மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

சரிங்க இந்தா போறேன் !

அவரும் கட் பண்ண …. போச்சி போச்சி ஷாம் நல்லா வசமா மாட்டுனேன் !

என்னாச்சி டியர் …

ம்க்கும் இப்ப இன்னும் பத்து நிமிஷத்துல நான் வீட்ல இருந்தாகணும் !

எதுக்கு மல்லி என்னாச்சி உன் புருஷன் வந்துட்டானா ?

அதெல்லாம் போறப்ப சொல்றேன் நீ முதல்ல கிளம்பு …

அவனும் என் அவசரம் புரிந்து காருக்கு செல்ல நான் அங்கிருந்த கண்ணாடியில்
என்னை பார்த்துக்கொண்டு லேசாக சரி பண்ணி அங்கிருந்து கிளம்பிவிட்டேன் !!!

நல்லவேளை எதையும் கழட்டி தொலைக்கல …

விறுவிறுன்னு கிளம்பிவிட்டோம் !

கார் வேகமாக செலுத்த … என்னாச்சி மல்லி ?

அந்த பக்கத்து வீட்டு பாட்டி செத்துட்டாங்கல்ல …

அதுக்கு என்னவாம் ?

அவங்களுக்கு வீட்ல போட கொஞ்சம் chair வேணுமாம் அதுக்கு என் புருஷனுக்கு
போன் பண்ணிட்டாங்க …

ஐயோ இவ்ளோ காலைலேவா ?

அவர் வீட்ல இருக்குறதா நினைச்சி போன் பண்ணிட்டாங்க …

ஓஹோ! சரி இப்ப எப்டி போகப்போற ?

அதான் எனக்கும் புரியலை … நான் இப்ப வீட்டுக்குள்ள இருக்கனும் அதான்

பிரச்சனை ….

இந்த பாரு மணி இப்ப 5 ஆகுது இருட்டா தான் இருக்கு மார்கழி மாசத்துல
ஒன்னும் தெரியாது நீ பாட்டுக்கு இறங்கி போ …

யாராச்சும் கேட்டா நான் பக்கத்துல ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு
போயிருந்தேன்னு சொல்லிடு …

என் புருஷன்கிட்ட சொல்லிட்டா ?

ஏ லூசு இந்த அவசரத்துல இதெல்லாம் எவனுக்கும் ஞாபகம் இருக்காது நீ பாட்டுக்கு போ !

சரி நான் மாட்டணும்னு இருக்கு போல …. நான் வேற என் புருஷன்கிட்ட வீட்ல
இருக்குற மாதிரி பேசிட்டேன் !

அதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்லை உன் புருஷன் வரதுக்குள்ள எல்லாம் சரியாகிடும் !

அதுக்குள்ளே வீடு வர … சரி இங்கே நிப்பாட்டுன்னு நான் இறங்கி வேக வேகமா நடக்க …

அவங்க வீட்டு வாசல்ல மட்டும் கொஞ்சம் பேர் உக்கார்ந்திருக்க எங்க வீட்டு
வாசலில் யாரையும் காணும் …

நான் வேகமா வீட்டுக்குள் சென்று அந்த சுடிதாரை அவிழ்த்து வீசி ஒரு
நைட்டிய போட்டுக்கொண்டு ஒரு ஷால் எடுத்து போட்டுக்கொண்டு வீட்டுக்குள்
இருந்த மாதிரி செஞ்சிகிட்டு … வீட்டில் இருந்த நாலு சேர்களை நானே
எடுத்துக்கொண்டு கதவை திறந்து … நேராக அவங்க வீட்டுக்கு சென்று பார்க்க
ரொம்ப வயசானவங்க யாரும் பெருசா அழவில்லை !

நானும் பெரியவங்கள பார்த்து பேச… அவங்ககிட்ட chair பத்தி சொல்ல
அவங்களும் ஒரு பையன அனுப்பி எடுத்துக்கொள்ள …

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.