மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 5 112

யாருகிட்டையும் உதவி கேக்க முடியாது அட்லீஸ்ட் ஒரு ஆலோசனை …

என் புருஷன்கிட்ட போன் போட்டு பேசுவோம் …. ஒரு ஆறுதலா இருக்குமான்னு பாப்போம் !

உடனே அவருக்கு கால் பண்ண ….

சொல்லு மல்லி …

எங்க இருக்கீங்க ?

ஹைதராபாத் !

எப்ப வருவீங்க ?

நாளைக்கு நைட்டு வருவேன் ஏன் ?

இல்லை சும்மா கேட்டேன் ஏன் நான் கேக்க கூடாதா ?

சரி சரி நான் ஒரு வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிடறேன் ரோமிங் வேற ….

இந்த இடம் தான் முக்கியம் ….

ஒரு பொன்னோ பையனோ தப்பு பண்ண போறப்ப தனக்கு உற்றவர்கள் கிட்ட எதுனா
பேசணும்னு நினைப்பாங்க அந்த நேரத்துல அந்த உற்றவர் என்பவர் என்ன
இன்னைக்கு ஒரு மாதிரியா பேசுறா எதுனா பிரச்சனையான்னு கேக்கணும் ….

ஆனா இந்த எருமை மாடுங்க இதை எதையும் புரிஞ்சிக்காம இந்த நேரத்துல இவ ஏன்
போன் பண்றான்னு எதையாச்சும் சொல்லி கட் பண்ணிடும் ….

இப்ப என்ன வேலை பெருசா வெட்டி முறிக்க போறான் எதுனா பார்ல இருப்பான் !

போடா போ … அந்த நிமிஷம் என் மொத்த ஆத்திரமும் என் புருஷன் பேர்ல
திரும்ப நான் உள்ளே சென்று ஃபிரஷ் ஆகி அந்த சுடிதாரை அணிந்து
கிளம்பிவிட்டேன் !

நான் வீட்டை விட்டு செல்ல எவனாச்சும் என்னை பாக்குரானான்னு பார்த்தபடி
செல்ல மணி அப்ப கிட்டதிட்ட 8 … எல்லாரும் வீட்டுக்குள் உக்கார்ந்து
டிவி பாக்குறானுக … மாசமோ மார்கழி குளிரில் வேகவேகமாக நடக்க ஷாம் அங்க
அவன் காருக்கு அருகில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க ….

என்னை பார்த்ததும் டக்குன்னு அணைக்க நான் சிரித்தபடி அவனை கிராஸ் பண்ணி நடந்தேன் !

அவனும் சட்டென்று புரிந்துகொண்டு …. காரை ஸ்டார்ட் பண்ணி என்னருகில் வர
நான் சட்டென்று முன் சீட்டில் ஏறி விட்டேன் !

வாவ் சூப்பரா இருக்க மல்லி …. செம செம கிளாஸ் ….

தாங்க்ஸ் ….

ம்! ஒரு கலக்கு கலக்கிட்டியே ….

என்ன ஷாம் ?

நீ வரலைன்னு சொன்னதும் ஒரு நிமிஷம் பதறிட்டேன் !

ஏன் நான் என்ன அவளோ முக்கியமா ?

நீ இல்லாம பார்ட்டில என்ன இருக்க போகுது ?

சும்மா சொல்லாத ஷாம் … நான் இல்லைன்னா என்ன ?

நீ வந்து பாரு அப்புறம் தெரியும் !

என்ன தான் பிளான் பண்றானோ … இந்த புது வருடம் கண்டிப்பா எதோ பண்ண போகுது ….

நானும் பேசிக்கொண்டே ரொம்ப தூரம் வந்துட்டேன் …

ஷாம் எங்க தான் போறோம் ?

கெஸ்ட் ஹவுசுக்கு தான் இன்னும் கொஞ்ச தூரம் தான் !

ஏனோ உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு பரவ …. ஒரு வித குறுகுறுப்புடன் சென்றேன் !

கார் அந்த பெரிய தோட்ட வீட்டுக்குள் நுழைய ரொம்ப பெரிய பங்களா ….

வாழ்ந்தா இப்படி ஒரு வீட்ல வாழனும் …

நான் அந்த வீட்டை வியந்தபடி இறங்க ….

ஷாம் என் கை பிடித்து என்னை பல பேர் நிறைந்திருந்த பார்ட்டி ஹாலுக்கு
அழைத்து போனான் !

அங்கிருந்த எல்லாருமே ரொம்ப பெரிய ஆளுங்க ….

நான் ஷாம் பின்னாலே செல்ல எல்லோருடைய பார்வையும் என் மேல் விழ நான் தலை
குனிந்தபடி பின் தொடர்ந்தேன் !

4 Comments

  1. இந்த கதை ஆசிரியர் நான் பேச வேண்டும் மெயில் ஐடி கிடைக்குமா

  2. Super send next part ji

  3. கதை ஆசிரியரிடம் பேச வேண்டும்

    1. Hlo raja

Comments are closed.