உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

” அலோ.. நந்தா. . நில்லுங்க.. ” எனக் கீச்சுக்குரல் ஒன்று கேட்டது.
வேகம் குறைத்த நான் திரும்பிப் பார்க்க. . ஒரு வீட்டின் சுவரோரமாக ஒண்டி நின்றிருந்த. . நசீமா. . தபதபவென ஓடி வந்தாள்.
கருப்பு பர்தாவில் இருந்தவள் நனைந்திருந்தாள்.! பர்தாவைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தாள்.! அவள் கையில் ஒரு கூடை இருந்தது.!
வேகமாக வந்து என் பின்னால் உட்கார்ந்தாள் ! அவளுக்காக நின்ற இடைவெளியில்.. நான் இன்னும் நன்றாக நனைந்து விட்டேன் ! மழையும் பலமாகியிருந்தது.!
பைக்கை நான் சர்ரென நகர்த்த..
” ஐயோ. . மெதுவா போங்க.. ” என .. சரியாக உட்காரமடியாமல் என் தோளைப் பற்றிக் கொண்டாள்.
மழை காரணமாக அவளுடன் பேசக் கூட முடியவில்லை.
” நல்லா புடிச்சிக்கோ..” என்றாலும் மெதுவாகத்தான் பைக்கை ஓட்டினேன். !
என் வீட்டை அடைவதற்குள் நன்றாகவே நனைந்து விட்டோம். என் வீட்டின் முன் போய் ‘சக் ‘கென நிறுத்த.. என் முதுகில் வந்து மோதி.. பின் விலகினாள். ! அவளே இறங்கிப் போய் காம்பௌண்ட் கேட்டைத் திறந்து விட்டாள்.! நான் பைக்கை உள்ளே நுழைத்து நிறுத்தினேன். ! இப்போதும் உன்வீடு பூட்டித்தான் கிடந்தது.
மழைக்கு என் வீட்டுக் கதவருகே ஒண்டிய..நசீமா கேட்டாள்.
” ரெண்டு வீடுமே பூட்டிக்கெடக்கு.. ?”
” எங்கம்மா அக்கா வீட்ல இருக்கு.. ”
” அது தெரியும். .! கீதா வீடும் பூட்டிருக்கு.. ? ”
” காலைல நான் எந்திரிக்கறப்பவே வீடு பூட்டித்தான் இருந்துச்சு ” என சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தேன் !
மழை பலமாகப் பெய்தது. !
வீட்டில் நுழைந்து ” உள்ள வா..” என நசீமாளை அழைத்தேன்.
” புல்லா நனஞ்சாச்சு.. ” எனச் சிரித்தவாறு…உள்ளே வந்தாள்.
கையிலிருந்த கூடையை ஓரமாக வைத்தாள். அதில் சில பாத்திரங்கள் தெரிந்தன.!
ஒரு டவல் எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
” ம்.. தொடச்சிக்கோ.. ”
” தேங்கஸ்..” சொல்லி வாங்கினாள்.
” என்னது.. பைல.. ? ”
துடைத்தவாறு ” சாப்பாட்டு போசி.. ” என்றாள்.
” சாப்பாடா.. யாருக்கு..? ”
” எங்கம்மா ஆஸ்பத்ரில இருக்கு.. ! அதுக்கு சாப்பாடு கொண்டு போனது.. ”
” ஏன். . என்னாச்சு. . உங்கம்மாக்கு ?”
” பீவர்.. அட்மிட் பண்ணிட்டாங்க”
” எப்பருந்து.. ? ”
” காச்சல் ஒரு வாரமாவே இருக்கு.. நேத்துதான் எங்கம்மா ஆஸ்பத்ரி போச்சு. . ஒடனே அட்மிட் பண்ணிட்டாங்க”
”ஓ.. இப்ப எப்படி இருக்கு.. ?”
” ம்..ம்…! பரவால்ல..! ப்ளட் டெஸ்ட்.. யூரின் டெஸ்ட்டெல்லாம் எடுத்துருக்காங்க நாளைக்குத்தான் ரிசல்ட் வரும்” எனறுவிட்டு. . நனைந்து விட்ட பர்தாவை என் முன்பாகவே கழற்றினாள்.!!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.