உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

உன் உதட்டில் புண்ணகையைப் பார்த்ததும் .. எனக்குள் மெல்லிய அதிர்வலைகள் ஓடின.!!!
நீ புண்முறுவல் மாறாமல் கேட்டாய்.!!
” இவ்ளோதானா உங்க டிமாண்ட்..? ”
” ம்… ” குரலையும்.. முகத்தையும் இருக்கமாக மாற்றிக்கொண்டேன்.

” எனக்கு உணர்ச்சியே இல்லேனு நெனச்சிங்களா.. ?”
” எனக்கு மட்டும் உணர்ச்சி இல்லேனு நீ.. எப்படி நம்பலாம்?.”
” நா எங்க அப்படிச் சொன்னேன். ?”
” உம்மேல எனக்கு அளவுகடந்த வெறுப்பு இருக்கு.! அதை மறந்துட்டு.. என்னால எப்படி ஒரு பிரெண்டா இருக்க முடியும். . ?”
என்னையே பார்த்தாய். ! இப்போதும் நீ எழுந்து போய்விடுவாய் என்றுதான் நான் எதிர்பார்த்தேன் . ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. ! ஆழமாக என்னைப் பார்த்தாய்.
” ஒருத்தர் பலவீனமா இருக்கற நேரத்துல… அவங்களோட.. இயலாமைய பயண்படுத்தறது. அவ்வளவு நல்லதில்ல.” என்றாய்.!
” நான் வாக்குவாதம் பண்ணத் தயாரில்ல கீதா. . உனக்கு விருப்பமில்லேன்னா விட்று. ! நா உன்ன கட்டாயப்படுத்தல..”
மறுபடி என்னை ஊன்றிப் பார்த்தாய்.! ஒரு பெருமூச்சுக்குப் பின்… மெதுவாகக் கேட்டாய்.
” கண்டிப்பா நான் வெணுமா.. ? ”
” ம்.. ”
” இப்பவேவா… ? ”
” ம்… ”
” எடுத்துக்கோங்க.. ”
நீ எவ்வளவு நல்ல பெண் எனபதை நானறிவேன். நான் நான்கைந்து பெண்களிடம் தொடர்பு கொண்டிருந்தாலும்..ஒருத்தியைக் கூட மனதார விரும்பியதில்லை.!
ஆனால். .. நான் உயிரில் வைத்து நேசித்த. . உன்னை அடைய நான் எவ்வளவோ முயன்ற போதெல்லாம்.. என்னை நீ.. சர்வ சாதாரணமாகப் புறக்கணித்திருக்கிறாய். ! அவ்வளவு உத்தமமான பெண்ணான நீ இப்படி மாறிப் போயிருப்பது… நிச்சயமாக என்னை வேதணைப் படவே வைத்தது.!!!
நானாக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. .!!
நீயாகவே நகர்ந்து வந்து. . என் இடுப்பருகே ஒட்டி உட்கார்ந்தாய்.! தயக்கமே இல்லாமல் என் நெஞ்சில் சாய்ந்து. . ” இது. . உங்க பலநாள் கனவு இல்ல. .? ” எனக் கேட்டாய். !
உண்மைதான் ஆனால்… இப்போது முழு மனதோடு.. உன்னை.. என்னால்… சுகிக்க முடியாது ! உன் உடல் .. மனம் என்றில்லாமல். . உன்னை மொத்தமாக எனக்கே சொந்தமாக்கிக் கொள்ளத் துடித்த நாட்கள் அவை !!!
அப்போது நீ எனக்குக் கிடைதந்திருந்தால். . இந்த உலகமே என் கையில் கிட்டியது போல… மகிழ்ந்திருப்பேன்.!!!
ஆனால் இன்று. .. ?????

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.