மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 8 256

ஏய் ….

சரி ஒரே ஒரு பஃப் …. எனக்காக ….

உனக்காக இன்னும் என்னல்லாம் செய்யணும் ?

எல்லாம் செய்யணும் ….

இந்தா லைட்டா அடின்னு என் உதட்டில் வைக்க நான் ஒன்னும் செய்யாமல் …. ம் போதுமா ?

இழுக்கவே இல்லையே ….

எப்புடி … இல்லை அதெல்லாம் வேணாம் பிளீஸ் !

பிளீஸ் பிளீஸ் ஒரே ஒரு பஃப் … லைட்டா இழு ….

நானும் உதட்டை குவித்து இழுக்க …. பொக்கு பொக்குன்னு இருமல் வர ….

அவன் என் முலைகளை தடவிக்கொடுத்து முதல்ல அப்டித்தான் இருக்கும்

அப்புறம் சரியாகிடும்னு மீண்டும் என் உதட்டில் சிகரெட்ட பொறுத்த நானும்
மெல்ல இழுக்க அந்த போதை மெல்ல மூளைக்கு ஏற ….

அடுத்து ஷாம் ஒரு இழுப்பு இழுத்து என் முகத்தில் ஊத…

ஏய் என் மேல ஊதக்கூடாதுன்னு சொன்னேன்ல ….

சாரி சாரி அப்டின்னா கீழ ஊதுறேன்னு என் புண்டையில் ஊத ….

சீ பொருக்கி பொருக்கி … ஒரு தடவை நான் காலேஜ் படிக்கும்போது ஒரு
பொருக்கி என் மேல சிகரட் ஊதினான்னு அவனை பொருக்கி ராஸ்கல்னு திட்டிட்டு
வந்தேன் !

ஆனா இப்ப நீ முகத்துலே ஊதுற உன்னை நான் பொறுக்கின்னு கொஞ்சுறேன் !

ஹா ஹா ….

சிரிக்காத பொருக்கி !

மீண்டும் என் உதட்டில் சிகரெட்ட பொருத்தி இதான் லாஸ்ட் பட் நல்லா இழுக்கணும் !

இதான் லாஸ்ட்னு நானும் இழுத்து ஊதும் சமயம் அவன் என் இதழில் இதழ்
பொருத்தி … அந்த புகையை இருவரும் சுவாசிக்க ….

எதோ வெறி என்னுள் பொங்க நான் அவன் உதடுகளை கடிக்க …

ஆஹ் !

அவனும் விடுவித்துக்கொள்ள சிறிய இரத்த துணுக்கு ….

என்னடி இது …

ம்! என்ன சிகரெட் பிடிக்க வச்சியில்ல அதுக்கு பனிஷ்மெண்ட் … போ போயி
குடிக்க தண்ணி கொண்டு வா ….

ம் … இருக்கட்டும் உன்னை கவனிச்சிக்கிறேன்னு அப்படியே நிர்வாணமாக
சென்று தண்ணி கொண்டு வந்தான் !

சீ இப்டியேவா போவ …

இன்னும் என்னல்லாம் நடக்கப்போகுதோ இந்தா தண்ணிய குடி !

நானும் வாங்கி பருக … சில்லென்று இறங்க …

அப்படியே டயர்ட்ல படுக்க ஷாமும் என்னை கட்டிக்கொண்டு தூங்கினான் !!!

எவளோ நேரம் தூங்குனோமோ …. நான் கண்விழித்த போது மணி ரெண்டு … அருகில்
ஷாம் இல்லை !

நான் என் செல்ல எடுத்து ஷாமுக்கு கால் பண்ண …

அவன் உள்ளே வந்து வாங்க டார்லிங் சாப்பாடு ரெடி !

நீ சமைச்சியா ?

இல்லை பார்சல் …

ம்! அப்டின்னா வாட்ச்மேனுக்கு நான் இருப்பது தெரியுமா ?

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை ! வா வா ….

நானும் ஒருவித கவலையில் பாத்ரூம் சென்று வந்து பாவாடையை தேட ….

மல்லி மல்லி அதெல்லாம் வேணாம் இந்த இதை போட்டுக்கன்னு என் பிரா பேண்டீச
மட்டும் குடுக்க நானும் அதை அணிந்து அவனோடு வந்தேன் !

அவ்ளோ பெரிய வீட்டில் ஷாம் உடலில் ஒன்னுமே இல்லை என் உடலில் சின்னதா
பிராவும் ஜட்டியும் மட்டும் ….

எனக்கு வெட்கம் பிடிங்கி தின்ன என்னை அந்த டைனிங் டேபிளுக்கு அழைத்து செல்ல …

கோயமுத்தூர் அங்கண்ணன் பிரியாணி ….

ரெண்டு பேரும் அருகருகே உக்கார்ந்து ஊட்டிக்கொண்டு கொஞ்சி மகிழ்ந்து
சாப்பிட்டு முடித்தோம் !

அப்புறம் என்ன ஷாம் கிளம்புவோமா ?

மதியம் இன்னும் ஆபிஸ் முடியலையே !

ஆகா ….

அப்போது என் போன் ரிங் ஆக …. நான் ஜட்டி பிராவுடன் பெட்ரூம் செல்ல …

கதிர் கால் பண்ணி இருந்தான் !

ஹலோ !

என்ன மேடம் இன்னைக்கு லீவா ?

ஆமாம் அதான் எங்க பக்கத்து வீட்டு பாட்டி இறந்துட்டாங்க ….

என்ன மல்லி என்னவோ சொல்லி வச்ச மாதிரி அதுக்கப்புறம் உன்னை பாக்கவே முடியலை !

ம்! நாளைக்கு பாக்கலாம் !

பார்த்ததும் ….

பார்த்ததும் ?

ஒரு முத்தம் !

ஐயோ அதே நினைப்புத்தானா ?

சரி சரி கட் பண்ணு ஷாம் கால் பண்றான் நாளைக்கு பார்ப்போம் !

எதார்த்தமா பண்றானா வேணும்னே பண்றானான்னு நான் ஷாமை பார்க்க …

அவன் உண்மையிலே கதிரிடம் பேசினான் !

மல்லி வரலியா ?

—————

ஓஹோ ….

——————

சரி சரி நாளைக்கு பார்ப்போம் !

——————

நான் அவன் அருகில் செல்ல ….

என்ன மல்லி இன்னைக்கு நீ ஆபிஸ் வரலியாம் கதிர் சொல்றான் !

ஆமாம் சார் ஷாம்னு ஒரு பொம்பளை பொருக்கி என்னை கூட்டிகிட்டு போயிட்டான் !

அவன் மோசமான பையனாச்சே அதுவும் அடுத்தவன் பொண்டாட்டின்னா விடவே மாட்டானே !

என்ன தான் டேஸ்ட்டோ ???

எல்லாம் ஒரு கிக்கு தாண்டி !

என்ன கிக் ?

அடுத்தவன் பொண்டாட்டின்னா ஒரு கிக் தான் !

ம் உங்க கிக் இருக்கட்டும் நாம கிளம்புவோமா ?

இருடி இன்னும் ஒன் அவர்ல போலாம் !

இல்லை ஷாம் இப்ப போனா கரெக்டா இருக்கும் பிளீஸ் !

சரி ஒரு குளியல் போட்டு போவோமா ?

அதெல்லாம் வேணாம் போலாம் ஷாம் !

ஓகே …. லைட்டா பிரஷ் ஆகு போலாம் !

சரி … நான் பாத்ரூம் சென்று ஃபேஸ் வாஷ் பண்ணி வெளியில் வர …. ஷாமும்
தயாராக நிற்க ….

நான் டிரஸ் பண்ணுவதை அவன் ரசிக்க ரசிக்க புடவை கட்டி வெளியில் வந்தேன் !

ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி வழக்கம் போல என்னை தெரு முனையில் இறக்கி
விட …. வீடு வந்து சேர்ந்தேன் !

அப்படியே சோர்வாக படுக்க ….

கண் அசந்து தூங்கி விட்டேன் !!

நடந்துடுச்சி மல்லி நடந்துடிச்சி ….

துரோகம் பண்ணிட்ட ….

கற்பு போயிந்தி இட்ஸ் கான் !

உண்மையில் எங்காவது வெளியில் சினிமாவுக்கோ பார்க்குக்கோ அழைத்து போவான்னு
தான் நினைத்தேன் !

ஆனா ….

ஆனா …

இப்படி ஒரு நாள் பூரா போட்டு புரட்டி எடுப்பான்னு நான் நினைக்கலை !

சரி மக்களே இது நாள் வரை என் புருஷன் படிச்ச டைரி வழியாக தான் கதை சொன்னேன் !

ஆனால் அங்கங்க டைரில தேதிவாரியா எல்லாம் சொன்னாலும் அதில் ஒரு தேக்கம்
இருக்க வாய்ப்பு இருக்குன்னு , முழு கதையை என் பார்வையிலேயே சொல்லிட்டேன்

இன்றிலிருந்து ஆபிஸ் ஒழுங்கா போகணும் என்ன நடந்தாலும் சரி மறுபடி ஷாம்
கூட வெளில போக கூடாது போன் பேசக்கூடாது மனதில் உறுதி கொண்டு கிளம்பினேன்

அன்று வழக்கம்போல என் புருஷன் என்னை டிராப் பண்ண ….

இன்றைய நாள் எப்படி போகுமோ என்ற குறுகுறுப்பில் ஆபிஸ் உள்ளே செல்ல …

கதிர் உள்ளே ….

என்னை பார்த்து சிரிக்க நானும் ஒரு சிநேகமான புன்னைகை பூத்தேன் !

நான் அவன் பக்கத்தில் உக்கார்ந்து அவனை திரும்பி பார்க்க ….

அவன் பார்வை என் இடுப்பில் இருக்க …. இவளோ நாள் என் பக்கத்துல
உக்கார்ந்து என் இடுப்ப பார்த்து ரசித்திரிக்கிறான் ஆனா அது இப்ப ஒரு
மாதிரியாக தோன்றியது …

சரின்னு அதை கண்டுகொள்ளாமல் என் வேலைகளை ஆரம்பித்தேன் !

அன்னைக்கு ஷாம் இப்படித்தான பக்கத்துல உக்கார்ந்து பார்த்தானே … எனக்கு
கதிர் தினம் உன் பக்கத்துல இப்படித்தான உக்கார்ந்து பார்த்து ரசிப்பான்
அவனை நினைச்சா எனக்கு பொறாமையா இருக்குன்னு சொன்னானே !!

அதை நினைத்து நான் சிரிக்க ….

என்ன மல்லி எதுக்கு சிரிக்கிற ?

ஒன்னுமில்லையே !

மல்லி உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் !

ஆகா அது வேறையா …. சரி என்னையே கவனிகிரத விட்டுட்டு கொஞ்சம் வேலையும் பாருங்க …

என்ன வேலை இந்த வேலையான்னு என் இடுப்பில் கை வைக்க … கதிர் சும்மா
இருக்க மாட்ட என்று சொல்வதற்கு பதில் ஷாம் சும்மா இருக்க மாட்டியான்னு
கேட்டுட்டேன் !

என்ன சொன்ன என்ன சொன்ன ?

ம் ஒன்னுமில்லை சும்மா இருக்க மாட்டியான்னு கேட்டேன் !

ஆகா அப்டின்னா அவனும் சேட்டை பண்றானா சொல்லவே இல்லை ….

கதிர் அதெல்லாம் ஒன்னுமில்லை … நீ வேலைய பாரு !

சரி சொல்லு எதுனா பண்ணானா அதான் என்கிட்ட பேச மாட்ரியா ?

கதிர் அதெல்லாம் ஒன்னுமில்லை … பேசாம வேலைய பாரு !

ம் பாக்குறேன் பாக்குறேன் … மீண்டும் என் இடுப்பையே பார்க்க …..

நான் சேலையை இழுத்து மறைத்துக்கொள்ள ….

ம் எனக்கெல்லாம் காட்ட மாட்டீங்க ….

எனக்கு உண்மையில் கோவம் வந்துவிட …. கதிர் பிளீஸ் வாய மூடிகிட்டு வேலைய
பாருன்னு நான் சொல்ல ஷாம் உள்ள வரவும் சரியாக இருந்தது …

நான் என்னை மறந்து எழுந்து நின்று குட் மார்னிங் சொல்ல …

கதிரும் எழுந்திருக்க …

என்னப்பா இது திடீர் ஃபார்மாலிட்டி … உக்காருங்க …

ஷாம் உள்ளே செல்ல கதிர் மெல்ல என்னிடம் …

மல்லி உண்மையிலே எதுனா நடந்துடுச்சா ?

அப்படிலாம் ஒன்னும் இல்லை ஒழுங்கா வேலைய பாரு ….

இன்னைக்கு இன்னொரு லேடி வேலைக்கு வராங்களாம் அதான் பையன் வந்துருக்கான் !

எனக்கு லேசான பொறாமை எட்டிப்பார்க்க … ம்! யார் வந்தா என்ன நாம வேலைய
பாப்போம்னு சிஸ்டத்தை ஆன் பண்ண …

சொன்னமாதிரி கொஞ்ச நேரத்தில் ஒரு ஹஸ்பெண்ட்&ஒய்ஃப் வந்தாங்க …

ம்! எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ஜனனியும் அவ புருஷன் நாராயணனும் தான் !

நானும் கதிரும் அவங்களையே வேடிக்கை பார்க்க அந்த நாராயணன் வந்து சார்
இங்க வேலைக்காக வந்தோம் …. மிஸ்டர் ஷாம் … என்று இழுக்க …

உக்காருங்க சார் இதோ வரேன்னு கதிர் எழுந்து உள்ளே செல்ல …

நான் அந்த ஜனனியை பார்க்க அவளும் ஒரு சிநேகமான புன்னகையை வீசினாள் …

நான் சத்தம் வராமல் ஹாய் என்று சொல்ல அவளும் கை காட்டினாள் …

அதற்குள் கதிர் அவங்களை உள்ளே கூப்பிட்டுவிட்டு வந்து என்னிடம் …

பொண்ணு சூப்பரா இருக்கால்ல …

உனக்கு வேற வேலையே இல்லையா ?

நீ தான் கண்டுக்க மாட்ர அவளாச்சும் மாட்ராலான்னு பாப்போம் !

உங்களுக்குன்னு வந்து சிக்குது பாரு …

ஹா ஹா …

நினைச்ச மாதிரி பாவம் அவ புருஷன் மட்டும் வெளில வர ஷாம் உள்ள அவனோட வேலைய
ஆரம்பிச்சிட்டான் அதாவது இன்டர்வியு பண்ண ஆரம்பிச்சிட்டான் !

அரை மணி நேரம் கழித்து என்னை பெல் அடித்து அழைக்க …

ம்! போங்க போங்க ….

ஆங் ! வாங்க மல்லி … இவங்க மல்லிகா மேடம் …

ஹலோ !

இவங்க ஜனனி … இனிமே இங்க தான் ஒர்க் பண்ண போறாங்க …

ஹாய் !!!

இவங்க வேலைய பத்தி சொல்லுங்க நாளைலேர்ந்து வருவாங்க…

ஓகே சார் …

ஓகே கிளம்புங்க ஆல் தி பெஸ்ட் !

தாங்க்ஸ் சார் !

நாங்கள் இருவரும் கிளம்ப…

ஷாம் என்னை மட்டும் அழைக்க நான் அவளை அணுப்பிட்டு வந்தேன் !

என்ன ஷாம் ?

இங்க வாடின்னு என்னை இழுத்து அவன் மடியில் உக்கார இழுக்க …

ஏய் என்ன இது அவ புருஷன் உள்ள வந்துட போறார் !

நான் கைய உதறிவிட்டு வெளியில் வர பார்க்க … சொன்னமாதிரி அவ புருஷன்
வந்து ஒரு கும்பிடு போட்டுட்டு போனார் !

ஒருவழியா அவளுக்கு கொஞ்சமா விளக்க அவளும் நாளை வருவதாக சென்றுவிட்டாள் !

அன்று முழுக்க கதிர் என்னை போட்டு குடைய நான் மழுப்பியே சமாளித்தேன் !

அன்று வீட்டுக்கு போனதும் ஷாம் போன் பண்ணான் !

ஹலோ !

ம்!

என்ன மல்லி வீட்டுக்கு போயாச்சா ?

ம்! இப்பத்தான் வந்தேன் !

டிரஸ் மாத்திட்டியா ?

ம்!

நைட்டியா ?

ம்!

அப்புறம் ?

ம்!

என்ன ம் ?

எப்ப ?

என்ன எப்ப ?

மறுபடி எப்ப ?

என்னது ?

மறுபடி நாம கூடுவது எப்போ ?

அதெல்லாம் அவளோதான் !

பிடிக்கலையா ?

ஆமாம் !

அப்டின்னா இன்னோர் சான்ஸ் குடு ?

எதுக்கு ?

என் திறமையை காட்ட…

ஒரு தடவை ஒன்னும் பண்ணலை அப்புறம் எப்டி ?

நான் கன்னிப்பையன் அதான் முதல் முறை !

அப்டியா நம்பிட்டேன் !

நிஜமா மல்லி ஏன் எதுனா அனுபவம் தெரிஞ்சதா ?

தெரியலை …

பாத்தியா நீயே ஒத்துக்கற …

என்ன ஒத்துக்குறேன் ….

எனக்கு ஒன்னும் தெரியலைன்னு ஒத்துக்குறியே …

ஒன்னும் தெரியாத உன்கிட்ட என்ன பண்றது ?

அதுக்கு தான் இன்னொரு சான்ஸ் கேக்குறேன் !

ஆக மறுபடி அங்கேயே வந்துட்ட …

சரி சொல்லு நல்லா இல்லையா ?

ம்! நல்லா இருந்துச்சி போதும் போதும்னு ஆகிடிச்சி !

மல்லி …

ம்!

மறுபடி எப்ப ?

வேணாம் ஷாம் … நானே பயந்துகிட்டு இருக்கேன் !

என்ன பயம் ?

என் புருஷனுக்கு தெரிஞ்சா என்னாகுறது ?

தெரியாத மாதிரி நடந்துக்குவோம் மல்லி …

அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு ஜனனிய என்ன கேட்டிங்க ?

ஏன் ஒன்னுமில்லையே …

அரை மணி நேரமா இன்டர்வியு பண்ணுவீங்க அன்னைக்கு என்னையே பதினைந்து
நிமிஷத்துல அணுப்பிட்ட …

ஒத் அதை நோட் பண்ணியா ?

சொல்லு என்கிட்ட மல்லிகைக்கும் தாமரைக்கும் வித்தியாசம் கேட்ட அவகிட்ட என்ன கேட்ட ?

ஜனனி … அப்டின்னா என்னான்னு கேட்டேன் !

நினைச்சேன் …. அதுக்கு அவ என்ன சொன்னா ?

அது நீ உன்னோட ஜனன உறுப்ப இன்னொரு வாட்டி காட்டு அப்ப சொல்றேன் !

சீ … பொருக்கி பொருக்கி …

மல்லி …

ம் !

நான் பார்த்த முதல் ஜனன உறுப்பே உன்னோடது தான் …

ஷாம்ம்ம்ம்ம்ம் ….

ம்! இப்ப அதை மூடி வச்சிருக்கியா ?

ம்! திறந்து வச்சிருக்கேன் !

பேண்டீஸ் போடலையா ?

சீ … ஷாம் ஒரு குடும்ப பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவியா ?

எப்புடி பேசணும்னு சொன்னா அப்டி பேசுவேன் !

டீசண்டா பேசு !

டீட்டைலா பேச வேண்டியதை டீசண்டா பேசுன்னு சொன்னா எப்புடி ?

அதான் டீட்டைலா பார்த்துட்டியே …

இல்லை மல்லி சரியாவே பாக்கலை நிறைய டவுட் இருக்கு …

என் புருஷன்கிட்ட சொல்லி தீர்க்க சொல்லவா ?

மல்லி வர சனிக்கிழமை மிஸ்டர் மாதவன் எங்காவது போவாரா ?

ம்!

போயிட்டு எப்ப வருவார் ?

ரெண்டு நாள் ஆகும் …

சண்டே ஈவ்னிங் வருவாரா ?

ம்! நைட்டு வருவாரு !

ம்! அப்டின்னா ஒன்னு பண்ணலாம் !

ஒன்னும் பண்ண வேணாம் நான் வச்சிடறேன் !

மல்லி மல்லி நான் சொல்றத கேளு !

என்ன ?

சரி நாளைக்கு ஆபிஸ்ல சொல்றேன் !

என்ன சொல்லு ?

இல்லை நாளைக்கு உன்னை என் மடில உக்கார வச்சி சொல்றேன் !

ஷாம் இந்த வேலைலாம் வேணாம் புதுசா ஒரு ஆள் வந்துருக்குது எதுனா பண்ணி என்
மானத்த வாங்காத …

சரி சரி … சரி ………

இழுக்காத சொல்லு !

மறுபடி எப்ப ?

போன வைடா …

நீ வைக்க மாட்ர …

நான் உடனே கட் பண்ணிட்டேன் ….

சீ … கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பேசுறான் !

எல்லாம் நீ குடுத்த இடம் தான் மல்லி !

அதுக்குன்னு இப்படியா பேசுவான் …

உன் புருஷன் என்னைக்காவது இப்படி பேசிருக்கானா ?

அவர் எங்க பேசுவார் நான் தான் பேசணும்…

நம்ம வீட்டுக்காரர்க்கு ரொமான்ஸ் அப்டின்னா என்னான்னே தெரியாதே …

அன்று என் வீட்டுக்காரர் வர … எனக்கு திடீர்னு ஒரு எண்ணம் …

அன்னைக்கு என்னை அத்தனை வாட்டி போட்டு புரட்டி எடுத்தானே ஒருவேளை நான்
கற்பமாகிட்டா ….

ச்சா … கல்யாணம் ஆகி பல நாள் குழந்தை இல்லாம இருந்ததுல இந்த மேட்டரே
மறந்துடுச்சி ….

இப்ப என்ன பண்றது ? ஒருவேளை அப்டி ஆயிட்டா என் புருஷன் சநதேகப்படுவாரோ !

அவருக்கு சாப்பாடு எடுத்து வைக்கும்போதெல்லாம் எனக்கு அதவே மனசில் ஓட …

அவர் சாம்பார் கேட்டா ரசம் வைக்க ரசம் கேட்டா தண்ணி குடுக்க …

என்னாச்சி மல்லி ஏன் ஒரே குழப்பமா இருக்க …

ஒன்னுமில்லை ஏன் கேக்குறீங்க ?

ஒரே பதட்டமா இருக்கியே !

இல்லை வந்து … ஒன்னுமில்லை

எதுனா பிரச்சனையா ?

இல்லைங்க இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் அதான் டயர்டா இருக்கு !

சரி நீ போயி படு நான் சாப்பிட்டுக்குறேன் !

இல்லை பரவாயில்லை ! நீங்க சாப்பிடுங்க …

சரி உக்கார் !

நானும் உக்கார அவர் பொது விஷயமா சும்மா கேட்க நானும் மெல்ல பதில்
சொல்லிக்கொண்டே மனதில் ஷாம் மேட்டர அசை போட….

அவர் சாப்பிட்டு முடிக்க நான் பாத்திரங்களை ஒழுங்கு படுத்திட்டு வந்து படுத்தேன் !

குறட்டை ஒலி …!!!

நானோ புரண்டு புரண்டு படுக்க தூக்கமின்றியே கழிந்தது அன்றைய இரவு !

மறுநாள் நான் ஆபிஸ் கிளம்ப… என் மனம் ஒரு நிலைக்கு வராமல் தடுமாறியது ….

நான் செல்வதற்கு முன்பே ஜனனி வந்து காத்திருக்க ….

நேற்றை விட இன்று புடவை ரெண்டு இஞ்ச் கீழே இறங்கி இருந்தது …

புருஷனோட வந்தப்ப அடக்க ஒடுக்கமா வந்தியேடி …

ஹாய் …

ஹாய் ஜனனி !

என்ன இவளோ சீக்கிரம் வந்துட்டீங்க ?

முதல் நாளே லேட்டா வரக்கூடாதுள்ள …

ம்! யாரு டிராப் பண்ணா ஐ மீன் எப்டி வந்தீங்க ?

என் வீடு பக்கத்துல தான் கணபதி நகர் நான் நடந்தே வந்துடுவேன் !

ஒ! நான் நடந்து போயிடுவேன் !

அப்டின்னா ?

காலைல என் ஹஸ்பெண்ட் டிராப் பண்ணிடுவார் ஈவ்னிங் நடந்து போயிடுவேன் !

ம்! லக்கி தான் !

ஏன் ?

இல்லை என் புருஷன் பாரின் போயிடுவார் !

ஒ !

இப்படியாக நாங்கள் அறிமுகமாகி எங்கள் வேலைகளை ஆரம்பிக்க ….

கதிரும் வந்தான் மூவரும் பேசிக்கொண்டோம் !

எனக்கு கதிர் அவளிடம் ஜோக் அடிச்சி பேசுவதே கோவமாக வந்தது …

நானும் ஷாமும் என்ன பண்ணோம்னு தெரிஞ்சா கதிர் என்ன பண்ணுவான் …

சிரித்துக்கொண்டேன் !

அப்போது ஷாமும் வர ….

நினைத்தபடி கொஞ்ச நேரத்தில் ஷாம் என்னை அழைக்க …

நானும் உள்ளே செல்ல …

எனை இழுத்து அவன் மடியில் உக்கார வைக்க …

என்னடா இது காலங்காத்தால அதுவும் திங்க கிழமைல இப்புடி பன்றியே !

ம்! ஃபிரஷ்ஷா வந்துருக்க அப்டியே அனுபவிக்கலாம்னு …

ஷாம் ….

நான் முனக அவன் என் கன்னங்களை பிடித்து மாறி மாறி முத்தமிட …

நான் ஸ்லிப் ஆகிடாம இருக்க அவன் கழுத்தை பிடித்துக்கொள்ள ஆனந்தமாக
முத்தங்களை சுவைத்தோம் …

என்னமோ புதுசா கல்யாணம் பண்ணவங்க அடிக்கடி ரொமான்ஸ் பண்ற மாதிரி
இதெல்லாம் நடக்குது ….

ஷாம் ஷாம் போதும் … நான் போறேன் விடுன்னு எழ …

அவன் விடாமல் என் முலையை பிடிக்க … நான் அவன் கைகளை பிடித்து ஷாம் கதவு
திறந்திருக்கு அங்க ரெண்டு பேர் இருக்காங்க இப்புடி பன்றியே …

அவங்கள அணுப்பிடவா ?

ம்க்கும் இதையே சொல்லு ஆனா அணுப்பாத ….

என்ன பண்ணனும் சொல்லுடி ….

டியுப் லைட்டு … விடு நான் போகணும் எனக்கு வேலை இருக்குன்னு நான் அவசரமா எழ …

மல்லி மல்லி !

ஷாம் என்னை தடவியபடி விடுவிக்க ….

ஷாம் இதெல்லாம் ஓவர் நான் என்னவோ உன் பொண்டாட்டி மாதிரி நினைச்சிக்கிற ….

இல்லையா பின்ன …

சொல்லுவடா சொல்லுவ…

சரி உக்காரு சனிக்கிழமை என்ன புரோகிராம் ?

ஒன்னும் இல்லை …

மல்லி பிளீஸ் மல்லி இப்டி பாதில விடக்கூடாது சனிக்கிழமை கண்டிப்பா கெஸ்ட்
ஹவுஸ் போறோம் !

வேணாம் ஷாம் எனக்கு பயமா இருக்கு !

என்ன பயம் ? மனசுல இவளோ ஆசைய வச்சிகிட்டு ஏன் என்னை தவிக்க விடுற …

நான் ஒழுங்கா இருக்கணும்னு முடிவு பண்ணி தான் வரேன் ஆனா வந்தோன இப்டி
பண்ணிடு அப்புறம் என்ன பண்றது போடா நான் போறேன் !

மல்லி ….

என்ன ?

ஜனனிய வர சொல்லு ….

சொல்றேன் சொல்றேன் ….

நான் போயி ஜனனிய அனுப்பிட்டு கதிர் பக்கம் போயி உக்கார ….

ம்! என்ன மேடம் முக்கியமான டிச்கஷனா ?

இல்லையே !

ம்! என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்டீங்க …

நீ தான் கண்டுக்காம ஜனனிகிட்ட பேசிகிட்டு இருக்க …

ம்! அன்னைக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிஸ் கிடைச்சது அதான் கடைசி போல …

ம் அதுவே ஜாஸ்தி !

அப்டின்னா என்ன அர்த்தம் ?

ஒரு கல்யாணம் ஆன பொண்ண சினிமாவுக்கு கூட்டி போயி கிஸ் அடிக்கிறியே இது
உனக்கு தப்பா தெரியலையா ?

அது போன வருஷம் இந்த வருஷம் …

இந்த வருஷம் …???

இந்த வருஷம்னு அவன் உள்ளிருந்த அந்த ரெஸ்ட் ரூமை காட்ட …

உதை வாங்குவ ராஸ்கல் …

சரி அப்டின்னா மறுபடி சினிமாவுக்கு எப்ப ?

எதுக்கு ?

இந்த அழகான இடுப்ப தடவ … சொல்லிக்கொண்டே என் இடுப்பை பிடிக்க ….

சீ என்ன இது ஆபிஸ்ல யாராவது பார்த்தா என்னாகுறது ?

வந்தா என்ன நாம இவளோ நெருக்கத்துல இருக்குறது யாருக்கு தெரிய போகுது !

வேணாம் கதிர் இது ஆபத்து !

இது கிக் ! என்ன இருந்தாலும் ஷாம் அதிர்ஷ்டசாலி !

எனக்கு திக்குன்னு ஆகிடிச்சி … இவன் என்ன சொல்ல வரான் ?

என்ன ஏன் அதிர்ஷ்டம் !

ம்! வந்தான் உன்னை கூப்பிட்டான் அது ஒரு கால் மணி நேரம் இப்ப ஜனனி போயிருக்கா …

ஜனனி போய் நீண்ட நேரம் ஆனதில் ஒரு பொறாமையும் ஜனனி உள்ள போனதுக்கு கதிர்
குடுத்த தப்பான அர்த்தமும் மனசை குடைய …

கதிர் இந்த மாதிரி சேட்டை பண்ணாத அப்புறம் அவளோதான் !

அந்த நேரம் ஒரு கஸ்டமர் வர …

ஜனனியும் சிறிது நேரத்தில் வர … சற்றே நிம்மதி ஆனால் அவள் சிரிப்பு
மட்டும் சின்ன சலசலப்பை உண்டுபண்ண அதை மறக்க முயற்சித்து அன்றைய வேலைகளை
பார்த்தேன் !

ஷாம் சிறுது நேரத்தில் கிளம்பிவிட்டான் ….

மதியம் நாங்க மூனு பேரும் சேர்ந்து சாப்பிட எனக்கு ஜனனி பேச பேச
எரிச்சலாக வந்தது …………..

நான் வேகமாக சாப்பிட்டு முடித்து எழுந்துவிட கதிரும் ஜனனியும் சிரித்து
சிரித்து பேச எனக்கு ஏன் கோவம் வருத்துன்னே தெரியலை !

ஒருவழியா அவங்க சாப்பிட்டு முடிச்சி எழுந்து வர …

நான் என் கோவத்தை கட்டுப்படுத்தி சகஜமாக பேச முயற்சி பண்ணி …

உன் ஹஸ்பெண்ட் இப்ப எங்க இருக்கார் ?

ஊர்ல தான் இருக்கார் !

திரும்ப பாரின் போவாரா ?

இன்னும் ஒரு மாசத்துல போவாரு !

அப்படின்னா ஒரு மாசம் கழிச்சி வேலைக்கு வந்திருக்கலாமே !

ம்க்கும் செம போர் மல்லி ! அதான் சாயந்திரம் போனா ஃபுல் நைட்டு இருக்கே !

ஓ !! சரி சரி !

உங்க புருஷன் என்ன பண்றார் !

கெமிக்கல் ஷாப் வச்சிருக்கார் … கதிர் முந்திக்கொண்டு சொல்ல …

ஒ மெடிக்கல் ஷாப்பா ?

இல்லை கெமிக்கல் ஷாப் …

அப்டின்னா ?

அது ஒன்னுமில்லை இந்த கம்பெனிகளுக்கு தேவைப்படும் கெமிக்கல் வாங்கி விப்பாரு !

கதிர் என்னை முந்திக்கொண்டு பதில் சொல்ல சொல்ல எனக்கு பத்திண்டு வந்தது
இவ வேற பூனம் பாஜ்வா மாதிரி நல்லா தளதளன்னு இருக்கா புருஷன் வேற பாரின்
….

அதனால என்னடி நீ ஷாம்கிட்ட இவ கதிர் கிட்ட எதுக்கு நீ அலட்டிக்கிற …

அது எப்புடி கதிர் என்ன தான முதல்ல சுத்தி சுத்தி வந்தான் புதுசா
ஒருத்தி வந்தோன என்னை விட்டுட்டு போலாமா ?

போடி போடி அவன் அவளுக்கு கொக்கி போடுறதே உனக்காக தான் !

ம்ம்ம்ம் கடைசியா என்கிட்ட தான வரணும் …வரட்டும் வரட்டும் ஜூஸ்
புழிஞ்சிடுறேன் …

ஆங் அது மல்லி !

உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே எதுனா கஸ்டமர் வரானான்னு காத்திருக்க
திடீர்னு ஷாம் கால் பண்ண …

என்ன இது இந்த நேரத்துல கால் பண்றான்னு எழுந்து போயி பேசினேன் !

ஹலோ !

உம்மா உம்மா உம்மாஆஆ…

சீ என்ன இது என்னமோ லவ்வர் மாதிரி ….

மல்லி என்னால தாங்க முடியலை …

நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ் போலாமா ?

வேணாம் ஷாம் சொன்னா கேளு !

சரி சனிக்கிழமை …

பாப்போம் !

இது போதும் …

அது சரி என்கிட்டையே ஜனனிய கூப்பிட சொல்ற …

ஆஹா என் மல்லிக்கு கோவம் வருது ….

கோவம் இல்லை !

அப்புறம் என்னவாம் ?

சரி நான் ஒன்னும் கேக்கலை வச்சிடு …

மல்லி மல்லி …

என்ன ?

ஐ லவ் யு …

சீ ….

கல்யாணம் ஆன பொண்ண லவ் பன்றியே உனக்கு வெக்கமா இல்லை !

வெக்கமா தான் இருக்கு பேசாம உன் புருஷன டைவர்ஸ் பண்ணிட்டு என்னை கல்யாணம்
பண்ணிக்க …

அடப்பாவி உன் பேச்ச கேட்டா நான் தெருவுல தான் நிக்கனும் !

இல்லை இல்லை என் பெட்ரூம்ல இருப்ப …

ஆசை தோசை வச்சிடறேன் பாய் !

லவ் யு ….

இது என்னடா இது ரெண்டு பேரு மாத்தி மாத்தி போட்டு தாக்குரானுங்க …

நான் போயி உக்கார ஜனனி போன் அடிக்க அவள் எழுந்து செல்ல …

இது என்னடா இது … கண்டிப்பா ஷாம் தான் … வரட்டும் அவனை வச்சிக்கிறேன் …

அதான் அவன் உன்னை வச்சிருக்கானே என் மனசாட்சி என்னை குத்த …

எனக்கு வெட்கம் தான் வந்தது !

அவள் வந்ததும் கதிரிடம் கதிர் நாளைக்கு எனக்கு லீவ் வேணும் !

வந்தோன லீவா ?

அதான் எனக்கும் சங்கடமா இருக்கு ஆனா எங்க மாமனார பார்க்க போறோம் அதான் …

ம்! ஷாம்கிட்ட சொல்லணுமே !

ஓ அதான் ப்ரொசீஜரா …

அப்டிலாம் இல்லை சேர்ந்த உடனே லீவ் போடுறியே அதான் …

அடுத்த மாசம் என் புருஷன் பாரின் போயிட்டா அதுக்கப்புறம் நான் லீவே போட மாட்டேன் !

ம் ஓகே ஓகே ….

அதான் கேட்டேன் ஒரு மாசம் கழிச்சி வந்துருக்கலாம்ல …

அது தான் சொன்னேனே …

ம்ம்ம்ம் …

கதிர் அவள் லீவ் ஒப்புக்கொள்ள எனக்கு அப்பத்தான் தோன்றியது கிட்டதிட்ட
சேர்ந்த நாள் முதல் நான் லீவே போடலை அன்னைக்கு ஒரு நாள் மதியம் வர சொனார்
அது மட்டும் தான் !

வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமும் இல்லாம போகுது !

அன்றிரவு எனக்கு குழந்தை பிறப்பு பற்றியே எண்ணம் வர … நான் காலெண்டரில்
டேட் பார்த்தேன் அதன்படி இன்னும் ரெண்டு நாள் இருந்தது ….

பேசாம இன்னைக்கே ஆரம்பிக்கலாம் !அப்பத்தான் கொஞ்சம் தயார் ஆவாருன்னு நான்
மாதவனுக்காக ஆசையாக காத்திருந்தேன் …

வந்தார் தள்ளாடியபடி …

ம்க்கும் இவனை நம்பி என்னத்த போ …

எனக்கு தூக்கமே வரல … நான் ஷாமிடம் பேசலாம்னு அவனுக்கு கால் பண்ணேன் !

சொல்லு பொண்டாட்டி …

சீ … நான் என்ன உன் பொண்டாட்டியா ?

அப்புறம் என்னடி ?

சரி சொல்லு என்ன பண்ற ?

உன்னையே நினைச்சிகிட்டு கைல புடிச்சிருக்கேன் !

எதை ?

என் சுன்னிய ….

சீ … அசிங்கமா பேசாதடா …

சரி என்ன பண்ற அதிசயமா இந்த நேரத்துல கால் பண்ற …

அவரு தூங்கிட்டாரு !

அவரா அவரோடதா ?

ரெண்டும் தான் !

அப்டின்னா நான் வரவா ?

ம்! வா …

மல்லி நீ கட் பண்ணு இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் !

ஹே லூசு நான் சும்மா சொன்னேன் ….

சரி எப்ப வரலாம் ?

அதெல்லாம் நடக்காது ….

சரி நீ எப்ப வர ?

பாக்கலாம் !

சரி அன்னைக்கு பண்ணது பிடிச்சிருந்ததா ?

பிடிக்காம தான் உன்கிட்ட பேசுறேனா ?

ஆனா எனக்கு திருப்தி கிடைக்கலை !

ஏன் ?

தெரியலை … ஒரு சாட்டிஸ்பாக்ஷனே இல்லை …

நான் சொல்லவா ?

ம்! என்ன என்ன …

அன்னைக்கு நான் உன்கிட்ட அவளோ இன்ட்ரஸ்ட் காட்டல … எதோ தப்பு பண்ற
மாதிரி ஒரு குற்ற உணர்வுலே இருந்தேன் அதான் ….

மல்லி இது தப்பு தான் ஆனா கல்யாணம் பண்ணி வாழ்க்கைல கிடைக்கவேண்டிய அந்த
அனுமதிக்கப்பட்ட சுகம் கிடைக்கலன்னா தப்பு பண்ணி தான ஆகனும் !

அது என்ன அனுமதிக்கப்பட்ட சுகம் ?

இப்ப சிகரெட் பிடிக்கிறது தண்ணி அடிக்கிறது இதெல்லாம் வீட்ல அலவ் பண்ணுவாங்களா ?

அதெப்புடி ?

ஆங் அதே மாதிரி இந்த பொம்பளைகிட்ட ஐ மீன் ….

சரி சரி புரியுது ஆனா அது எப்புடி விடுவாங்க ….?

ம்! ஆனா அதை கல்யாணம் அப்டின்னு ஒன்னு நடத்தி முறையா கிடைக்க அனுமதிக்கிறாங்க …

ம்! ஆமாம் !

அப்ப அந்த அனுமதிக்கப்பட்ட சுகம் கிடைக்கலைன்னா அந்த கல்யாணத்துல என்ன
அர்த்தம் இருக்கு ?

அப்ப இதுக்கு தான் கல்யாணம் பண்றதா ?

இது தான் முதல்ல மத்ததெல்லாம் இதுக்கு அப்புறம் தான் !

ஹூம் … என்னமோ … எல்லாம் என் விதி !

அதான் நான் வந்துட்டேனே !

அப்புடியா ?

சரி நான் ஒரு ஐடியா சொல்றேன் கேளு !

என்ன ?

நம்ம கம்பெனில ஒரு டூர் அரேஞ் பண்றேன் !

எப்புடி நம்ம நாலு பேர் மட்டுமா ?

அது இல்லைடி …

அப்புறம் எப்படிடா ?

நாம் கம்பெனில டூர் அரேஞ்ச் பன்னிருக்காங்கனு உன் புருஷன்கிட்ட சொல்லு ….

ம்!

அவன் தான் வாராவாரம் போயிடுவானே அதனால இந்த வாரம் வெள்ளிக்கிழமை டூர்
போறோம் திங்க கிழமை காலைல வந்துடுவோம்னு சொல்லிடு !

ஆகா உடனே விட்ருவாரு !

நீ சும்மா கேளு மல்லி … இல்லைன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை அவர்
அந்தபக்கம் போனதும் நீ இந்தபக்கம் வந்துடு !

ம்! முதல்ல இந்த டூர் மேட்டர சொல்லி பாக்குறேன் !

அது சரி எங்க கூட்டி போவ ?

எங்க போகணும் நீ சொல்லு !

ஊட்டி !

ம்! போலாம் டியர் …. பக்கத்துல சொல்ற எங்காவது தூரமா போலாமே !

அதெல்லாம் ரிஸ்க் …. அதோட நான் ஊட்டி சரியா பாக்கலை !

அதென்ன சரியா பாக்கல …

நாங்க கல்யாணம் பண்ணி ஹனிமூன் ஊட்டி தான் போனோம் !

ஓ! ரூம்லயே என்ஜாய் பண்ணிட்டு ஊட்டிய சரியா பாக்கலையா ?

ம்க்கும் அதெல்லாம் இல்லை ! நாங்க போன உடனே எங்க மாமனார் இறந்துட்டார் !

ஓ ! சரி போலாம் … ரெண்டு நாள் முழுசா என்னோட இருக்க போறியா ?

இன்னும் முடிவு பண்ணல …

சரி சரி வந்துடுவ … அப்புறம் ….

அப்புறம் சொல்லு !

சோ புருஷன்கூட மிஸ் பண்ண ஹனி மூன என்கூட கொண்டாட போறியா ?

அப்புடியா ?

போயி இறங்கனதும் உன்னை கைய பிடிச்சி கூட்டிகிட்டு போவேன் !

ம்!

அங்க ஒரு ஸ்டார் ஹோட்டல்ல தங்கி …

ம்!

ஷூட் ரூம் அதுல உன்னை ….

ம்!

முழுசா அனுபவிப்பேன் !

ச்சீ ….

என்ன ச்சீ நீயே போதும் போதும்னு சொல்ற வரைக்கும் விதவிதமா அனுபவிப்பேன் !

அப்புறம் போர் அடிச்சிடும் !

அதெல்லாம் இல்லை … ஹனிமூன் கப்புள் மாதிரி உன்னை கூட்டிகிட்டு சுத்துவேன் !

ம்! ஆசை தான் !

ஊட்டி குளிர்ல ரெண்டு பேரும் கட்டி புடிச்சிகிட்டு நடப்போம் !

ம் … விட்டா என்னை உன் பொண்டாட்டியா மாத்திடுவ போல ….

அதெல்லாம் மாத்தியாச்சி … சரி நம்ம ஊட்டி ஹனிமூனுக்கு நாளைக்கு ஒரு
டிரெய்லர் பார்த்துடலாமா ?

நாளைக்கு ஜனனி வர மாட்டா ….

அப்ப ரொம்ப நல்லது கதிர கரூருக்கு அனுப்பிடுவோம் நான் உன்னோட கரூர்
நெய்ய டேஸ்ட் பண்ணிடுறேன் !!!

ச்சீ … பேச்ச பாரு !

அதான் நிறைய ஸ்டாக் வச்சிருக்கியே …

எங்க இருக்கு ஸ்டாக் !

அதான் நான் தொட்டோன ஊறுதே !

அது … சீ போடா …

சரி நான் ஒன்னு கேக்கவா ?

என்ன ?

இப்ப நான் அங்க வந்தா என்ன பண்ணுவ ?

ஐயோ என் புருஷன் இருக்கார் !

இல்லை நான் வரேன் வந்தா என்ன பண்ணுவ அதான் கொஸ்டீன் !

அவர் இருக்காரே !

அட அவன் நல்லா தண்ணி போட்டு தூங்குறான் ! அப்டின்னு வச்சிக்க …

ம்கும் எங்க வச்சிக்கிறது உண்மையே அதான …. ம் சரி தூங்குறார் !

சோ நான் வரேன் என்ன பண்ணுவ ?

கதவை லேசா திறந்து ஏன் வந்தன்னு கேப்பேன் !

நான் கதவை தள்ளிக்கொண்டு உள்ள வந்து உன்னை பாக்க வந்தேன்னு சொல்லுவேன் !

அவர் இருக்கார் சீக்கிரம் போடான்னு சொல்லுவேன் !

கொஞ்சம் இரு வரேன்னு பாகேட்லேர்ந்து ஒரு ஸ்பிரே எடுப்பேன் !

என்ன ஸ்பிரே ?

ஊருக்கே கெமிக்கல் விக்கிற உன் புருஷனுக்கே கெமிக்கல் !

என்னாது அது ?

குளோரோபார்ம் !

அடப்பாவி ….

இதை அடிச்சா விடியிற வரைக்கும் எந்திரிக்க மாட்டான்னு மெல்ல பூனை நடை
நடந்து உன் ரூமுக்குள் போறேன் !

நான் உன்னை தடுப்பேன் !

உன்னை தள்ளிவிட்டு உன் இடுப்ப ஒரு கிள்ளு கில்லிட்டு உள்ள போயி அவன்
மூஞ்சில ஸ்பிரே பண்றேன் !

அடப்பாவி எதுனா ஆனா என்னாகுறது !

ஒன்னும் ஆகாது … இன்னொரு பெட்ரூம் எங்க ?

ஒன்னு தான் !

சரி அப்டின்னா ஹால்லே வசிக்கிலாம்னு உன்னை அந்த சோபால் தள்ளுறேன் !

நான் வெக்கப்பட்டு மீண்டும் எந்திரிக்கிறேன் !

உன் இடுப்ப பிடிச்சி இழுத்து என் மடில உக்கார வைக்கிறேன் !

நான் உன் கழுத்த கட்டிப்பிடிச்சி உன் உதட்டில் முத்தம் குடுக்குறேன் !

நான் உன் உதட்டை கவ்வி சப்பி உரியிறேன் !

ம்ம்ம்ம் சத்தம் போடாத அவர் முழிச்சிடுவார் !

அதெல்லாம் காலை பத்து மணி வரைக்கும் எந்திரிக்க மாட்டான் !

ம்! ஒரு பிளானோட தான் வந்துருக்க …

சரி வந்து இவளோ நேரம் ஆகுது இன்னும் எதுக்குடி இந்த குண்டு மல்லிய
மறைச்சி வச்சிருக்கன்னு அந்த கலசங்களை நைட்டியோட அமுக்குறேன் !

நீ அங்க அமுக்க நான் என் முலையை சீ ….

சொல்லுடி …

போடா எனக்கு வெக்கமா இருக்கு !

நமக்குள்ள என்ன வெக்கம் ! மல்லி நம்ம அதெல்லாம் தாண்டியாச்சி சொல்லு உன்
முலையை ….

உனக்கு நல்லா தூக்கி காட்டுவேன் !

ம்ம்ம்ம்ம்ம் நான் உன் நைட்டிய கீழாப்ல தூக்கி உன் புண்டைய உன்
பேண்டிக்கு மேலாக தடவுறேன் !

பேண்டீஸ் போடல …

வாவ் அப்டின்னா ரொம்ப வசதி … அப்படியே உன் புண்டை இதழ்களை வருடுறேன் !

ம்! ஷாம் போதும் எனக்கு மூட் ஏறுது ….

புண்டைல முடி இருக்கா ?

லேசா இருக்கு !

எனக்கு அதான் பிடிக்கும் ! அப்படியே உன் கனிகளை நைட்டியோட சப்புறேன் !

நைட்டி எச்சில் பண்ணாத …

அப்ப நைட்டிய கழட்டு ….

நீயே கழட்டு !

உன் புண்டைய விட்டுட்டு நைட்டிய அப்படியே தலை வழியா தூக்குறேன் …
நைட்டில ஜிப் இருக்கா ?

இல்லை !

சரி அப்டியே கழட்டிட்டேன் ! வாவ் ….

என்னடா ?

உன் உடம்புல இப்ப ஒரே ஒரு பிளாக் கலர் பிரா மட்டும் இருக்கு !

அது எப்படி பிளாக் கலர்னு கண்டுபிடிச்ச …???

ம்! எல்லாம் தெரியும் ! மல்லி …

ம்!

இந்த பிராவ நீயே கழட்டி உன் தங்க கலசத்தை நீயே எனக்கு ஊட்டி விடு …

சீ …. அது என்ன கலசமா ?

ம்! இப்ப அந்த கலசத்தை மூடி இருக்கும் கவசத்தை கழட்டுடி !

ம்! … சரி என்னை விடு அப்பத்தான கழட்ட முடியும் !

உன்னை இறக்கி விட்டு என் முன்னாடி நிறுத்துறேன் !

நான் எழுந்து கழட்ட… மல்லி !

ஹலோ !

என்னடி …

ஹே வச்சிடு என் புருஷன் கூப்பிடறார் ….

நான் போன் கட் பண்ணி சோபாக்கு அடில திணிச்சிட்டு உள்ள ஓடினேன் !

என்னங்க ?

எங்க போன ?

தாகமா இருந்துச்சி அதான் தண்ணி …

சரி சரி படு !

உங்களுக்கு தண்ணி வேணுமா ?

ம்! கொண்டு வா …

நான் அப்பத்தான் கவனிச்சேன் அவர் பக்கத்துல இருந்த ஸ்டூல் மேல தான் தண்ணி
வச்சிருந்தேன் !

என்ன செய்யிறதுன்னு அவசரமா கிச்சன் வந்து ஒரு செம்பு தண்ணி எடுத்துட்டு
போயி குடுத்தேன் !

அவர் தூக்க கலக்கத்துலே அதை வாங்கி குடிச்சிட்டு அப்டியே அந்த ஜக்
பக்கத்துலே வச்சிட்டு தூங்கிட்டார் !

அந்த ஜக்க எடுத்துட்டு கிச்சன்ல கொண்டு போயி வச்சிட்டு என் போன எடுத்து
தலையணைக்கு கீழ வைத்துக்கொண்டேன் !

சப்பா நல்லவேளை எழுந்து வெளில வந்துருந்தா என்னாகி இருக்கும் !

ஒருவழியா என் படபடப்பு அடங்க நானும் கண் அயர்ந்தேன் !

அந்த இரவு என் எல்லா தடங்கல்களும் நீங்கின என்றே சொல்லலாம் !

ஒரு குடும்பப்பெண்ணிற்குள் இருக்கும் வேசியை வெளிக்கொண்டுவந்து வெறிதீர
செய்பவனே உண்மையான ஆண்மகன்….

இல்லையா நண்பர்களே ???

இதோ என் வீட்டில் நடு ஹால்ல ஷாம் கண்களில் காமம் பொங்க என்னை பார்க்க …

நான் அவன் முன் உடலில் ஒரே ஒரு கருப்பு பிரா போட்டு என் கலசங்களை மறைத்து
மற்றபடி பிறந்த மேனியாக அவன் முன் நிற்க …

நான் மெல்ல என் பிராவை கழட்டி என் கனிகளை அவன் கண்களுக்கு விருந்தாக்க
அவனோ என் மீது பாய்ந்து என் கலசங்களை மாறி மாறி முத்தமிட்டு சப்பி என்னை
அப்படியே சோபாவில் தள்ளி என் மேல் படர …

அந்த நினைவே என் கரூர் நெய்யை பொங்க வைத்துவிட்டது !!!

பக்கத்துல என் புருஷன் விடும் குறட்டை என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ண ….

எழுந்து பாத்ரூம் சென்று என் நைட்டியை தூக்கி என் சாமானை சரமாரியாக பிசைந்தேன் !

இது சரி வராதுன்னு கல்யாணத்துக்கு பிறகு முதல் முறையா என் புண்டைக்குள்
விரலை நுழைத்து … சுய இன்பம் !!!

ஆஹ் ஆஹ் ஹும் …. ம்ம்ம்ம் மெல்ல வேகத்தை கூட்டி என் மதன நீரை
வெளியேற்றி உச்சத்தை தொட்டேன் !

உண்மையில் ஷாமும் கதிரும் மாத்தி மாத்தி வர ஜனனி முகம் கூட வந்து போனது …

சீ என்ன நினைப்பு இதுன்னு கழுவிக்கொண்டு வந்து படுத்துவிட்டேன் !

எப்படா சனிக்கிழமை வரும் இந்தாள் கிளம்புவான்னு ஆகிடுச்சி !

அன்று காலை வழக்கத்தை விட உற்சாகமாக கிளம்பினேன் !

என் புருஷன் பாத்துடுவாரோன்னு பயந்து பயந்து சிரித்துக்கொண்டேன் !

ஒருவழியா என் புருஷன் என்னை டிராப் பண்ண …

செக்கியுரிட்டி பெரியசாமி என்னிடம் சாவியை குடுத்த தன்னை ஷாம் தம்பி
அவங்க வீட்டுக்கு கூப்பிட்ருகார்னு சொல்ல …

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சரி போங்கன்னு நான் ஆபிஸ் போனேன் !

2 Comments

  1. அமேசிங் ப்ரோ சூப்பரா எலுதிரிங்க இப்படியே கண்டினியூ பண்ணுங்க இந்த மாதிரி கதையாவே படிக்கணும்னு ஆர்வமா இருக்கு

Comments are closed.