன்னைக்கு தான தெரியும் …

என்ன தெரியும் ?

நான் இன்னைக்கு தான முதல் முதலா ஒரு பொண்ணோட வரேன் …

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.