மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

ம்! ஒரு அரை விட்டேனே எப்டி இருந்துச்சி …

அதான் அரைஞ்ச கண்ணத்துல அம்சமா முத்தம் குடுத்தியே …

எல்லாம் என் நேரம் …

என்ன டிரஸ் போட்ருக்க ?

டாய் பேசாம வேலைய பாரு நாளைக்கு பாக்கலாம் பாய் !

மல்லி மல்லி மல்லி …

என்ன ?

ஒரு கிஸ் பண்ணிட்டு போ …

உதை வாங்குவ ராஸ்கல் !

பரவாயில்லை நேத்து மாதிர் அடிச்சிட்டு அப்புறம் கிஸ் பண்ணு …

போய் தொல … உம்மா ….!

வாவ் … உம்மா உம்மா உம்மா … ஐ லவ் யு ….

நான் சட்டென்று கட் பண்ணிட்டேன் !

இதெல்லாம் எங்க போயி முடியுமோ ?

இப்ப எனக்கும் கதிருக்கும் நடந்தது ஷாமுக்கு தெரியுமா இல்லை எனக்கும்
ஷாமுக்கும் நடப்பது கதிருக்கு தெரியுமா ?

ஒன்னும் தெரியலை … இப்டி ஒரே நாள்ல அவனுங்களுக்கு ஏத்த மாதிரி சம்பவம்
நடக்கும்னு நானும் நினைக்கலை அவனுங்களும் நல்லா யூஸ் பன்னிட்டானுங்க ….

சரி விடு ஷாம் மட்டும் என்ன பாவம் பண்ணான் அவனுக்கும் போன போடு …

ஹலோ …

சொல்லுடி ….

என்னது டி யா ?

அதான் ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோமே அப்புறம் என்ன ?

எப்ப சார் ?

இன்னைக்கு காலை சுப முகூர்த்த நேரம் காலை 4 மணி அளவில் தாங்கள் என்னுடன்
கட்டிலில் கட்டிப்புரண்டு …

ஷாம் ஷாம் ஷாம் ஸ்டாப் இட் ….

அதான் அதே தான் … நாம ரெண்டு பேரும் கட்டிப்புரண்டு ஒன்னுக்குள்ள ஒன்னா
கலக்க போற நேரத்துல இந்த மாதிரி ஒருத்தர் போன் பண்ணி ஸ்டாப் பண்ணிட்டார்
!

அவரு தான் என் புருஷன் …

ஆங் அவனே தான் !

ஏய் மரியாதை மரியாதை …

சிவ பூஜலை வந்த கரடிக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கு !

ஹா ஹா … உனக்கு நல்லா வேணும் !

போயும் போயும் நாலு chair எடுக்குரதுக்காக எப்படியா பட்ட சான்ஸ் மிஸ் ஆகிடிச்சி !

ம்! அதான் விதி …

அந்த பாட்டி தன் உயிர குடுத்து நாம தனியா சந்திக்க ஒரு சந்தர்ப்பம்
அமைச்சி குடுத்தாங்க ஆனா அவங்க சொந்தக்காரனுங்க அதை புரிஞ்சிக்காம
கெடுத்துட்டானுங்க …

ஹா ஹா ….

மல்லி …

ம்!

எப்ப கிடைக்கும் ?

என்னது ?

அந்த குண்டு மல்லி தரிசனம் !

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.