உங்கமேல அவளோ ஆச வெச்சிருந்த அந்தப் முண்ட 18

இப்போதும் உன்மேல் எனக்கு நேசம் உண்டு. .! முற்றிலுமாக இல்லையெனச் சொல்லிவிட முடியாது.! உனது அழகும்… இளமையும் மட்டும் அதற்குக் காரணம் இல்லை. ! சிறுவயது முதலே உன்னிடம் உண்டான வாஞ்சை.! அதுவே காதலாகப் பூத்துவிட்ட அதிசயம்.! அந்தப் பூவும் உன்னாலேயே பறிக்கப்பட்டு… கசக்கி எறியப் பட்ட வேதணை. !! !

இத்தணைக்கப்பறமும் உன்னை நான் நேசிக்கத்தான் செய்கிறேன். ! உன்மேல் வன்மம் கொண்டபோதும்… உன்னிடம் என் மனம் சாய்கிறது… ! ஆனால் அதை ஒப்புக்கொள்ள.. என் தன்மாணம் இடம்தரவில்லை. உன்னை வெறுக்கச் சொல்லி.. பழைய நினைவுகள் எனக்குக் கட்டளையிடுகின்றன.! இத்தனைக்கும் காரணம் நீ சொன்னது போல…
‘ இந்த மனசுதான்.’
நான் பேசாமல் இருக்க. . நீ மெதுவாகக் கேட்டாய்.
” மனசாலதானே எல்லாக் கஷ்டங்களும் ?”
ஒப்புக்கொண்டு தலையாட்டினேன். !!
நீ வருடிக் கொடுத்த என் காலை எடுத்து. .. உன் மடிமேல் வைத்து.. என் கால் விரல்களுக்கு நெட்டை எடுத்து விட்டாய்.! என்னால் உன்செயலை மறுக்க முடியவில்லை. !!
நெட்டை எடுத்தவள் சட்டெனக் குனிந்து என் காலில் முத்தமிட்டாய்.! முற்றிலும் இதை எதிர்பாராத நான் திகைத்து.. ” ஏ..ஏய்.. ” என்க..
நீ.. நிமிர்ந்து புண்ணகைத்தாய்!
” நான் என்ன தப்பு பண்ணிருந்தாலும். . என்னை மண்ணிச்சிருங்க .. !”
” ஏய்… என்ன நீ… அதுக்காக.. ”
”இதெல்லாம். .. உங்கள மயக்கவோ.. என்பக்கம் வளைக்கவோ… நான் போடற ட்ராமா இல்ல. ..! என் மனசு உங்களுக்காக உருகிப் போய்க் கெடக்கு… !!! இது என் ஆத்ம திருப்திக்காக நான் குடுத்த முத்தம். . !”
என்னால் எதுவும் பேசமுடியவில்லை. ! நிஜமாகவே நான் திகைப்பில் ஆழ்ந்திருந்தேன்.!
” தேங்க்ஸ்.. ” என்றாய். ” எங்க. . என்னைத் திட்டப் போறீங்களோனு பயந்தேன். ! திட்டலை.. ! வெறுப்பக் காட்டாம இருந்தீங்களே தேங்கஸ். ”
” அதுக்காக நான் உன்ன விரும்பறேனு நெனச்சறாத.. அது இனி இந்த ஜென்மத்துல நடக்காது. !”
” நீங்க என்னை விரும்ப வேண்டாம். எம்மேல வெறுப்பக் காட்டாம இருந்தாலே போதும். ” என நெகிழ்ந்து சொன்னாய்.
நீ இவ்வளவு தூரம் இறங்கி வரும்போது.. உன்னை வெறுத்து ஒதுக்குவது சரிதானா என்கிற கேள்வி.. என்னுள் எழுந்தது. ??
அது சாத்திமில்லை என்பதும் எனக்குப் புரிந்தது. !!!
” உங்க பிரெண்ட்ஷிப் எப்பவும் எனக்கு வேணும். . ” என்றாய்.
என் மனதில் வைராக்கியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன்.
” ஆனா. . அதுக்கொரு வெலை இருக்கு. . ”
” என்ன வெலை.. ? ”
” நீ.. எங்கூடப் படுக்கணும்.. ??”
உன்கண்களில் அதிர்ச்சியை எதிர்பார்த்தேன் !!!
ஆனால் நடந்தது வேறு. உன் கண்கள் அதிரவில்லை. . அதற்கு பதிலாக உன் இதழ்கள் மலர்ந்தன.!!!

1 Comment

  1. முகிலன்… “இதயப்பூவும் இளமை வண்டும்” ( தலைப்பு சரியா? (ரொம்ப காலத்திற்கு முன்பு படித்தது, மிகவும் பிடித்தது). காமமும், காதலும் ஒருங்கே பயணித்த அருமையான, அழகான நீண்ட தொடர்…இறுதி பாகத்தை வேறு ஒருவர் முடித்திருந்தார்.. அதில் பயணித்த பெறும்பாலான பாத்திரங்கள் இதில் நினைவூட்டின… மறுபதிப்பு!!.அந்த கதையை மீண்டும் படிக்க ஆவல்.. முடிந்தால் இதிலேயே வெளியிடலாம்.. அல்லது எனது மெயிலில் அனுப்பினாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கள்.. நன்றி..
    அன்புடன்,
    கு. நடராஜன்…

Comments are closed.