உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

நான் பேசவில்லை. ! நான் பேசாதது கண்டு நீயும் பேசவில்லை. ! சிறிது நேரம் மௌனமாகக் கழிந்தது. !
நான் காபி குடித்து முடிக்க. .
மறுபடி.. ஒரு பெருமூச்சுடன் கேட்டாய். !
” அப்படி நா.. கல்யாணம் பண்ணிக்கலேன்னா.. ?”
”கூடிய சீக்கிரம். . தேவடியா ஆகிருவே… ” என நான் சொல்ல.. கண்கள் அதிரப் பார்த்தாய்.! பின் எதுவும் பேசாமல் மௌணமாக வெளியேறிவிட்டாய்.. !!!
☉ ☉ ☉
” உன்னோட மாற்றங்களப் பாக்கறப்ப. . எனக்கு ஆச்சரியமா இருக்கு நந்தா. . ” என்று என் கண்களைப் பார்த்தவாறு சொன்னாள் கெத்சியா.!
எனக்கு முன்பாக சோபாவில் உட்கார்ந்து பதுமையாகக் காட்சியளிக்கும். . அவள் முகத்தை ரசித்தவாறு. .
” என்ன ஆச்சரியம். . ? ” எனக் கேட்டேன்.
முதன் முதலாக அவளைப் பார்த்து நான் மயங்கிய அந்த அழகு.. இன்னும் அவளிடம் அப்படியே இருப்பதை.. வழக்கம்போல இப்போதும் வியந்தேன்.!
” ஒரு ஸ்டேஜ்ல நீ… எவ்ளோ ஜாலியான பையனா இருந்த. ”
” இப்பவும் நான் ஜாலியாத்தாங்க இருக்கேன்.”
” ம்.. ! ஆனா. . அப்ப உன் அகராதில ஜாலின்ற வார்த்தைக்கு அர்த்தமே வேற..! எந்த நேரமும் ஒரு உற்சாகம் .. துருதுருப்பு…! வார்த்தைத் துடுக்கு…! அந்த பழைய சேட்டையெல்லாம் என்னாச்சு நந்தா. . ?”
” அப்படியே இருக்க முடியுங்களா.. ? ”
கெத்சியா என் வாழ்வின் முக்கியமான பெண்களில் ஒருத்தி..! அற்புதமான அழகி.. ! நாற்பது வயது தாண்டியும்.. இளமையின் வனப்பைக் காட்டும் தேவதை.. ! இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்றாலும்… அழகோடு அறிவும் சுடர்விடும் எழில் மங்கை… ! இத்தனை அற்புதங்கள் இருந்தும்.. கர்வம் கொள்ளாத பெண்… ! நான் சோகத்தில் உழன்ற நாட்களில். . எனக்கு பெரும் ஆறுதலும். . அன்பும்.. அளித்து. . நான் இழந்து போன உற்சாகத்தை… திரும்ப அடைய வைத்த அற்புதம்ன பெண்மணி!!!
” இப்ப நீ ரொம்ப பொருப்பானவனா மாறிட்ட” என்றாள்.
” ம்… ! அப்பா போனப்பறம்.. நெறைய பொறுப்புகள் வந்துருச்சு.. பிரெட்ண்ஸ்களக் கூட அதிகமா சந்திக்கறதில்ல.. எப்பயாவது பாத்தா பேசிக்கறதுதான்..! முன்ன மாதிரி வெட்டி அரட்டை. . வம்புப் பேச்சு… ஊர்சுத்தறது..எதுமில்லை.. ! எல்லாம் விட்டாச்சு. . ! இப்ப நான் உண்டு என் வேலை உண்டுனு இருக்கேன்.. !!

பாருக்கு அழைத்துப் போனான் சம்சு. . ! ஆளுக்கு ஒரு பீர் வரவழைத்துக் குடித்தோம்.
நான் என் திருமண எண்ணத்தை வெளியிட்டேன்.
” வாழ்க்கைல என்ன வேணா ஆசைப்படு..! ஆனா கல்யாணம் மட்டும் பண்ணீக்காதடா…” என மிதமிஞ்சிய வெறுப்புடன் சொன்னான்.

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.