மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

நான் சிறிது நேரம் அங்க இருந்துட்டு எவனுக்கும் நம்ம மேல டவுட் வரலை
என்பதை கன்ஃபார்ம் பண்ணிகிட்டு அங்கிருந்து வீடு வந்தேன் !

சப்பா …. ச்ச என்னல்லாம் நடந்துடுச்சி … போதும்பா … போதும் … இனி
இந்த விளையாட்டே வேணாம்னு அப்படியே படுத்துவிட்டேன் …

ராத்திரி முழுக்க தூங்காமல் விட்டது சரியான தூக்கம் மதியம் தான் எழுந்தேன் !

செம பசி வீட்ல இருந்த மாவுல தோசை ஊத்தி சாப்பிட்டு வீட்டை ஒழுங்கு படுத்தினேன் !

அந்த சுடிதாரை துவைக்க போட்டுவிட்டு செல்ல பார்க்க அதில் ஷாம் கதிர்
ரெண்டுபேருமே போன் பண்ணிருந்தாங்க ….

என் புருஷன் ம்ஹும் ….

இப்ப என்ன பண்ணலாம் திரும்ப பேசலாமா ?

யாருக்கு பண்றது ?

இப்டி இருமுனை தாக்குதல எப்டி சமாளிக்கிறது …

நல்லவேளை ஒன்னும் பெருசா தப்பு நடக்கலை …

ஆனா தப்பு என் பேர்ல தான் அவனுங்க எவளோ தூரம் போனாலும் நீ பாட்டுக்கு
ஃபிரியா விட்டுர்ர …

ஆனா நல்லா தான இருக்கு இருந்தாலும் ரெண்டு பெருங்குறது கொஞ்சம் ஓவரா தான
இருக்கு …

கொஞ்சம் இல்லை ரொம்ப ஓவர் …

சரி நடப்பது நடக்கட்டும்னு கதிருக்கு கால் பண்ணேன் !

ஹலோ ….

என்ன மல்லி போனதும் போன் பண்ணுவன்னு பார்த்தேன் …

ஏன் நான் எதுக்கு போன் பண்ணனும் ?
எதுக்கா லவ் பண்றவங்க தினமும் போன்ல பேசிக்கணும் இதெல்லாம் பேசிக் ரூல்ஸ் !

லவ்வா ?

பின்ன நமக்குள்ள என்ன ?

நீ தான் சொல்லேன் !

அதான் சொல்லிட்டேன் லவ் …

ஒரு ஐ லவ் யு கூட சொல்லல …

நாம நேரடியா அடுத்த ஸ்டேஜ் போயிட்டோம் அதான் … சரி இப்ப சொல்றேன் ஐ லவ்
யு … டூ யு லவ் மீ …

போடா கல்யாணம் ஆனா பொம்பளைகிட்ட என்ன லவ் …

அதுக்குன்னு வாடி மேட்டர் பண்ணுவோம்னு நேரடியா சொல்ல முடியுமா ?

சொல்லித்தான் பாரேன் கண்ணம் பழுத்துரும் …

அவளோ கிஸ் குடுப்பியா அப்டின்னா வாடி மேட்டர் பண்ணுவோம் !

கதிர் வேணாம் உதை வாங்கப்போற …

இல்லை கிஸ் வாங்க போறேன் !

எப்ப ?

நாளைக்கு ?

சான்சே இல்லை !

சரி நாளைக்கு வரும்போது ஒழுங்கா பார்த்து நடந்து வா ?

எதுக்கு ?

என்னையே நினைச்சிகிட்டு நடந்து வரும்போது எங்காச்சும் தடுமாரிடக்கூடாதுல்ல ….

ஆங் அப்புறம் ?

அப்புறம் என்ன ஐ லவ் யு ….

கதிர் நீ ரொம்ப ஓவரா போற …

சரி செல்லம் சொல்லு நேத்து என்ன ஒன்னும் பிராப்ளம் இல்லையே வீட்டுக்கு
சேஃபா போயிட்டியா ?

ம்! போயிட்டேன் !

மல்லி இப்ப நினைச்சாலும் என்னால நம்ப முடியலை …

என்னது ?

நான் உன்னை கிஸ் பண்ணத தான் !

எத்தனை நாள் என் பக்கத்துல உக்கார்ந்து வேலை செஞ்சிருக்க அப்பல்லாம்
ஒன்னும் பண்ணாம நல்ல பையனா இருந்த நேத்து எப்டி திடீர்னு ?

உன்னை அவளோ பக்கத்துல பார்தேனா என்னால தாங்க முடியலை … சரி என்ன
நடந்தாலும் சரின்னு பாஞ்சிட்டேன் !

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.