உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

வலக்காலைத் தூக்கிக் காட்ட.. என் காலைப் பிடித்துப் பார்த்தாய். ” எடுக்கனுமா.. ?”
” ம் .. பிண்ணூசில பாய்ண்ட் இல்ல.. ஊசிதான் வேணும்.. ”
” இருங்க. . ” என்றுவிட்டு உடனே வெளியேறிப் போய்.. உன் வீட்டிலிருந்து ஊசி எடுத்து வந்தாய். தயக்கமே இல்லாமல் என் காலருகே உட்கார்ந்து. . என் வலக்காலை எடுத்து. . உன் மடிமேல் வைத்து….
” வலிச்சா சொல்லுங்க” என்றுவிட்டு. . மிகுந்த கவணத்துடன்… என் காலில் இருந்த முள்ளைக் குடையத் தொடங்கினாய்.!
எந்தவித மறுப்பும் காட்டாமல்.. எதுவும் பேசாமல்.. உன் முகத்தையே பார்த்தேன்.!!!
ஒரு நொடிகூட உன் கண்கள் என் பக்கம் திரும்பவில்லை. . ! உன் கவனமெல்லாம் என் காலைக் குடைவதிலேயேதான் இருந்தது.!!
உன் முகத்தைப் பார்க்கப் பார்க்க.. என்னையுமறியாமல் என் மனதில் ஒரு தவிப்பு உண்டாவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. !
சட்டென என்னிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட. . கவனம் கலைந்து. . என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு. .. மறுபடி. . என் காலின் மேல் கவனம் செலுத்தினாய்.!!
முள்ளைக் குடைந்து வெளியே எடுக்கும்வரை இருவருமே பேசிக் கொள்ளவில்லை. !!
முள்ளின் சிறிய முணையை ஊசியால் நிமிண்டி எடுத்து. . அதை இடது உள்ளங்கையில் வைத்து. . என்னிடம் காண்பித்தாய்.
”ம்.. ! வந்துருச்சு. ..”
” தேங்க்ஸ் சொல்லனுமா.. ? ”
” அவசியமில்ல..”
” தேங்க்ஸ்… ”
உன் உதடுகள் மலர்ந்தன.”அவ்ளோதானா…? ”
” வெறென்ன எதிர்பாக்கற.. ?”
பெருமூச்சு விட்டாய் ”எனக்கும் தெரியல .. ஆனா என்னமோ எதிர்பாக்கறேன் ”
” என்னமோ.. என்ன. . ? ”
என் கண்களைப் பார்த்தாய் .
” சொல்லத் தெரியல..”
” உன் மனசுல இருக்கறது என்னன்னு உனக்கு தெரியாதா?”
” அது தெரிஞ்சிருந்தா நா ஏன் இப்படி கஷ்டப்படப் போறேன்? மனசு என்னோடதுதான் ஆனா அதுக்கு என்ன தேவைனு எனக்கு தெரியாது. மனச தோண்டிக் கண்டுபுடிக்கற அளவுக்கு. . எனக்கு வயசும் இல்ல .பக்குவம் பத்தாது. ”
” ம்.. நல்லாத்தான் பேசற.. ”
” புரியாத பேசறேன். என் தேவைதான் என்னன்னு புரியவே மாட்டேங்குது ” கலைந்து புரண்ட முன்நெற்றி முடிகளை இடதுகை விரலால் ஒதுக்கிவிட்டுக் கொண்டாய்.
” உன் தேவை என்னன்னு நான் சொல்லட்டுமா.. ? ”என நான் கேட்டேன்.
” ம்.. சொல்லுங்க” என்றாய்.
உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னேன்.
” செக்ஸ். . ”
” என்ன. . ?” திடுக்கிட்டது போலக் கேட்டாய். ” சே.. ! ”
” யெஸ்…! இப்ப உன்னோட ஓரே தேவை செக்ஸ்தான் அதான் சொன்னேன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோனு.. ”
” சே.. ! இல்ல. . !” என மறுத்தாய்.
” வேற என்ன நீ நெனைக்கற?”

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.