மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

சிலிர்த்துவிட்டேன்!!!!!!!!!!! ஷாம் வேணாம் ….

நான் தான் சொன்னேனே உன்னோட விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது …

உனக்கு விருப்பம் இல்லையா ?

இல்லைன்னு பட்டுன்னு ஒரு வார்த்தைல சொல்லவேண்டிய நான் எனை மறந்து ஷாமை பார்க்க …

அவன் கைகள் என் இடுப்பில் படர்ந்து என் வயிற்றுக்கு மேலாக வந்து அவன்
புறங்கை என் மார்பின் அடிப்பக்கத்தை உரச ….

மல்லி !

ம்!

உன் சுடிதார் ரொம்ப சாப்டா இருக்கு !

எனக்கு அவன் என் மேனியை சாப்டா இருக்குன்னு சொல்லாம சுடிதார் சாப்டா
இருக்குன்னு சொன்னதில் ஒரு சின்ன கோவம் வர …

சுடிதாருக்குள்ள இன்னும் சாப்டா இருக்குமா ?

ம்க்கும் ம்ம் ம்ம்ம்ம் வேணாம் ஷாம் திஸ் இஸ் தி லிமிட் … ” ச்ச மதியம்
தான் கதிருக்கு வளைஞ்சி குடுத்தேன் அதுக்குள்ளே இவன் ஆரம்பிக்கிறான்
2012 அமோகமா ஆரம்பிக்கிறது ”

நான் கிட்ட வந்தப்பவே என்னை தள்ளி விட்ருக்கணும் அப்பவும் ஒன்னும்
சொல்லலை இப்ப முத்தம் குடுத்தப்பவும் ஒன்னும் சொல்லலை …. சும்மா வாயால
வேணாம்னு சொன்னா அதை கேட்டு நிப்பாட்டுறவன் முட்டாள் ….

மதியம் அவன் சொன்ன அதே டயலாக்க இவன் கொஞ்சம் லெந்தா சொல்றான் !!!

அதுக்குன்னு …. நான் டீசண்டா சொல்றேன் நீ டீசண்டா விலகிடுவன்னு பார்த்தேன் !

நீ இன்னொருத்தர் மனைவி உன்கிட்ட சின்னதா மூவ் பண்றதே தப்பு … இதுல
இதுக்கு மேல எது பண்ணாலும் டீசன்சி கிடையாது பிரச்சனை என்னான்னா ?

என்ன ???

உன்னோட அழகு என்னை கொல்லுது …

இப்ப உனக்கு என்ன வேணும் ?

ஒப்பனா கேக்கவா ?

நான் ஒப்பனா கேக்குறேன் மல்லி எனக்கு இந்த குண்டு மல்லிய பாக்கணும் ….

சீ … விடு ஷாம் விளையாடாத ….

நான் இன்னும் விளையாட ஆரம்பிக்கலை பிளீஸ் ஜஸ்ட் லைட்டா … அதிகமா வேணாம் ….

ஷாம் என்ன ஷாம் இப்டிலாம் பேசுற உன்னை நம்பி தான நான் இவளோ தூரம் வந்தேன் !

சரி அட்லீஸ்ட் ஒரு ஹக் அண்ட் கிஸ் அண்ட் ….

போதும் போதும் அப்டியே அண்ட் போட்டுகிட்டே போற ….

சரி ஹக் அண்ட் கிஸ் ?!?!?!?!

அதான் பண்ணிட்டியே ….

எங்க பண்ணேன் அதெல்லாம் கணக்குல வருமான்னு எழுந்தவன் என் கை பற்றி இழுக்க
நானும் எழ என்னை வேகமாக இழுத்து கட்டிப்பிடித்து முத்தமிட ….

நான் மவுனமாக நிற்க என் சம்மதத்தை புரிந்து கொண்ட ஷாம் மெல்ல என்
உதட்டில் முத்தமிட்டு அதை கவ்வி உரிய …. அவன் குடித்திருந்தத்தால் அதன்
நெடி என்னை துளைக்க ….

ஷாம் விடு குடிச்சிட்டு வந்து கிஸ் பன்றியே சீ விடு …

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.