மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

உங்க அப்பா ?
அதான் பார்ட்டில பார்த்தியே அங்கேயே இருக்கார் !

சரி நான் கொஞ்சம் பேசணும் ஹால்ல உக்கார்ந்து பேசலாமா ?

ஏன் இங்கேயே பேசலாம் இரு ஏசி போடுறேன்னு டக்குனு ஏசிய ஆன் பண்ணிட்டு
எனக்கு கட்டிலை காட்டிவிட்டு அவன் சோபாவில் அமர …

வேற வழியில்லாம நானும் அங்கேயே உக்கார்ந்து பேச ஆரம்பித்தேன் !

ஷாம் நீ படிச்சிருக்க பணம் இருக்கு தொழில் இருக்கு எனக்கு தெரிஞ்சி நீ
ஒரு மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் … பின்ன எதுக்கு ஒழுங்கா கல்யாணம்
பண்ணிக்காம இப்படி …

அலையிறேன்னு சொல்றியா ?

இல்லை ஷாம் ஏன் கல்யாணம் பண்ணலைன்னு கேக்குறேன் !

மல்லி எனக்கு இப்பத்தான் 26 வயசு ஆகுது இன்னும் நாலு வருஷத்துக்கு
அப்புறம் கண்டிப்பா கல்யாணம் பண்ணுவேன் !

அதுவரைக்கும் என்னை ….

உன்னை …

இல்லை ஒன்னுமில்லை !
மல்லி சத்தியமா சொல்றேன் நான் எந்த பொன்னுகிட்டையும் இப்புடி
விழுந்ததில்லை … உன்கிட்ட என்னமோ இருக்குன்னு எழுந்து வந்து என் முன்
முட்டி போட்டு என் கைகளை பற்றி … உனக்கு அந்த மாதிரி ஆசை எதுவும்
இல்லையா மல்லி ?
ஷாம் என்னது இது … எழுந்திரு முதல்ல …

மல்லி இன்னைக்கு தான் முதன் முதலா எனக்குள் ஒரு ஆனந்தம் அதை எப்படி
சொறதுன்னே தெரியலை !
என்ன ஷாம் ?

இந்த வருஷத்தின் முதல் நாள் நீ என் பெட்ரூம்ல இருப்பேன்னு நான் நினைச்சி
கூட பாக்கலை !
ம்! அது தான் ஆனந்தமா ?
ஒரு சின்ன ஆப்ளிகேஷன் எனக்காக பண்ணுவியா ?

ஒரு பாட்டு போடுறேன் என்னோட சேர்ந்து ஆட முடியுமா ?

நோ வே … நீ ஆடு நான் பாக்குறேன் …

ம்க்கும் …. சரி இப்ப என்ன பண்ணலாம் ?

தூங்கலாம் …

ஒன்னாவா ?

ஏய் …. பாத்தியா ?

பிளீஸ் மல்லி இன்னைக்கு நியூ இயர் லெட் அஸ் என்ஜாய் !

பாத்தியா கொஞ்சம் விட்டா போதுமே …

கொஞ்சம் விட்டியா எங்க விட்ட ?

இப்ப என் கைய புடிச்சிருக்கியே இது என்ன ?

கொஞ்சம் விடுறதுன்னா என்ன தெரியுமா ?

என்ன ?

இது தான் கொஞ்சம் விடுறதுன்னு என் இடுப்பை பிடித்து என் வயிற்றில்
சுடிதாருக்கு மேலாக முத்தமிட …

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.