மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

ம்!

ஒகே பாய் ஹாப்பி நியூ இயர் ….
ஹாப்பி நியூ இயர் கதிர் பாப்போம் பாய் … “நான் கூட்டி போறேன்னு சொல்லாம
பாய் சொல்றானேன்னு ஒரு சின்ன கோவத்தோட ஷாமுடன் கிளம்பிவிட்டேன் !”

வழியெல்லாம் ஷாம் என்னன்னவோ பேசிக்கொண்டே வர அரை தூக்கத்தில் கேட்டபடி வந்தேன் !

மல்லி மல்லி ஷாம் என்னை உலுக்கி எழுப்பி விட்டு …

மல்லி அங்க பாரு …
நான் கண்ணை கசக்கி என்னான்னு பார்க்க ….

அங்க எங்க பக்கத்து வீட்டுல எதோ விசேஷம் போல அவங்க வீட்டு வாசலில் ஒரே
கூட்டமாக ஆட்கள் நிற்க …

என்ன இது திடீர்னு கூட்டம் … அவங்க ஒன்னும் விஷேஷம்னு கூட சொல்லலையே …
ஹே லூசு யாரோ செத்து போயிட்டாங்க …
ஆஹா …. ஆமாம் ஒரு கிழவி இழுத்துகிட்டு கிடந்துச்சி போயிடிச்சி போல ….

இப்ப என்ன அந்த சாவுக்கு போகனுமா ?

ம்க்கும் நல்லா மாட்டுனேன் … இத்தனை மணிக்கு நான் நடந்து போனா அவளோதான் !

சரி வா நம்ம வீட்டுக்கு போலாம் விடிஞ்ச பிறகு வரலாம் !

இப்படி மாட்டி விட்டீங்களே சார் !

சரி சரி வா நானா எதுவும் பண்ணல அதுவா நடக்குது …

ம்! எல்லாம் உங்களுக்கு சாதகமா தான் நடக்குது …

ஷாம் கார வேகமாக விரட்ட கிட்டதிட்ட வந்த வேகத்தை விட ரெண்டு மடங்கு வேகம் !

பத்தே நிமிஷத்தில் வீட்டுக்கு போய்விட …

ஷாம் என்னை காரிலே இருக்க சொல்லிட்டு வீட்டுக்கு போனவர் கொஞ்ச நேரத்தில்
வந்து என்னை உள்ளே அழைத்து செல்ல ஒரு வேலைக்காரன் கூட இல்லை !

என்ன ஷாம் வீட்ல யாரும் இல்லை !

எல்லாம் அங்க இருக்காங்க இங்க நானும் நீயும் தான் !
ஒ!
வா உள்ள வான்னு நேரா ஒரு பெட்ரூமுக்குள் அழைத்து போனார் !
அனேகமா அது ஷாமின் பெட்ரூம் தான் போல !

கொஞ்சம் இரு வரேன்னு போனவரு எனக்கு யூரின் பாஸ் பண்ண தோன … அங்கிருந்த
பாத்ரூமுக்குள் சென்றேன் !

நானும் வெளியில் வர ஷாம் கையில் டிரஸ்சுடன் வந்து இந்தா இதை மாத்திக்க …

இல்லை இன்னும் கொஞ்ச நேரம் தான நான் இதுலே இருந்துக்குறேன் !

உன் ஹஸ்பெண்ட் எப்ப வருவாரு ?
நைட்டு வருவாரு !

அப்புறம் என்ன நல்லா ரெஸ்ட் எடு காலைல போலாம் !
இந்தா இத போட்டுக்கோ !

இல்லை ஷாம் !
என்ன மல்லி நான் எதுனா தப்பா நடந்துக்குவேன்னு நினைக்கிறியா ?

இல்லை அப்டிலாம் இல்லை !

மல்லி நான் ஒப்பனா சொல்றேன் எனக்கு உன் மேல ஆசை இருக்கு ரொம்ப ரொம்ப
ரொம்ப ஆசை இருக்கு !

ஆனா என் துரதிர்ஷ்டம் நீ கல்யாணம் ஆனவ … ஆனாலும் உன் மேல உள்ள ஆசை
போகலை இப்ப கூட பாரு நீ என் பெட்ரூமுக்கு வந்துட்ட ஆனா உன்னை எதுவும்
பண்ண முடியாது …

நீயா விருப்பப்படாம எதுவும் நடக்காது சோ என்னை ஹர்ட் பண்ணாத இங்கேயே
தூங்கு காலைல ஃபிரஷ் ஆகி அப்புறம் போலாம் !
ஷாம்…

என்ன ?
வீட்ல வேற யாராவது இருக்காங்களா ?
ஒரே ஒரு வாட்ச்மேன் வெளில இருக்கான் ஏன் கேக்குற ?

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.