மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

சாரி சாரி இதுக்குத்தான் ஒரு பெக் போட சொன்னேன் ….

கொஞ்சம் இரு பிரஷ் பண்ணிட்டு வரேன்னு அவன் பாத்ரூமுக்குள் செல்ல ….

என்னடி இவளோ மோசமா போயிட்ட மல்லி இது ஒன்னும் ரேப் இல்லை உன் அனுமதியோடவே
நடக்குது ….

அடப்போடி இனிமே இதை தடுத்து என்ன ஆகப்போகுது ?

அப்ப கதிர் ???

பாத்தியா நீ என் மனசாட்சி நீயே கதிர் பத்தி தான் கேக்குற என்னை தொட்டு
தாலி கட்டுன என் புருஷன் மாதவன்னு ஒருத்தர் இருக்காரே அவரை பத்தி
கேட்டியா ?

ம்! முடிவு பண்ணிட்ட நடத்து நடத்து …

வருடத்தின் முதல் நாளில் என்ன காரியத்தில் தொடங்குறேன் பார்த்தீர்களா ???

ஷாம் நம்ம சிவாஜி படத்து ரஜினி மாதிரி பாத்ரூமுக்குள் ஒரு கிங் காங் படமே
ஓட்டிட்டு வெளியில் வர … நான் ஹாலுக்கு சென்று அங்கிருந்த சோபாவில்
உக்கார்ந்துவிட்டேன் !

என்ன மல்லி இங்க வந்துட்ட …

ஷாம் நீ குடிச்சிருக்க சோ நாட் அலவ்ட் ….

மல்லி மல்லி இப்புடி ஆசை காட்டி மோசம் பண்ணுரியே …

நீ தான் நம்பிக்கையா கூட்டி வந்து மோசம் பண்ண பாக்குற …

ஆஹா எவ்ளோ பெரிய மிஸ்டேக் பண்ணிட்டேன் …

இப்ப டேஸ்ட் பண்ணி பாரு நான் பிரஷ் பண்ணிட்டேன் …

தெரியும் ஷாம் ஆம்பிளைங்க மெண்டாலிட்டி எனக்கு நல்லா தெரியும் ….

என்னது ?

முன்னூறு ரூவா குடுத்து சரக்கடிச்சிட்டி ஒரு ரூபாய்க்கு ஹால்ஸ் போட்டா
ஸ்மெல் வராதுன்னு நம்புவாங்க …

ஹா ஹா … இது என்ன நீயா யோசிச்சியா இல்லை அணுபவமா ?

ஏய் ….

சரி ஒரே ஒரு கிஸ் குடுத்து பாரு அப்புறம் சொல்லு ….

சொல்லிக்கொண்டே அருகில் நெருங்க … உண்மையில் அவன் அடித்திருந்தது எதோ
நல்ல சரக்கு அப்படி ஒன்னும் பெருசா வாடை வரல அதே என் புருஷன்
குடிச்சிட்டு வந்தா வீட்டுக்குள்ள வந்ததும் நாத்தம் குப்புன்னு அடிக்கும்

இருந்தாலும் அது என்ன ஆம்பிளைங்க குடிச்சிட்டு குடிச்சிட்டு
கூத்தடிப்பாங்க நாங்க பொறுத்துகிட்டே இருக்கனுமா முடியாது …

ஒரே முடிவாக நான் ஷாமை தள்ளிவிட்டு எழுந்துவிட்டேன் !

மல்லி மல்லி பிளீஸ் பிளீஸ் இப்டி டக்குன்னு மூட் மாறாத … ஐயோ
பொண்ணுங்ககிட்ட எப்டி பேசணும்னு கூட தெரியலை …

அய்யடா அதான் பார்த்தேனே அத்தனை பொண்ணுங்களுக்கு மத்தியில் சார் நடுல
நின்னுகிட்டு ….

ஆனா நான் உன்னைத்தான் பார்த்தேன் ….

இன்னைக்கு டார்கெட் நானா ?

ஆமாம் இன்னைக்கு நீ தான் டார்கெட்டுன்னு என்னை தூக்கி கொண்டு அந்த
பெட்ரூமுக்குள் நுழைய ….

ஷாம் ஷாம் விடு …

என்னை என் புருஷன் கல்யாணம் ஆன புதுசுல ஒரே ஒரு வாட்டி தூக்குனாறு
தூக்கிட்டு நீ எத்தனை கிலோன்னு கேட்டாரு ….

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.